tag:blogger.com,1999:blog-3737093339789091562.post1789788157829431788..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: கூடா நட்பால் அதிகம் பாதிக்கபட்டவர் ஜெயலலிதாவா, கருணாநிதியா அல்லது நீங்களா?Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-52222710250837723372013-08-04T10:19:27.076-04:002013-08-04T10:19:27.076-04:00நட்புக்கு இலக்கணம் கூறும் நல்லதொரு படைப்பு! வாழ்த்...நட்புக்கு இலக்கணம் கூறும் நல்லதொரு படைப்பு! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-91510591993482718292011-12-23T19:14:28.008-05:002011-12-23T19:14:28.008-05:00அன்பு நண்பரே - நட்பின் இலக்கண்ம வகுக்கிறீர்களா ......அன்பு நண்பரே - நட்பின் இலக்கண்ம வகுக்கிறீர்களா ....... நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-43383047768378755762011-12-23T13:09:12.545-05:002011-12-23T13:09:12.545-05:00//என்னுடன் சேர்ந்து இருந்தால் நல்லவனாகவும் பூவோடு ...//என்னுடன் சேர்ந்து இருந்தால் நல்லவனாகவும் பூவோடு சேர்ந்த நார் மணப்பது போல மாறலாம்.//

இது நல்லா இருக்கே!!!!!!!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-85078190528336773242011-12-23T04:01:53.429-05:002011-12-23T04:01:53.429-05:00அருமையான பகிர்வு, நல்ல நண்பர்கள் உடையவர்கள் பாக்கி...அருமையான பகிர்வு, நல்ல நண்பர்கள் உடையவர்கள் பாக்கியவான்கள்...!!!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-69456077378508071282011-12-22T23:00:24.201-05:002011-12-22T23:00:24.201-05:00nice postnice postarulhttps://www.blogger.com/profile/12526914268583776791noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-85268611240406804852011-12-22T22:44:01.543-05:002011-12-22T22:44:01.543-05:00@சுக்கு மாணிக்கம் நீண்ட காலத்திற்கு பின் வருகை தந்...@சுக்கு மாணிக்கம் நீண்ட காலத்திற்கு பின் வருகை தந்ததுமட்டுமல்லாமல் கருத்து தெரிவித்த உங்களுக்கு மிகவும் நன்றிகள்.
//கடைசியில் சிம்பாலிக்காக அந்த சிறுவனின் படம் என்ன சொல்கிறது? அது இடுகையை எழுதியவரா அல்லது எங்களைபோன்ற படிபவர்களா?///

கடைசியில் வந்த சிறுவன் படம் சிம்பலிக்காக கூடா நட்பு கொண்டவர்களை பார்த்து மார்பில் அடித்து கொள்வதாக எடுத்து கொள்ள வேண்டும்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-87256086158062109892011-12-22T22:43:34.786-05:002011-12-22T22:43:34.786-05:00@ரமணி சார் உங்கள் வருகைக்கும் ஆதரவிற்கும் நன்றிகள்...@ரமணி சார் உங்கள் வருகைக்கும் ஆதரவிற்கும் நன்றிகள்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-6083901516459501372011-12-22T21:48:23.079-05:002011-12-22T21:48:23.079-05:00அழகான இடுகை. சொன்ன கருத்துக்களின் அழகே அழகு. தடித்...அழகான இடுகை. சொன்ன கருத்துக்களின் அழகே அழகு. தடித்தத எழுத்துக்களில் ஒரு இயல்பான ,உண்மையான நட்பின் இலக்கணத்தை சொன்னது அழகு.அதற்கும் முன்னர் கூறிய "இன்டர்நெட் " நட்பின் இயல்பின் அழகும் ரசிக்க வைத்தது.அதுசரி, கடைசியில் சிம்பாலிக்காக அந்த சிறுவனின் படம் என்ன சொல்கிறது?

அது இடுகையை எழுதியவரா அல்லது எங்களைபோன்ற படிபவர்களா?பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-37816496908712783862011-12-22T21:37:20.365-05:002011-12-22T21:37:20.365-05:00அருமையான அனைவரும் அவசியம் படிக்கவேண்டிய
பயனுள்ள க...அருமையான அனைவரும் அவசியம் படிக்கவேண்டிய
பயனுள்ள கட்டுரை பதிவுக்கு நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com