tag:blogger.com,1999:blog-3737093339789091562.post2096245493553476433..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: எடுப்பான மார்பும் எடுக்காத பார்வையும் Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-41515165183273341302014-04-24T05:30:15.920-04:002014-04-24T05:30:15.920-04:00நீங்கள் ஆஃபீஸ் ட்ராமால வர்ற ராஜீ மாதிரியே பேசுறீங்...நீங்கள் ஆஃபீஸ் ட்ராமால வர்ற ராஜீ மாதிரியே பேசுறீங்க....drogbahttps://www.blogger.com/profile/16872628769037063554noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-15611930271586366582014-04-24T02:58:56.473-04:002014-04-24T02:58:56.473-04:00Adikkira Kai anaikkum, don't worry'Adikkira Kai anaikkum, don't worry'
rarahttps://www.blogger.com/profile/04933321525125556939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-35952194144418096612014-04-24T00:57:39.253-04:002014-04-24T00:57:39.253-04:00மதுரை தமிழா உங்களது வெள்ளந்தித்தனம் எனக்குப் பிடிச...மதுரை தமிழா உங்களது வெள்ளந்தித்தனம் எனக்குப் பிடிச்சிருக்கு. பூரிக்கட்டைக்கெல்லாம் பயப்படாதீங்க,...........நாமெல்லாம் எவ்வளவு வாங்கியிருக்கோம்.............கலக்கு தல.......... கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-9380703393620587362014-04-23T22:00:36.052-04:002014-04-23T22:00:36.052-04:00மின்னல் வரிகள் வலையில் என்னை பாராட்டு மழையில் நனைத...மின்னல் வரிகள் வலையில் என்னை பாராட்டு மழையில் நனைத்து விட்டீர்கள். மதுரைத் தமிழனுக்கு மிக்க நன்றி டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-46707763956064818412014-04-23T21:42:33.582-04:002014-04-23T21:42:33.582-04:00இதுக்கு பூரிக் கட்டை இல்ல . அம்மிக் கல்லே காத்திரு...இதுக்கு பூரிக் கட்டை இல்ல . அம்மிக் கல்லே காத்திருக்கு.. பீ கேர்புஃல்டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-56235074976528792742014-04-23T16:30:49.421-04:002014-04-23T16:30:49.421-04:00Seems like someone hacked Madurai Tamilan's bl...Seems like someone hacked Madurai Tamilan's blog and posting posts like this! Well, only such an "excuse" can save him! :-)

Hi Hacker! The cyber-crime police are on their way! வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-22692672447374329362014-04-23T13:31:23.467-04:002014-04-23T13:31:23.467-04:00reaaly super
reaaly super
சூர்யா - மும்பைhttps://www.blogger.com/profile/08498134092463830199noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-20131827587767574132014-04-23T13:25:36.738-04:002014-04-23T13:25:36.738-04:00அதான் இப்படி தறிக்கெட்டு திரியுறீங்க பூரிக்கட்டை அ...அதான் இப்படி தறிக்கெட்டு திரியுறீங்க பூரிக்கட்டை அடிவாங்கியும்!!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-71089372408165812572014-04-23T12:27:23.227-04:002014-04-23T12:27:23.227-04:00ஏன் மதுரை தமிழன்... எதுக்கு இப்படி எல்லாம்....
...ஏன் மதுரை தமிழன்... எதுக்கு இப்படி எல்லாம்....

பூரிக்கட்டை உபயோகம் அதிகமாகப் போகுது போங்க!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-63934072980174843452014-04-23T10:32:25.714-04:002014-04-23T10:32:25.714-04:00எத்தனை பூரிக்கட்டை அடி விழப்போகுதோ? கடவுளே மதுரைத்...எத்தனை பூரிக்கட்டை அடி விழப்போகுதோ? கடவுளே மதுரைத் தமிழனை காப்பாத்து! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-64652051905449312962014-04-23T08:06:11.718-04:002014-04-23T08:06:11.718-04:00வெள்ளைக்காரனை பொருத்தவரைக்கும் ஆணும் சரி,பொண்ணும் ...வெள்ளைக்காரனை பொருத்தவரைக்கும் ஆணும் சரி,பொண்ணும் சரி கல்யாணம் ஆயிட்டா, மோதிரம் போட்டுப்பாங்க. நாம தான் கல்யாணம் ஆனாலும் சரி,ஆகாட்டியும் சரி,மோதிரம் மாதிரி எல்லாம் ஒண்ணும் போட்டுக்க மாட்டோம். அதனால நம்க்கு கல்யாணம் ஆயிடுச்சான்னு கண்டுப்பிடிக்கவே முடியாது. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-19961634726054840152014-04-23T08:02:55.224-04:002014-04-23T08:02:55.224-04:00ஆனாலும் உங்களுக்கு ரொம்ப துணிச்சல் தான். இந்த பதிவ...ஆனாலும் உங்களுக்கு ரொம்ப துணிச்சல் தான். இந்த பதிவை உங்கள் மனைவி படிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையா???
unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-91409114613802225922014-04-23T06:04:33.842-04:002014-04-23T06:04:33.842-04:00கமெண்ட் போடுற மும்முரத்துல ஒருத்தருக்கு கால் பண்ண ...கமெண்ட் போடுற மும்முரத்துல ஒருத்தருக்கு கால் பண்ண மறந்துட்டேன். இருங்க போன் போட்டுட்டு வரேன்.

ஹலோ!
மிசஸ் மதுரை தமிழன்!!
உங்க ஊட்டுக்காரர் சைட்டடிச்சதுமில்லாம, அதை பெருமையா சொல்லிக்கிட்டு சகோதரிகள் நாங்கலாம் வரும் இடத்தில் கன்றாவியான படங்களைலாம் போட்டிருக்கார். அவரை பூரிக்கட்டையாலயே என்னன்னு கேளுங்க.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-53955865688332439762014-04-23T06:00:28.475-04:002014-04-23T06:00:28.475-04:00இந்தப் பக்கம் உங்க சைட்டுங்க மட்டும் வந்தா இந்தப் ...இந்தப் பக்கம் உங்க சைட்டுங்க மட்டும் வந்தா இந்தப் படங்கள்லாம் ஓக்கே. ஆனா, அருணா, உஷா, ரூபிகா அக்கா மாதிரியான சகோதரிகளும் வர்றோம்ன்றதை இனி கவனத்தில் கொள்ளவும். இல்லாட்டி, மகளிரணி இந்தப் பக்கம் வராம இருந்துடுவோம்.ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-90049383290150767592014-04-23T05:58:24.962-04:002014-04-23T05:58:24.962-04:00ஆமா! பொறாமைதான். மார்பு என்ற வார்த்தை 18+ இல்லன்றத...ஆமா! பொறாமைதான். மார்பு என்ற வார்த்தை 18+ இல்லன்றதை நான் ஒப்புக்குறேன். ஆனா, இந்த படங்கள்!?
ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-36448993567588118212014-04-23T02:43:41.090-04:002014-04-23T02:43:41.090-04:00ஏங்க. இதையெல்லால் எளுதி ஆம்பளங்க வாய்ல விளணுமா.
த...ஏங்க. இதையெல்லால் எளுதி ஆம்பளங்க வாய்ல விளணுமா.

துணிவு மிக்கவங்க இதப் படிச்சுட்டு தமிள்னாட்ல ஆம்பளங்களுக்கும் பொம்பளங்களுக்கும் தனி லிப்ட் அப்டீன்னு ஆரம்பிச்சா கொஞ்சமா இருந்த சென்ட் வாட கூட போய்ருமே.

கோபாலன்Anonymoushttps://www.blogger.com/profile/02593242482956587614noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-5521985005218145082014-04-23T00:27:02.792-04:002014-04-23T00:27:02.792-04:00இப்படி அழகான பெண்களை பார்த்து அவங்களும் பொறாமை கொள...இப்படி அழகான பெண்களை பார்த்து அவங்களும் பொறாமை கொள்வது நியாம்தான் ஹீ.ஹீAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-78167896699517341102014-04-23T00:25:20.319-04:002014-04-23T00:25:20.319-04:00அப்படி அடிக்க வந்தா பாலகணேஷை அடிப்பது என்னை அடிப்ப...அப்படி அடிக்க வந்தா பாலகணேஷை அடிப்பது என்னை அடிப்பதும் ஒன்றுதான் அதனால் கஷ்டப்படாம கிட்டேயுள்ள அவரையே அடிங்க என்று சொல்லிவிடுகிறேன்...ஹீ.ஹீAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-35490609825070077062014-04-23T00:22:49.249-04:002014-04-23T00:22:49.249-04:0018 க்கு கிழே உள்ளதும் 40 க்கும் மேலே உள்ளதும் நெட...18 க்கு கிழே உள்ளதும் 40 க்கும் மேலே உள்ளதும் நெட்டுக்கு வருவது இதை படிக்க அல்ல இதைவிட கண்றாவியை பார்க்கதான்... மார்பு என்ற வார்த்தையை 18 + க்கு மேல் உள்ளவர்கள்தான் படிக்க வேண்டுமா என்ன?Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-2976358698407084592014-04-23T00:12:21.089-04:002014-04-23T00:12:21.089-04:00அவளுக்கு நீங்க கால் பண்ணி இருந்தால் உங்க மனைவி கை ...அவளுக்கு நீங்க கால் பண்ணி இருந்தால் உங்க மனைவி கை வேலையைக் காட்டி இருப்பாங்க. அது கிடக்கட்டும் ஒரு பக்கம்... பதிவின் கடைசியில நீங்க போட்டிருக்கற படத்துக்கு ராஜி கிட்டருந்தும் உஷா கிட்டருந்தும் பூரிக்கட்டை பறந்து வரப் போவது நிச்சயம். முதல்ல ஒரு ஹெல்மெட்டைப் போட்டுக்கோங்க தப்பிக்க...!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-75079181528363496232014-04-23T00:11:59.419-04:002014-04-23T00:11:59.419-04:00யோவ் பதினெட்டு பிளஸ் போடுய்யான்னு சொன்னால் என்ன செ...யோவ் பதினெட்டு பிளஸ் போடுய்யான்னு சொன்னால் என்ன செய்வீரோ நான் ஓடிருதேன் முதல்லேயே...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.com