tag:blogger.com,1999:blog-3737093339789091562.post1510450787454222348..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: மோடி இந்திய நாட்டின் பிரதமராக இருக்கலாம் ஆனால் ஆதி யோகி சிவன் சிலையை திறந்து வைக்க.....?Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-44018407275797742362017-02-25T11:49:07.899-05:002017-02-25T11:49:07.899-05:00ஆதி யோகி... சிவனாய் தெரிவதைவிட தாடி எடுத்த சத்குரு...ஆதி யோகி... சிவனாய் தெரிவதைவிட தாடி எடுத்த சத்குருவாய்த்தான் தெரிகிறார்....'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-32828759574419118652017-02-25T08:30:57.066-05:002017-02-25T08:30:57.066-05:00அழைக்கப் பட்டவரைப் பற்றி தெரிந்த அளவுக்கு ,அழைத்தவ...அழைக்கப் பட்டவரைப் பற்றி தெரிந்த அளவுக்கு ,அழைத்தவரைப் பற்றி உங்களுக்குத் தெரியாதா என்ன :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-59429670569148767842017-02-25T05:04:12.787-05:002017-02-25T05:04:12.787-05:00//// மோடி புனிதமானவர் அல்ல ////
இப்ப வரும் பாருங்...//// மோடி புனிதமானவர் அல்ல ////

இப்ப வரும் பாருங்கள் கணைகள் மோடி பக்தர்களிடமிருந்து தங்களை தற்காத்துக் கொள்ளுங்கள் மதுரைக்காரரே !!!

M. செய்யது
Dubai syedabthayar721https://www.blogger.com/profile/15613140449679112542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-11587817797244795752017-02-24T20:32:44.178-05:002017-02-24T20:32:44.178-05:00நான் ஜக்கியை குறைத்து மதிப்பிடவில்லை அவர் மிக திறம...நான் ஜக்கியை குறைத்து மதிப்பிடவில்லை அவர் மிக திறமை சாலிதான் அதில் சந்தேகம் இல்லை... இந்த பதிவில் நான் சொல்ல வந்தது மோடி புனிதமானவர் அல்ல என்பதைத்தான்
Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-74642103869071230192017-02-24T17:33:37.107-05:002017-02-24T17:33:37.107-05:00மன்னிக்கவும். உங்களுக்கு ஜக்கியின் சாதுர்யம் புரிய...மன்னிக்கவும். உங்களுக்கு ஜக்கியின் சாதுர்யம் புரியவில்லை என்று நினைக்கிறேன். 25 வருடங்களுக்கு முன் சாதாரண ஆளாக இருந்த ஜக்கி இன்று இந்நாட்டின் பிரதமரையே கூப்பிட்டு ஒரு விழா நடத்துகிறாரென்றால் அது சாதாரண விஈயமா? இனி ஒரு பயலாவது ஜக்கி அரசு நிலங்களை ஆக்கிரமிக்கிறார் என்று சொல்லச்சொல்லுங்கள் பார்க்கலாம்!

இந்தியா வரும்போது ஒரு முறை கோவை வாருங்கள். உங்களைக் கூப்பிட்டுக்கொண்டு போய் ஜக்கியின் சாம்ராஜ்யத்தைக் காட்டுகிறேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-59626588273029316342017-02-24T10:52:13.782-05:002017-02-24T10:52:13.782-05:00ஹாஹா ஹாஹா Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-28794958564303316142017-02-24T10:49:53.934-05:002017-02-24T10:49:53.934-05:00இந்தியாவில் இருந்தால் நானும் இந்த சிவராத்திரி நிகழ...இந்தியாவில் இருந்தால் நானும் இந்த சிவராத்திரி நிகழ்வில் கலந்து இருப்பேன் ஐ மிஸ்ட் த பங்க்ஷன் Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-35900709723908165172017-02-24T09:57:47.200-05:002017-02-24T09:57:47.200-05:00மோடிக்கு மதுரை தமிழானந்தாவே தேவலையாய் இருந்திருக்க...மோடிக்கு மதுரை தமிழானந்தாவே தேவலையாய் இருந்திருக்கும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-56634403212693091262017-02-24T09:45:03.682-05:002017-02-24T09:45:03.682-05:00சிவராத்திரி யன்று சிவனைப் பற்றி எழுதி புண்ணியம் சே...சிவராத்திரி யன்று சிவனைப் பற்றி எழுதி புண்ணியம் சேர்த்து விட்டீர்கள் நண்பரே!

- இராய செல்லப்பா நியூஜெர்சிஇராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.com