tag:blogger.com,1999:blog-3737093339789091562.post1394369454285496971..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: இந்திய மக்களே நீங்க ரெடியா? Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-28190238421958398742015-01-02T15:47:28.678-05:002015-01-02T15:47:28.678-05:00தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இன...தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-33807072904799534122015-01-01T15:23:33.704-05:002015-01-01T15:23:33.704-05:00இந்த புத்தாண்டின் துவக்கம் உலகின் மனிதநேய மறுமலர்ச...இந்த புத்தாண்டின் துவக்கம் உலகின் மனிதநேய மறுமலர்ச்சி விடியலாக அமையட்டும். ஜாதி, மத, மொழி, பிராந்திய வேற்றுமைகளை களைந்து மனிதம் வளர்ப்போம்.

புத்தாண்டு நல்வாழ்த்துகள் !
http://saamaaniyan.blogspot.fr/2015/01/blog-post.html
தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள்

நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr
saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-91573672161510111462015-01-01T08:37:19.965-05:002015-01-01T08:37:19.965-05:00நல்ல கேள்வி! :)
தங்களுக்கும் தங்களது குடும்பத்தி...நல்ல கேள்வி! :)

தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-9644549535867499372015-01-01T06:05:49.799-05:002015-01-01T06:05:49.799-05:00நீங்க எப்படி?
இப்படி எல்லாம் யோசிச்சா, மூளை தேஞ்ச...நீங்க எப்படி?
இப்படி எல்லாம் யோசிச்சா, மூளை தேஞ்சு போயிடும்

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-6989216175643289942014-12-31T21:16:08.365-05:002014-12-31T21:16:08.365-05:00வணக்கம்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக...வணக்கம்

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-54834740717603983802014-12-31T20:30:58.385-05:002014-12-31T20:30:58.385-05:00இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-59266247968972783072014-12-31T19:47:44.019-05:002014-12-31T19:47:44.019-05:00எங்கயாவது வெளிய போகணும் அவ்வளவுதான். சிலர் டாஸ்மாக...எங்கயாவது வெளிய போகணும் அவ்வளவுதான். சிலர் டாஸ்மாக்கை தேடிபோறான் . சிலர் சினிமாவுக்கு போறாங்க. ஏதாவது ஒரு கொண்டாட்டம் தேவைப் பட்டுகிட்டே இருக்கு.
புத்தாண்டு வாழ்த்துக்கள்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-22954482669442497082014-12-31T14:43:24.121-05:002014-12-31T14:43:24.121-05:00இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சகோதரா...இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சகோதரா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-9038710052271687762014-12-31T11:07:05.358-05:002014-12-31T11:07:05.358-05:00அஹ்ஹாஹஹ் அட இப்படியுமா?!!! பச்சைப் புடவை போயி விளக...அஹ்ஹாஹஹ் அட இப்படியுமா?!!! பச்சைப் புடவை போயி விளக்கு வந்துடுச்சா...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-16535857064254923482014-12-31T11:06:28.791-05:002014-12-31T11:06:28.791-05:00பிகே பார்த்த எஃப்க்டா?!!1ஹ்ஹஹாஹ்ஹ....நல்ல கேள்வியே...பிகே பார்த்த எஃப்க்டா?!!1ஹ்ஹஹாஹ்ஹ....நல்ல கேள்வியே!

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்/மனைவு, ஷ்ரேயா, அண்ட் செல்லத்திற்கும் (எங்கள் வீட்டுச் செல்லங்களுக்கு புத்தாண்டு வாழ்த்த்டுக்கள் சொல்லியாகிவிட்டது...) எங்கள் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!

அன்புடனும் நட்புடனும்

துளசிதரன், கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-38716304245916735432014-12-31T07:17:10.040-05:002014-12-31T07:17:10.040-05:00கூட்டம் எதைச் செய்கிறதோ நாமும் அதைக் கேள்வி கேட்ம்...கூட்டம் எதைச் செய்கிறதோ நாமும் அதைக் கேள்வி கேட்ம்காமல் செய்ய வேண்டும். மனித பண்பாடு அல்லது மனித பலவீனம்! அதுதான் காரணம்.

சென்ற வாரத்தில் சென்னையில் வழக்கம்போல ஒரு வதந்'தீ'! ஆண் குழந்தைகள் மட்டுமே இருக்கும் தாய்மார்கள் வீட்டு வாசலில் இரவு 10 மணிக்குமேல் விளக்கு ஏற்றி வைக்கவேண்டும் என்று! நம்பிக்கை இல்லை என்று சொன்னாலும், எத்தனை வீடுகளில் 'எதற்கு வம்பு' என்று விளக்கு இருந்தது தெரியுமா?

:)))))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-81482836169895088362014-12-31T04:16:24.891-05:002014-12-31T04:16:24.891-05:00ஹா....ஹா....ஹா...நீங்க சொன்ன ரெண்டு விசயத்தையும் ந...ஹா....ஹா....ஹா...நீங்க சொன்ன ரெண்டு விசயத்தையும் நானும் கஸ்தூரியும் செய்வது இல்லை. so யோசிக்கவேண்டாம் . மத்தவங்க என்ன சொல்லராங்கனு ரிலாக்ஸா வேடிக்கை பார்க்கலாம். புத்தாண்டு வாழ்த்துகள் சகா! மாமிக்கும், ஷ்ரேயாவுக்கும் எங்க family இன் wishes சை தெரிவிக்கவும்:) சாரி உங்க doggie செல்லத்துக்கும்:)மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-23367066718858037272014-12-31T03:42:28.742-05:002014-12-31T03:42:28.742-05:00இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-80494364024844363852014-12-31T03:39:09.342-05:002014-12-31T03:39:09.342-05:00நல்ல நாளும் அதுவுமா நல்ல காரியங்கள் பண்ணலாமேன்னு இ...நல்ல நாளும் அதுவுமா நல்ல காரியங்கள் பண்ணலாமேன்னு இருக்கும்.

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-49661535780911385492014-12-31T03:33:59.092-05:002014-12-31T03:33:59.092-05:00தமிழ் புத்தாண்டை கொண்டாடாமல் இப்படி ஆங்கிலப்புத்தா...தமிழ் புத்தாண்டை கொண்டாடாமல் இப்படி ஆங்கிலப்புத்தாண்டு அன்று அட்டகாசம் செய்வது எனக்கும் வருத்தம் தான்! தெய்வம் எதையும் கேட்பதையோ கொண்டாடச்சொல்லுவதோ இல்லை! நம்மக்கள் தான் இதை விமரிசையாக கொண்டாட தெய்வத்தை துணைக்கு இழுக்கின்றனர். அவருக்கு ஆங்கிலப்புத்தாண்டும் ஒன்றுதான் தமிழ் புத்தாண்டும் ஒன்றுதான். ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.com