tag:blogger.com,1999:blog-3737093339789091562.post1348218732775524545..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: இவர்கள் தலைவர்களாக இல்லாமலிருந்தால் இப்படிதான் ஆகி இருப்பார்களோ என்னவோ? Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-21289961963228198082014-11-23T15:13:00.091-05:002014-11-23T15:13:00.091-05:00எனது இந்திய பாஸ்போர்ட் பல ஆண்டுக்குமுன்பு பறிமுதல்...எனது இந்திய பாஸ்போர்ட் பல ஆண்டுக்குமுன்பு பறிமுதல் செய்யப்பட்டுவிட்டது, இப்போது நான் அமெரிக்க கீரின்கார்டு கோல்டர் அல்ல அமெரிக்க குடிமகன்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-85396460361950600122014-11-23T03:27:02.737-05:002014-11-23T03:27:02.737-05:00தமிழ் நாட்டில் காலடி வைக்க மனமில்லையா ,ஒரு வேளை,அங...தமிழ் நாட்டில் காலடி வைக்க மனமில்லையா ,ஒரு வேளை,அங்கேய கிரீன் கார்டு வாங்கிட்டீங்களா :)
த ம 2Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-42833017611575656842014-11-21T01:16:13.584-05:002014-11-21T01:16:13.584-05:00tha.ma 1tha.ma 1Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-3786896433997589502014-11-21T01:14:48.812-05:002014-11-21T01:14:48.812-05:00தலைவர்களுக்கு சொன்னது எல்லாம் சரிதான்
உங்களுக்குத...தலைவர்களுக்கு சொன்னது எல்லாம் சரிதான்
உங்களுக்குத்தான் துக்ளக் போல ஒரு
பத்திரிக்கை நடத்திக் கொண்டிருப்பேன் எனச்
சொல்லி இருக்கலாம்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-2321992885715453482014-11-12T12:00:10.693-05:002014-11-12T12:00:10.693-05:00Ending puch nice.vaikko is better commend.Ending puch nice.vaikko is better commend.Anonymoushttps://www.blogger.com/profile/13242310471635836342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-9629940949953405492014-11-11T10:01:09.500-05:002014-11-11T10:01:09.500-05:00அவர் இந்த பதிலை படிப்பார் என்று எனக்கு நம்பிக்கை இ...அவர் இந்த பதிலை படிப்பார் என்று எனக்கு நம்பிக்கை இல்லை!மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-43491744544085278102014-11-10T14:18:35.570-05:002014-11-10T14:18:35.570-05:00ஹா... ஹா...
கடைசியில் அதிரடி..ஹா... ஹா...
கடைசியில் அதிரடி..'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-36395482456506682322014-11-10T13:55:33.216-05:002014-11-10T13:55:33.216-05:00பரதேசி அண்ணனை பற்றி தான் கேட்டேன். அதே சாக்கில் என...பரதேசி அண்ணனை பற்றி தான் கேட்டேன். அதே சாக்கில் என்னை தாக்க வேண்டாம் என்று அன்போடு கேட்டு கொள்கிறேன்.விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-34585389903332197042014-11-10T13:54:19.100-05:002014-11-10T13:54:19.100-05:00இவ்வளவு சொன்ன நீங்க .. நம்ப பரதேசி அண்ணன் என்ன ஆகி...இவ்வளவு சொன்ன நீங்க .. நம்ப பரதேசி அண்ணன் என்ன ஆகி இருப்பார்ன்னு சொல்லவே இல்லையே...?விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-61469537787635235352014-11-10T12:16:14.629-05:002014-11-10T12:16:14.629-05:00நண்பரே எல்லா பதிவும் சிறந்த பதிவுகள் அல்ல அதனால் இ...நண்பரே எல்லா பதிவும் சிறந்த பதிவுகள் அல்ல அதனால் இந்த டெம்லேட் கருத்து இனி வேண்டாமேAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-44737298845162916032014-11-10T12:13:39.480-05:002014-11-10T12:13:39.480-05:00திறமை ஏதும் இல்லாதவனிடம் திறமை நிறைய இருக்குதுன்னு...திறமை ஏதும் இல்லாதவனிடம் திறமை நிறைய இருக்குதுன்னு சொல்லி நல்லா ஏத்திவிட்டுடுட்டு ஆளை கவுக்கலாம் என்று பார்க்கிறீங்களா என்ன? மக்கா நான் என்ன தப்பு பண்ணுனேன் நீங்க எழுதுற கவிதையை கூட சூப்பர் மிக அருமையாக இருக்கிறது என்றுதானே சொல்லிட்டு போறேன். அது தப்பா என்ன?Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-49016024979658991602014-11-10T12:10:51.408-05:002014-11-10T12:10:51.408-05:00
சிறந்த பகிர்வு
தொடருங்கள்
சிறந்த பகிர்வு
தொடருங்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-19984553477558936562014-11-10T12:09:37.755-05:002014-11-10T12:09:37.755-05:00பிச்சை போடுபவர்களை நீங்கள் பார்த்தால் இந்த மதுரைத்...பிச்சை போடுபவர்களை நீங்கள் பார்த்தால் இந்த மதுரைத்தமிழன் தலையில் ரெண்டு போடு போட்டு போங்க என்று சொல்லும் ஆட்களாக இருப்பீர்கள் போல இருக்குதே
Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-40473505179401600142014-11-10T12:07:33.400-05:002014-11-10T12:07:33.400-05:00இதுகெல்லாம் நம்ம தலைவர்களுக்குதான் நன்றி சொல்ல முட...இதுகெல்லாம் நம்ம தலைவர்களுக்குதான் நன்றி சொல்ல முடியும்.. அவங்க எல்லாம் இல்லாவிட்டால் இப்படி எல்லாம் எழுத முடியாதேAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-89563670027047270302014-11-10T12:05:49.547-05:002014-11-10T12:05:49.547-05:00என்னப்பா எல்லோருமே அடி அடி என்று சொல்லி இந்த தளத்த...என்னப்பா எல்லோருமே அடி அடி என்று சொல்லி இந்த தளத்தை கலவர தளமாக்கிவிடுவீர்கள் போல இருக்கிறதேAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-21486419041502962432014-11-10T12:04:11.958-05:002014-11-10T12:04:11.958-05:00அட உஷா மேடம் வூட்டா நீங்களே என்னை அடியாட்களிடம் என...அட உஷா மேடம் வூட்டா நீங்களே என்னை அடியாட்களிடம் என்னை பிடித்து கொடுத்து விடுவீங்க போல இருக்கே?

மேடம் உங்கள் வரவு அத்திப்பூ பூத்தாற் போல இருக்கிறது.. Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-44209577525408036332014-11-10T12:01:46.739-05:002014-11-10T12:01:46.739-05:00எனக்கொரு சந்தேகம் நம்ம தலைவர்கள்தான் ரகசியமாக பணம்...எனக்கொரு சந்தேகம் நம்ம தலைவர்கள்தான் ரகசியமாக பணம் கொடுத்து என் மனைவியைவிட்டு என்னை அடிக்கச் சொல்லுகிறார்களோ என்று..Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-42492674861352723042014-11-10T12:00:03.673-05:002014-11-10T12:00:03.673-05:00மத்தவங்களை மட்டும் கலாய்ச்சா தப்பு ஆனால் நம்மளை நா...மத்தவங்களை மட்டும் கலாய்ச்சா தப்பு ஆனால் நம்மளை நாமே கலாய்ச்சுகிற மாதிரி மத்தவங்களையும் கலாய்ச்சிடனும்
Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-66263289209325679492014-11-10T10:47:55.777-05:002014-11-10T10:47:55.777-05:00ஏன் பாஸ்!!! பத்திரிகைகளில் லே அவுட் ஆர்டிஸ்ட் பணிய...ஏன் பாஸ்!!! பத்திரிகைகளில் லே அவுட் ஆர்டிஸ்ட் பணியில் தொடங்கி காம்பயரிங் வரை எக்கசெக்கமான திறமைய வச்சுக்கிட்டு என்ன ஒரு தனடக்கம்!!!!!!!! அதிலும் வாய் ஓயாமல் பேசி டி.வி லா பாட்டு போடுவாங்க பாருங்க அதில் மட்டும் செலக்ட் ஆனீங்க, கமர்சியல் ப்ரேக் லா கூட பேசிபேசியே கல்லா கட்டிருப்பிங்க. விஜய் டி.வி கொடுத்து வச்சது அவ்ளோ தான். ஹ்ம்ம்ம்.......மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-77824196487303173272014-11-10T09:59:39.035-05:002014-11-10T09:59:39.035-05:00நல்ல வேளை....
பிச்சையிடுபவர்கள் தப்பித்தார்கள்......நல்ல வேளை....

பிச்சையிடுபவர்கள் தப்பித்தார்கள்......

அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-80801160641777421752014-11-10T09:38:28.121-05:002014-11-10T09:38:28.121-05:00கலக்கலா யோசிச்சு எழுதி இருக்கீங்க! கடைசியா சொன்ன ப...கலக்கலா யோசிச்சு எழுதி இருக்கீங்க! கடைசியா சொன்ன பஞ்ச் சூப்பர்! ஹாஹாஹா! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-68770410330164664282014-11-10T07:05:10.070-05:002014-11-10T07:05:10.070-05:00சரியா சொன்னீங்க........சரியா சொன்னீங்க........உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-9042111167049939412014-11-10T00:44:28.568-05:002014-11-10T00:44:28.568-05:00கடைசி வரி...., நெத்தி அடி.....கடைசி வரி...., நெத்தி அடி.....Anonymoushttps://www.blogger.com/profile/11141783791252095613noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-17525250787500409142014-11-10T00:33:54.306-05:002014-11-10T00:33:54.306-05:00படித்துக்கொண்டு வரும்போதே அந்த கடைசி கேள்விக்கான ப...படித்துக்கொண்டு வரும்போதே அந்த கடைசி கேள்விக்கான பதிலை நினைத்து விட்டேன். நீங்கள் அந்த வேளையில் இல்லாமல் இருந்தால் - தமிழகத்தில் சொந்த பத்திரிக்கையை நடத்தி,தலைவர்களை நக்கலடித்துக்கொண்டு, மனைவியிடம் அடி வாங்குவது பத்தாது என்று, தலைவர்களின் அடியாட்களிடமும் அடி வாங்கிக்கொண்டிருப்பீர்கள். unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-65615914325234468492014-11-09T21:01:38.914-05:002014-11-09T21:01:38.914-05:00ஹா ஹா... கடைசி பாரா எதிர்பாராதது....ஹா ஹா... கடைசி பாரா எதிர்பாராதது....கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.com