tag:blogger.com,1999:blog-3737093339789091562.post1394808557083714094..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: யாருக்கு வாக்கு அளிப்பது என்பதில் உங்களுக்கு குழப்பமா?Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-41659776327759255292016-05-18T01:23:53.790-04:002016-05-18T01:23:53.790-04:00யாருக்கு வாக்களிப்பது என்ற குழப்பம் உண்மைதான் மதுர...யாருக்கு வாக்களிப்பது என்ற குழப்பம் உண்மைதான் மதுரைத் தமிழா. இதை நான் தேர்தல் நாளின் முதல் நாள் இரவு அதுவும் அவசர அவசரமாக அதுவும் மறு நாள் பயணமும் மேற்கொள்ள வேண்டியிருந்ததால் பார்த்து ஓட்டு அளித்தேன். வலைப்பக்கம் வர முடியாமல் இருந்ததால் உங்கள் பதிவை மிஸ் செய்துவிட்டேன். உங்கள் பதிவை முன்னரேயே இதைப் பார்த்திருந்தால் இன்னும் சற்று ஆராய்ந்திருக்கலாம். நல்ல பதிவு...

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-34880162515381457652016-05-16T19:46:04.762-04:002016-05-16T19:46:04.762-04:00அடியேனின் பாடலை இங்கே வெளியிட்டதற்கு மிக்க நன்றி. ...அடியேனின் பாடலை இங்கே வெளியிட்டதற்கு மிக்க நன்றி. தாங்கள் என்னை இதற்க்கான வீடியோ செய்து வெளியிடும்படி தொடர்ந்து சொல்லி கொண்டே இருந்தீர்கள். நேரமின்மை காரணத்தினால்.. அது முடியவில்லை. இதே பாட்டு 2021 தேர்தலுக்கும் தேவை படும் அல்லவா. அப்போது வீடியோ போட்டுவிடுகிறேன்.விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-83657433309702532572016-05-16T11:20:47.071-04:002016-05-16T11:20:47.071-04:00சிந்திப்போம். அவ்வாறே செய்வோம்.சிந்திப்போம். அவ்வாறே செய்வோம்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-80531225097842537292016-05-15T23:36:58.301-04:002016-05-15T23:36:58.301-04:00கடைசி நேரத்திலாவது வேட்பாளர்களைப் பற்றி தெரிந்து க...கடைசி நேரத்திலாவது வேட்பாளர்களைப் பற்றி தெரிந்து கொள்வது நல்லது......வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-81453869767978350112016-05-15T12:47:33.624-04:002016-05-15T12:47:33.624-04:00எல்லாம் சரி! இந்த பாட்டை விசுவின் மனைவி கல்யாணத்தி...எல்லாம் சரி! இந்த பாட்டை விசுவின் மனைவி கல்யாணத்திற்கு முன்பு கேட்டு இருக்கமாட்டர்கள் என்று உறுதியாக நம்புகிறேன்! பாட்டைக்கேட்டோம்! நாங்களும் சொந்த செலவில் சூனியம்...

அதானே! விசு மட்டும் தான் கலாய்ப்பாரா என்ன?நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-6245098616589558692016-05-15T08:29:06.165-04:002016-05-15T08:29:06.165-04:00SUPER SONG. WELL WRITTEN AND SUNGSUPER SONG. WELL WRITTEN AND SUNGUnknownhttps://www.blogger.com/profile/04275025283937676449noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-77135839046615415642016-05-15T08:07:57.369-04:002016-05-15T08:07:57.369-04:00Just Check this candidate assets
http://myneta.in...Just Check this candidate assets

http://myneta.info/tamilnadu2016/candidate.php?candidate_id=93Unknownhttps://www.blogger.com/profile/04275025283937676449noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-79249743240241196492016-05-15T07:34:54.106-04:002016-05-15T07:34:54.106-04:00அது எப்படிங்க...பக்கத்துல இருந்து பார்க்கிற மாதிரி...அது எப்படிங்க...பக்கத்துல இருந்து பார்க்கிற மாதிரி எழுதுறீங்க?

ஆனாலும் தமிழா...பரபரப்பான உங்கள் வேலைகளுக்கிடையேயும் சிந்தித்து நீங்கள் எழுதும் எழுத்துகள் வரங்கள்....

இன்னும் இன்னும் எழுதுங்கள் தமிழா....மீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.com