tag:blogger.com,1999:blog-3737093339789091562.post1662633536186855785..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: அழகிரி வந்தால் வரவேற்பேன்...கலைஞரின் பரபரப்பு பேட்டி Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-67353762344650262332014-03-12T12:39:10.899-04:002014-03-12T12:39:10.899-04:00அமெரிக்காவிற்கு அனைத்துக்கட்சி பிரமுகர்களும் சேர்ந...அமெரிக்காவிற்கு அனைத்துக்கட்சி பிரமுகர்களும் சேர்ந்து (!?)
அண்டர்கிரவுண்ட் அடியாள் அனுப்ப
ஆலோசிப்பதாய் தகவல் -இன்றைய செய்திகள் படிக்கத்தவறாதீர்கள்!!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-76038295143180562572014-03-11T11:46:19.093-04:002014-03-11T11:46:19.093-04:00மதுரைத்தமிழா இனி நீ மதுரை போக முடியாது போல இருக்க...மதுரைத்தமிழா இனி நீ மதுரை போக முடியாது போல இருக்கே .Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-8613289214713243182014-03-11T08:33:47.432-04:002014-03-11T08:33:47.432-04:00கலக்கலான பகிர்வு.
அருமை.கலக்கலான பகிர்வு.
அருமை.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-780172261872432892014-03-11T01:23:19.664-04:002014-03-11T01:23:19.664-04:00ஹாஅஹா செம நக்கல்! ஆமா உங்கள எப்படி இவங்க எல்லாரும்...ஹாஅஹா செம நக்கல்! ஆமா உங்கள எப்படி இவங்க எல்லாரும் விட்டு வைச்சாங்க! உங்க உடம்பு, மூளை முழுசுமே லொல்ளுதான் பா!!!!! கற்பனை வளம் அபாரம்!!!!

த.ம.+Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-39059782155792088882014-03-11T00:22:27.343-04:002014-03-11T00:22:27.343-04:00இந்த பதிவை விட அடுத்த பதிவு நல்லா இருக்கும்போல!! ந...இந்த பதிவை விட அடுத்த பதிவு நல்லா இருக்கும்போல!! நான் முன் பதிவு செஞ்சுக்குறேனுங்க!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-69229010429497793712014-03-11T00:00:54.063-04:002014-03-11T00:00:54.063-04:00போட்டி சே... பொட்டி அனுப்பவது சூப்பரு...!போட்டி சே... பொட்டி அனுப்பவது சூப்பரு...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-78071326407097063702014-03-10T23:24:31.470-04:002014-03-10T23:24:31.470-04:00நீங்க போடுகிற ஒவ்வொரு பதிவையும் (மொக்கையாக இருந்தா...நீங்க போடுகிற ஒவ்வொரு பதிவையும் (மொக்கையாக இருந்தாலும் கூட!!!) தானே படிக்கிறோம், அப்புறம் எதுக்கு "படிக்கத் தவறாதீர்கள்ன்னு" விளம்பரம்?

இப்படி பில்ட்அப் பண்ணிட்டு, அந்த பதிவு மட்டும் மொக்கைப் பதிவா இருக்கட்டும், அப்புறம் பாருங்க நடக்குறதை!!!.

அங்க இருக்கிற பூரிக்கட்டைகள் எல்லாம் உங்களை அடிச்சு அடிச்சு, உடைஞ்சுப்போச்சாம், அதனால பூரிக்கடைகள் கிடைச்சா அனுப்பிவையுங்கன்னு உங்க மனைவி ஏற்கனவே எனக்கு மின்னஞ்சல் அனுப்பியிருக்காங்க. அப்புறம் நான் இங்கே இருக்கிற தமிழர்களிடமிருந்து பூரிக்கட்டைகளை எல்லாம் வாங்கி உங்க மனைவிக்கு பார்சல் அனுப்பபனும். அதனால் பார்த்து அந்த பதிவை போடுங்க. ஆமா சொல்லிப்புட்டேன்.
unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.com