tag:blogger.com,1999:blog-3737093339789091562.post1161428272175034677..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: கடவுள் உண்மையிலே நம் கண்ணை குத்திவிடுவாறா என்ன? Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-87408823403455137312014-01-19T08:12:45.345-05:002014-01-19T08:12:45.345-05:00நீங்க சொல்வது போல எளிமையான சிறிய அளவில் எழுதும் போ...நீங்க சொல்வது போல எளிமையான சிறிய அளவில் எழுதும் போது அடுத்தடுத்து படிக்க சுவராசியமாகத்தான் உள்ளது.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-57013295855256964902014-01-16T20:35:52.366-05:002014-01-16T20:35:52.366-05:00உம்மாச்சி காப்பாத்து! :)
மெயிலில் மட்டுமல்ல, இப்ப...உம்மாச்சி காப்பாத்து! :)

மெயிலில் மட்டுமல்ல, இப்போதெல்லாம் முகப்புத்தகத்தில் கூட பத்து பேர் பக்கத்துல ஷேர் பண்ணனும் கூட சொல்றாங்க!

வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-80655136523073957072014-01-11T20:19:50.333-05:002014-01-11T20:19:50.333-05:00Timely wit! ரொம்பவெ ரசித்தோம்!! பாராட்டுக்கள்!!
...Timely wit! ரொம்பவெ ரசித்தோம்!! பாராட்டுக்கள்!!

துளசிதரன், கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-88252731351763092862014-01-11T11:17:34.877-05:002014-01-11T11:17:34.877-05:00தினமும் மனைவி கையால் உப்புமா கிடைக்கும் என்றால் க...தினமும் மனைவி கையால் உப்புமா கிடைக்கும் என்றால் கணவன்மார்களுக்கு சமையல் கட்டு வேலையில் இருந்து விடுதலை தானே ?
த.ம 5 Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-14585072415015713352014-01-11T02:14:01.627-05:002014-01-11T02:14:01.627-05:00ha... ha.... எனக்கு ஒண்ணும் பிராப்ளம் இல்ல... நாம ...ha... ha.... எனக்கு ஒண்ணும் பிராப்ளம் இல்ல... நாம மேக்-அப்பெல்லாம் போட்டுக்கறதில்ல...! வம்பே நான் தான்... ! நான் காதலிச்ச பையனுக்கு வேற பொண்ணோடு கல்யாணம் ஆயிடுச்சி....! நான் சமைக்கிறதை சாப்பிடற கணவருக்குதான் கஷ்டம்... அப்புறம் மாமியார் எங்களோடதான் ஏற்கனவே! நான் போடற டிரஸ்ஸை பாராட்டலைன்னாலும் உள்ளுக்குள்ள புகையும்ல...! அவங்க திரும்பி பார்க்காட்டி போவுது... அவங்க திரும்பிகிட்டிருக்க பக்கமா நான் நின்னுக்கிறேன்...! அடடா.... ஏற்கனவே உங்களை நான் follow பண்ணிக்கிட்டுதான் இருக்கேனா? உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-29832720327083822592014-01-10T18:54:50.877-05:002014-01-10T18:54:50.877-05:00இமெயிலில் அனுப்பிவைக்கிறார்களா?இமெயிலில் அனுப்பிவைக்கிறார்களா?கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-79553042990040738822014-01-10T16:00:53.677-05:002014-01-10T16:00:53.677-05:00நல்ல நகைச்சுவைப் பதிவு! ஆஹா மதுரைத் தமிழனின் டெக்...நல்ல நகைச்சுவைப் பதிவு! ஆஹா மதுரைத் தமிழனின் டெக்னிக் இப்பத்தான் புரியுது!!!!

Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-42789194615073329032014-01-09T12:01:55.575-05:002014-01-09T12:01:55.575-05:00Followers sound like flowers in ur writing. Thats ...Followers sound like flowers in ur writing. Thats correct too.We bring fragrance to ur blog Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-81024763292013562122014-01-09T09:38:39.184-05:002014-01-09T09:38:39.184-05:00நவீன் யுகத்திற்கு அவர்களும் மாறிவிட்டார்கள் போல! இ...நவீன் யுகத்திற்கு அவர்களும் மாறிவிட்டார்கள் போல! இது போன்ற ஆசாமிகளின் கண்ணைத்தான் கடவுள் குத்த வேண்டும்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-87160651440450071312014-01-09T09:07:34.222-05:002014-01-09T09:07:34.222-05:00intha pakkam vanthanthey kuthama poochi :)))))))))...intha pakkam vanthanthey kuthama poochi :))))))))))))))))))

sami ippadi mirathi followers sekura madurai tamizarku rendu kannu mattum illa, rendu kathaum serthu aruthudu thayigayathrihttps://www.blogger.com/profile/00637483766052858064noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-91471828281870934222014-01-09T08:26:58.021-05:002014-01-09T08:26:58.021-05:00மேட்டர் ரொம்ப சிம்பிள் .
கடவுளுக்கும் கண் டாக்டர்...மேட்டர் ரொம்ப சிம்பிள் .
கடவுளுக்கும் கண் டாக்டர்களுக்கும் ஒரு லிங்க் இருக்கு
.அதனால்தான் தப்பு பண்ணினா கடவுள் கண்ணைக் குத்தி அவங்களுக்காக பேஷன்ட் (கான்வாஸ் ) சேக்கிறார்.
நீங்க அதை உங்க பிளாக்குக்கு ஆள் சேர்க்க கான்வாஸ் பண்ணிட்டீங்க!அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-72440993830584053852014-01-09T03:07:23.333-05:002014-01-09T03:07:23.333-05:00எதுக்கு இப்போது என்னுடைய படத்தைப் போட்டு இவ்வளவு வ...எதுக்கு இப்போது என்னுடைய படத்தைப் போட்டு இவ்வளவு விளம்பரம்
கொடுக்கின்றாய் பக்தா ?...கண்ணை நோண்டிருவேன் :)))))))))))))))அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-75272466218729965062014-01-09T00:51:49.501-05:002014-01-09T00:51:49.501-05:00இன்னும் சில கஷ்டங்களை சேர்த்துக் கொள்ளலாம்.
பெண்...இன்னும் சில கஷ்டங்களை சேர்த்துக் கொள்ளலாம்.

பெண்களுக்கு மதுரைத் தமிழன் போல மோசமான மாப்பிள்ளை கிடைப்பார்.

ஆண்களுக்கு பூரிக்கட்டையால உதை விழும்ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-2856034342850434192014-01-09T00:47:46.710-05:002014-01-09T00:47:46.710-05:00உங்கள் வலைப்பூவை படித்தாலே, என்னுடைய மனைவி அடிக்கி...உங்கள் வலைப்பூவை படித்தாலே, என்னுடைய மனைவி அடிக்கிறாங்களே. அந்த அடியெல்லாம் வெளியே தெரியாமல், உள் காயமாகவே இருக்கிறது. அதற்கு சாமி எவ்வளவோ மேல். அவர் வெறும் கண்ணை மட்டும் தானே குத்துவாரு. நான் ரொம்ப நல்ல பையனாக்கும், அதனால பெண்கள் எல்லாம் அண்ணான்னு கூப்பிட்டாலும் பரவாயில்லை (ஏற்கனவே அமலாபாலே அண்ணான்னு கூப்பிட்டிருக்காங்க)
unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-76612999940078036992014-01-09T00:35:28.401-05:002014-01-09T00:35:28.401-05:00என்னது இமெயிலில் அனுப்பி வைக்கிறார்களா...? இதென்ன ...என்னது இமெயிலில் அனுப்பி வைக்கிறார்களா...? இதென்ன புது டிரண்டா இருக்கு...! திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com