tag:blogger.com,1999:blog-3737093339789091562.post1372458394086364173..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: விஜய் டிவிகாரர்களுக்கு கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்ல இந்த வலையுலக பதிவர்கள்?Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-37294697536518107182014-09-25T05:59:54.823-04:002014-09-25T05:59:54.823-04:00என் பெயர் மிஸ்ஸிங்என் பெயர் மிஸ்ஸிங்S.Raman, Vellorehttps://www.blogger.com/profile/14885518735108185964noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-77355011806479698702014-09-25T00:57:41.010-04:002014-09-25T00:57:41.010-04:00தங்களுக்கு ஒரு விருது சகோ. என் தளம் வந்து ஏற்றுக் ...தங்களுக்கு ஒரு விருது சகோ. என் தளம் வந்து ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன். நன்றிUmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-30086043945843298112014-09-24T06:59:22.348-04:002014-09-24T06:59:22.348-04:00விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள். பெற்றுக் கொண்டவர...விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள். பெற்றுக் கொண்டவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். அட எனக்குமா..? ஊரில் இருந்து வந்த எனக்கு..பல ஆச்சரியங்கள். நன்றிUmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-79327408664271768252014-09-20T17:38:10.192-04:002014-09-20T17:38:10.192-04:00தவறை சுட்டிக் காட்டியதற்கு நன்றிதவறை சுட்டிக் காட்டியதற்கு நன்றிAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-20428817287519496322014-09-20T17:15:29.347-04:002014-09-20T17:15:29.347-04:00'சலைத்தவர்கள்' அல்ல, 'சளைத்தவர்கள்'...'சலைத்தவர்கள்' அல்ல, 'சளைத்தவர்கள்' என்பது தான் சரி. viyasanhttps://www.blogger.com/profile/12700496373239177255noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-69852385209051814632014-09-20T16:09:31.231-04:002014-09-20T16:09:31.231-04:00நண்பரே,
வித்யாசமான முறையில் விருதுகள் அளித்து அசத...நண்பரே,

வித்யாசமான முறையில் விருதுகள் அளித்து அசத்திவிட்டீர்கள் !

உங்களின் பட்டியலில் இந்த சாமானியனின் பெயரையும் கண்டதில் மகிழ்ச்சி !

உங்களுக்கும், விருது பெற்றவர்களுக்கும், வாழ்த்தும் நெஞ்சங்களுக்கும் பாராட்டுகளும் நன்றியும் !

நன்றி
சாமானியன்

saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-32725450668921863392014-09-20T08:46:02.394-04:002014-09-20T08:46:02.394-04:00சகோதரா இன்று தான் தாங்கள் இந்த விருதை எனக்கும் தந்...சகோதரா இன்று தான் தாங்கள் இந்த விருதை எனக்கும் தந்ததை இங்கு வந்த அறிந்தேன்
மிகுந்த நன்றி.
எனக்கு யாழ்பிரணவன் இப்பரிசைத்தந்தார். இதை நான் யாருக்குக் கொடுப்பது என்று அறிய முடியாது மேய்ந்த போது தங்கள் 53 போரையும் கண்டால் வேதாவும் இருக்கிறா.
நன்றி..நன்றி...
Vetha.Langathilakam.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-62481222790862519492014-09-19T22:36:05.592-04:002014-09-19T22:36:05.592-04:00
எனக்கு பல்திறப் புலமை விருது தந்தமைக்கு மிக்க நன்...
எனக்கு பல்திறப் புலமை விருது தந்தமைக்கு மிக்க நன்றி திரு மதுரைத் தமிழன் அவர்களே! 2012 ஆம் ஆண்டு திரு சென்னை பித்தன் அவர்களும் 15-09-2015 அன்று தேவகோட்டை திரு KILLERGEE அவர்களும் இதே விருதை தந்திருக்கிறார்கள். இருப்பினும் தாங்கள் அளித்த இந்த விருதையும் மிக மகிழ்ச்சியோடு பெற்றுக்கொள்கிறேன்.
வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-50933467877765297702014-09-19T22:25:05.609-04:002014-09-19T22:25:05.609-04:00விருது பெற்றமைக்கு வாழ்த்துகள்.
எனக்கும் விருதா...விருது பெற்றமைக்கு வாழ்த்துகள்.

எனக்கும் விருதா....

நன்றி ! வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-51106091932315994212014-09-19T21:44:48.224-04:002014-09-19T21:44:48.224-04:00அடடா, என்ன இத்தனை பேருக்கு வாரி வழங்கியிருக்கீங்கள...அடடா, என்ன இத்தனை பேருக்கு வாரி வழங்கியிருக்கீங்களேன்னு நினைச்சேன்.... காரணம் பார்த்ததும்... சூப்பர்...கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-67966685323040319062014-09-19T19:23:36.472-04:002014-09-19T19:23:36.472-04:00மனம்கனிந்த நல்வாழ்த்துக்கள் நண்பரே...மனம்கனிந்த நல்வாழ்த்துக்கள் நண்பரே...மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-20750136448794254042014-09-19T12:36:29.706-04:002014-09-19T12:36:29.706-04:00சாகும்வரை மதுவுடன் நான் வாழ வாழ்த்திய நண்பருக்கு ...சாகும்வரை மதுவுடன் நான் வாழ வாழ்த்திய நண்பருக்கு நன்றி:)))
இப்படி ஒரு ட்ரிக் இருக்கிறது தெரியாம நான் ஒரு பத்து பேரோட நிறுத்திட்டேனே:(( என்ன யோசிக்கிறாங்கப்பா!!!!!!
மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-28447924372552847542014-09-19T06:34:50.519-04:002014-09-19T06:34:50.519-04:00வாழ்த்துக்கள் மதுரைத் தமிழா! விருது பெற்றதற்கும்!...வாழ்த்துக்கள் மதுரைத் தமிழா! விருது பெற்றதற்கும்! விருதைப் பகிர்ந்தமைக்கும்! மதுரைத் தமிழா என்ன இது எங்களையும் சேர்த்துள்ளீர்கள்!! ம்ம்ம்ம் காரணம் சொல்லி விட்டீர்கள்! மிக்க நன்றி தமிழா!

மைதிலி சகோதரி எங்களை அவங்க லிஸ்டுல போட்டு விருது கொடுத்து, முதல்ல ஒண்ணுமே புரியல இது என்ன அப்படின்னு....அதுவும் உங்கள் கேள்விகள் போல இதுவும் சுத்துவது தெரிய, உங்களையும் எங்கள் லிஸ்டில் இட்டோம், பாருங்க சகோதரி உங்கள அவங்க லிஸ்டுல போட்டதுனால, திரும்பவும் உங்கள் போடக் கூடாது போலனு.....கண்டிஷன் அப்படினு நினைச்சு....சரி பகிரப்படாதவங்கனு ஒரு லிஸ்ட் போட்டா கடைசில தெரியுது எல்லாருமே வாங்கிட்டாங்கனு.....சரி போனா போவுதுனு பார்த்த ஒருத்டருக்கே 2, 3 நு சுத்தி வந்துருக்கு!....அப்பதான் எங்களுகு இந்த விருது பத்தின விளக்கமே புரிஞ்சுதுங்க!
Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-47881734480987316542014-09-19T06:15:59.147-04:002014-09-19T06:15:59.147-04:00வாழ்த்துக்கள்! இதிலும் உங்கள் வித்தியாசத்தை நிரூபி...வாழ்த்துக்கள்! இதிலும் உங்கள் வித்தியாசத்தை நிரூபித்து அசத்திவிட்டீர்கள்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-10999918578277383872014-09-19T06:11:13.083-04:002014-09-19T06:11:13.083-04:00தான் சாகும் வரை மதுவின் கூடவே வாழ ஆசைப்படும் தமிழ்...தான் சாகும் வரை மதுவின் கூடவே வாழ ஆசைப்படும் தமிழ்ப் பதிவர்.....மைதிலி.

என்னா சொல்லாடல்.....!!!! இதுக்கே உங்களுக்கு ஒரு விருது கொடுக்கனும்.

பெண்களுக்குக் கண்டிப்பாக பஜ்ஜி போட தெரிஞ்சி இருக்கனுமா.....? ஏன்? (ஐயோ இனி மேல் தான் நான் அதைக் கற்றுக் கொள்ள வேண்டும் . ஆனால் உப்புமா நன்றாக செய்வேன். அவசியம் என் வீட்டிற்கு வாங்க.....)

தாங்கள் விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.
அதை எனக்கும் கொடுத்தமைக்கு மிக்க நன்றி “உண்மைகள்“
அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-91105429566321564192014-09-19T02:55:05.994-04:002014-09-19T02:55:05.994-04:00விருது வாங்கியமைக்கு வாழ்த்துக்கள்.
விருதை நீங்க வ...விருது வாங்கியமைக்கு வாழ்த்துக்கள்.
விருதை நீங்க விஜய் டிவியுடன் ஒப்பிட்டு பதிவு எழுதியிராவிட்டால்தான் ஆச்சரியப்பட்டிருப்பேன்.தோழி மைதிலி பெயரை அறிவித்தவுடனேயே நான் நினைத்ததுதான் கண்டிப்பா விஜய் டிவி சம்மந்தப்படும் என.
நன்றிகள் விருது பகிர்வுக்கு.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-73906417850787375392014-09-19T02:39:34.172-04:002014-09-19T02:39:34.172-04:00விருது வழங்குவது அதிகம் பேர் பதிவுகளை படிக்கிறார்க...விருது வழங்குவது அதிகம் பேர் பதிவுகளை படிக்கிறார்கள் என்பதற்கு மட்டும் தானா?
என்னைப்போன்று வித்தியாசமான புதிர்களை அமைப்பவர்களை சேர்த்துக் கொள்ளமாட்டீர்களா? ( இதுவரை யாரும் இம்மாதிரி புதிர்களை அமைத்திருக்கிறார்களா என்று தெரியவில்லை.) . புதிர்கள் தமிழ் திரைப்படங்களைப் பற்றியும், தமிழ் திரைப்படப் பாடல்கள் பற்றியும் மட்டுமே. (ஆனால் முற்றிலும் வித்தியாசமாக.) வலை முகவரி:

http://thiraijaalam.blogspot.in/
http://thiraikathambam.blogspot.in/

Ramaraohttps://www.blogger.com/profile/05289411913176840426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-6850243549444255592014-09-19T01:55:35.330-04:002014-09-19T01:55:35.330-04:00விருது கிடைத்தமைக்கு வாழ்த்துகள்
தொடருங்கள்விருது கிடைத்தமைக்கு வாழ்த்துகள்
தொடருங்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-24743981304183358792014-09-19T00:45:29.631-04:002014-09-19T00:45:29.631-04:00விருது பெற்றமைக்கும் அதைப் பகிர்ந்தளித்தமைக்கும் வ...விருது பெற்றமைக்கும் அதைப் பகிர்ந்தளித்தமைக்கும் வாழ்த்துக்கள்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-58641797354288749862014-09-19T00:06:53.347-04:002014-09-19T00:06:53.347-04:00என்ன செய்யறது விஜய் டி.வி மாதிரியே நமக்கும் விளம்ப...என்ன செய்யறது விஜய் டி.வி மாதிரியே நமக்கும் விளம்பரம் தேவைப்படுது.... எனக்கும் விருது வழங்கியமைக்கு மிக்க நன்றி. ஆனா விஜய் டிவி மாதிரி ஏதேனும் ஏற்பாடு செய்து (காசு கொடுத்து வாங்குவதாக) வாங்கிய விருதல்ல... ஏதோ ஒரு வித அன்பினால் வழங்கப்படும் விருது. அதனால் மனக்கிலேசமில்லாத மகிழ்வு.ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.com