tag:blogger.com,1999:blog-3737093339789091562.post1264238402290469570..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: மோடி ஒரு திறமையான தலைவரா அல்லது உடைந்து போன ரிகார்டா? Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-19316090355402232902015-01-01T19:38:50.123-05:002015-01-01T19:38:50.123-05:00வெட்டிவெட்டிதமிழ் பையன்https://www.blogger.com/profile/07195893772759000951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-82268353200228106012014-02-21T09:49:37.710-05:002014-02-21T09:49:37.710-05:00கலக்கல் கார்ட்டூன்....
பொறுத்திருந்து பார்ப்போம் ...கலக்கல் கார்ட்டூன்....

பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கப் போகிறது என! வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-88013236350664354402014-02-16T19:15:37.617-05:002014-02-16T19:15:37.617-05:00முதலாவது படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம் தானே? முதலாவது படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம் தானே? drogbahttps://www.blogger.com/profile/16872628769037063554noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-88359273308223679582014-02-14T19:30:33.857-05:002014-02-14T19:30:33.857-05:00மூன்றாவது பத்தியில்,மோடியின் கொள்கை என்ன என்று கேட...மூன்றாவது பத்தியில்,மோடியின் கொள்கை என்ன என்று கேட்டதற்கு பதில்: அயோத்தியில் ராமருக்கு கோவில் கட்டுவோம்---எல்லாப் பிரச்சனைகளும் தானா தீர்ந்து விடும்;

பண்டாரங்ளுக்கு தேவை உண்டக்கட்டி, கோவில், பஜனை, ஜாதி, மதம் இதான்!

தமிழ்மணம் +1நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-47418744984836032522014-02-14T12:54:26.252-05:002014-02-14T12:54:26.252-05:00http://www.youtube.com/watch?feature=player_embedd...http://www.youtube.com/watch?feature=player_embedded&v=Jjau6YuZgDE
Answer is Rahul Gandhi
http://sajith.snydle.com/best-jokes-rahul-gandhi-interview-arnab-goswami.html
arunhttps://www.blogger.com/profile/16486383365947687394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-85430660548627649782014-02-14T08:17:22.998-05:002014-02-14T08:17:22.998-05:00மோடிக்கு பின்னாடி நிக்கிறவுங்க எல்லாம் ஷங்கர் படத்...மோடிக்கு பின்னாடி நிக்கிறவுங்க எல்லாம் ஷங்கர் படத்துல கிளைமாக்ஸ்ல கருத்து சொல்றவங்க மாதிரியே இருக்காங்களேன்னு பார்த்தேன்.அதுக்கு ஏற்ற மாதிரியே கடைசி கார்டூனும் இருக்கு.மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-90015155711366842022014-02-14T03:41:20.103-05:002014-02-14T03:41:20.103-05:00Modi Already proved his talent in Gujarat for the ...Modi Already proved his talent in Gujarat for the last 12 years. Then, what do you need from the leader?
OK? If, modi is PM, then who? narenhttps://www.blogger.com/profile/12554660542997761266noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-8204890066403014422014-02-14T02:15:42.250-05:002014-02-14T02:15:42.250-05:00அதற்கு இது சரியான தருணம் அல்ல..
ஒரு தலைவனால் எப்ப...அதற்கு இது சரியான தருணம் அல்ல..

ஒரு தலைவனால் எப்போதும் எல்லோரையும் திருப்தி படுத்திவிட முடியாது.
இப்போதைய தேவை ஒட்டு வங்கியை பலபடுத்துவது தான். அதை தான் மோடி செய்து கொண்டிருக்கிறார். ஜீவன்சிவம்https://www.blogger.com/profile/09750684465927824992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-59833703210700772502014-02-14T01:32:11.596-05:002014-02-14T01:32:11.596-05:00நீங்க வேற கேள்வி மேல கேள்வி கேட்டுக்கிட்டு இருக்கீ...நீங்க வேற கேள்வி மேல கேள்வி கேட்டுக்கிட்டு இருக்கீங்க. நானே கொளம்பிப் போயிருக்கேன்.

மோதி மதவாதியா
மோதி தீவிரவாதியா
மோதி சுயநலவாதியா
மோதி பகுத்தறிவுவாதியா (அவுரு நம்ம ஊரு ஆளு இல்ல)
மோதி அரசியல்வாதியா
மோதி காந்தியவாதியா

சரி. என்ன வாதியோ, அவரு ஊர்க்காரங்க அவர நம்புறாங்க. நம்மளும் நம்பித் தொலைவோம்.

கோபாலன்Anonymoushttps://www.blogger.com/profile/02593242482956587614noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-35701013431364209782014-02-14T00:48:40.118-05:002014-02-14T00:48:40.118-05:00நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொன்னால்...நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொன்னால் அப்புறம் ஆட்சிக்கு வந்த பிறகு இதில்லாம் செய்யலையே என்று நீங்கள் திருப்பி கேட்டால் என்ன பன்றது. அதனால்தான் இந்த மாதிரி பேசுவது கிடையாது. அரசியல் தலைவர் என்றால் சும்மாவா!!!!unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-16105520143665887402014-02-14T00:10:04.120-05:002014-02-14T00:10:04.120-05:00கேள்வி எல்லாம் நல்லாத்தான், கேட்டுருக்கீங்க, அது ய...கேள்வி எல்லாம் நல்லாத்தான், கேட்டுருக்கீங்க, அது யாரைப் போய் சேரணுமோ அங்க போய் சேருமா? உருப்படியான பதில் கிடைக்குமா? அது யாராக இருந்தாலும்! நாங்கள் எல்லாம் பாவங்க!! யாருக்கு ஓட்டு போடறதுனு தலைய பிச்சுகிட்டு இருக்கோம்...நாளொரு செய்தியும் பொழுதொரு காமெடியுமாய் ஒவ்வொரு அரசியல் தலைவரும் அறிக்கை விட்டுகிட்டே இருக்காங்க....

ஆமாம் அது என்ன அம்மா/ தாத்தா படம் மாதிரி மதுரைத் தமிழன் படம் எல்லா இடத்துலயும்.....!!!!!?

Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-87818513974434905042014-02-13T15:47:14.365-05:002014-02-13T15:47:14.365-05:00சரியாக கேட்டீங்க...சரியாக கேட்டீங்க...Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.com