tag:blogger.com,1999:blog-3737093339789091562.post11167415827956534..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: உடலுக்கு பலத்தை தரும் உளுந்து சாதம் செய்வது எப்படிAvargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger52125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-82876268104950757962017-04-17T17:35:50.085-04:002017-04-17T17:35:50.085-04:00அப்பா மகள் பாசப்பிணைப்பு எனக்கு கிடைக்கவில்லையப்பா...அப்பா மகள் பாசப்பிணைப்பு எனக்கு கிடைக்கவில்லையப்பா. ஆனால் அப்பாஎன்றால் எல்லா பெண்களைப்போலவும் எனக்கு பிடிக்கும். நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-62298267992884473662017-04-13T18:09:21.210-04:002017-04-13T18:09:21.210-04:00நாளைக்கி தமிழ் நியூ இயர் கராஜை க்ளீன் பண்ணுங்க மாம...நாளைக்கி தமிழ் நியூ இயர் கராஜை க்ளீன் பண்ணுங்க மாமி :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-10938550261712153002017-04-13T18:04:55.274-04:002017-04-13T18:04:55.274-04:00ஆமாம் :) அப்பாவோடு கூட்டு களவாணி வேலை நிறையவே செஞ்...ஆமாம் :) அப்பாவோடு கூட்டு களவாணி வேலை நிறையவே செஞ்சிருக்கேன் நானும் :)

என்னதான் நாள் முழுக்க கூட இருந்து கவனிச்சாலும் இந்த பொண்ணுங்க அவங்கப்பா கூட தான் அதிக பாசம் :)
மகள்களை பெற்ற அப்பாக்களுக்குன்னு ஒரு பதிவு எழுத ஆரம்பிச்சேன் :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-5762373097972897382017-04-13T09:26:23.533-04:002017-04-13T09:26:23.533-04:00கருத்து இட்ட அனைவருக்கும் நன்றி கொஞ்சம் பிஸியாக இர...கருத்து இட்ட அனைவருக்கும் நன்றி கொஞ்சம் பிஸியாக இருப்பதால் ஈவினிங்க் வந்து பதில் தருகிறேன்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-78566866582219942702017-04-13T08:19:47.425-04:002017-04-13T08:19:47.425-04:00உளுந்து சாதம் செய்யலாம். தொட்டுக்கொள்ள வெங்காயம் ...உளுந்து சாதம் செய்யலாம். தொட்டுக்கொள்ள வெங்காயம் பூண்டுக்குழம்பு செய்தால் மீன் குழம்பை ஒத்திருக்கும்! ஒருமுறை எங்கள் வீட்டில் இந்த வெங்காயம் பூண்டு வெந்தயக்குழம்பைச் செய்திருந்தபோது சாப்பிட்டுப்பார்த்த நண்பர் சொன்ன கமெண்ட் அது!

எப்பவுமே சமையல் பதிவு சூப்பர்ஹிட்தான் இல்லை?!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-22456716798790001522017-04-13T07:48:10.880-04:002017-04-13T07:48:10.880-04:00ஹேய் என்ன ஃப்ரென்ட்ஸ் ஏஞ்சல், நிஷா, அதிரா நம்மள வா...ஹேய் என்ன ஃப்ரென்ட்ஸ் ஏஞ்சல், நிஷா, அதிரா நம்மள வாலுங்கன்றாரு!!! ஹஹஹ்ஹ் கேளுங்க! ஹலோ மதுர உங்களுக்கு இல்லையாக்கும்...ஓ சரி சரி அந்த வாலைத்தான் மாமி அப்பப வெட்டி விட்டிருவாங்களே அஹஹஹ்ஹ்

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-5594710169439421542017-04-13T07:46:30.460-04:002017-04-13T07:46:30.460-04:00என்ன ஏஞ்சல் மதுரைக்கு கொஞ்சம் ஓவராயிடுச்சு நயன் பே...என்ன ஏஞ்சல் மதுரைக்கு கொஞ்சம் ஓவராயிடுச்சு நயன் பேச்சு அஹஹஹ்ஹ மாமியிடம் அதையும் சேர்த்து போட்டுக் கொடுத்துர வேண்டியயதுதான்...

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-10140261396323855132017-04-13T07:44:09.840-04:002017-04-13T07:44:09.840-04:00மதுரை சகோ உளுந்து குழம்பா? நார்த்தில் கூட தால் மக்...மதுரை சகோ உளுந்து குழம்பா? நார்த்தில் கூட தால் மக்கனி என்று கறுப்பு உளுந்தில் பஞ்சாபிஸ் செய்வார்கள். நன்றாக இருக்கும். நீங்கள் உங்கள் அம்மா செய்யும் உளுந்து குழம்பு ரெசிப்பி நினைவு இருந்தால் பதிவாகப் போடுங்கள் சகோ..

கீதா.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-80492715743033333622017-04-13T07:42:25.027-04:002017-04-13T07:42:25.027-04:00ஆமாம் சகோ.. பெண்கள் வயதுக்கு வந்தால் உளுந்துகஞ்சி,...ஆமாம் சகோ.. பெண்கள் வயதுக்கு வந்தால் உளுந்துகஞ்சி, உளுந்துகளி நல்லெண்ணையுடன் செய்து கொடுப்பார்கள். நிறைய நம் உணவு வகைகள் அருமையானவை மட்டுமல்ல உடல் நலன் சார்ந்ததுதான்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-39403770596795307332017-04-13T07:40:17.460-04:002017-04-13T07:40:17.460-04:00மதுரை சகோ நானும் கறுப்பு, உளுந்து, உடைத்தது அதைப் ...மதுரை சகோ நானும் கறுப்பு, உளுந்து, உடைத்தது அதைப் போட்டு இதே முறையில் தான்..எள்ளுத்துவையல்....வற்றல் குழ்மம்பு டன்...அடிக்கடி செய்வதுண்டு

கீதா
Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-36169851649004569102017-04-13T07:30:38.258-04:002017-04-13T07:30:38.258-04:00ஏஞ்சல், நிஷா, அதிரா யோசிங்கப்பா மாமி காராஜ் பக்கம்...ஏஞ்சல், நிஷா, அதிரா யோசிங்கப்பா மாமி காராஜ் பக்கம் போக மாட்டாங்களாம்..Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-58452374903239342732017-04-13T07:27:38.274-04:002017-04-13T07:27:38.274-04:00ஹஹஹஹ் அதிரா சூப்பர்...கைகொடுங்க....ஹஹஹ்
கீதாஹஹஹஹ் அதிரா சூப்பர்...கைகொடுங்க....ஹஹஹ்

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-63221417977013465052017-04-13T07:25:52.410-04:002017-04-13T07:25:52.410-04:00அப்படி போடுங்க ஏஞ்சல்....சன்னி மதுரை சகோ வுக்குத்த...அப்படி போடுங்க ஏஞ்சல்....சன்னி மதுரை சகோ வுக்குத்தான் ஓட்டு போடும்பா...

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-18032525193476610502017-04-13T07:24:36.467-04:002017-04-13T07:24:36.467-04:00அயோ ஏஞ்சல் நிஷா ஹைஃபைவ்....நான் இப்பதான் மதுரைக்கு...அயோ ஏஞ்சல் நிஷா ஹைஃபைவ்....நான் இப்பதான் மதுரைக்கு சொல்லிட்டு வந்தேன் மெயில் இல்லனா எனன் ஃபோன் இலலினா என்ன நாங்க சொல்ல முடியும்னு இதத்தான் எழுதணும்னு வந்தா நீங்களே சொல்லிட்டீங்க...

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-33561869745984155322017-04-13T07:22:44.169-04:002017-04-13T07:22:44.169-04:00ஏஞ்சல் நானும் போட்டுக் கொடுத்துட்டேன்..ஹஹஹ்
கீதாஏஞ்சல் நானும் போட்டுக் கொடுத்துட்டேன்..ஹஹஹ்

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-77946387491766229162017-04-13T07:21:21.609-04:002017-04-13T07:21:21.609-04:00ஏஞ்சல் நான் சமையல் பதிவு போடுவதில்லை அவ்வளவுதான் உ...ஏஞ்சல் நான் சமையல் பதிவு போடுவதில்லை அவ்வளவுதான் உங்க ஹோட்டல் பிசினஸ்ல என்னையும் சேருத்துக்கங்க...ஹஹஹ். சரி சரி ஏஞ்சலும், அதிராவும் சமையல் பதிவு போடும் போதே அவங்க கிச்சன் பக்கம் போகவே இல்லைனு மதுரை சொல்லுறாரு..நிஷா இந்த லிஸ்ட்ல இல்ல அவங்க அல்ரெடி ரெஸ்டரன்ட் வைச்சுருக்காங்க....அப்ப நான் போடறதே இல்லை ஸோ மதுரை எனக்குச் சமைக்கவே தெரியாதுனு சொல்லுவாரு ஹிஹிஹிஹிஹி....

கண்டிப்பா உங்காத்து மாமிக்கிட்ட போட்டுக் கொடுத்தாச்சு....அது எப்படினு எல்லாம் கேக்கக் கூடாது ஹஹஹ

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-41316642446743146712017-04-13T05:33:58.166-04:002017-04-13T05:33:58.166-04:00மனுஷன் நல்லா இருப்பது பிடிக்கலையா மதுரைத் தமிழன். ...மனுஷன் நல்லா இருப்பது பிடிக்கலையா மதுரைத் தமிழன். அவர் பாட்டுக்கு சுற்றுப்பயணத்தில் ஜாலியா இருக்கிறார்.

எனக்கும் தலைப்பைப் பார்த்தவுடனேயே, உளுந்தம் சாதமே, அசைவமான ஃபீலிங்... என்ன செய்ய.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-54590855401124409552017-04-13T02:14:11.392-04:002017-04-13T02:14:11.392-04:00உளுந்தை அதிகம் உண்டால் கீழ் சுவாசம் அதிகம் பிரியு...உளுந்தை அதிகம் உண்டால் கீழ் சுவாசம் அதிகம் பிரியுமாமே இப்போதெல்லாம் பின்னூட்டமிட்டால் அஞ்சல் பெட்டியில் டெலிவெரி ஃபெயில்ட் என்றுவருவதில்லையேG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-67603552171742693442017-04-12T18:50:22.676-04:002017-04-12T18:50:22.676-04:00நர நர நர கர்ர்ர்ர்ர்ர்ர் ..ஒண்ணுமில்ல பல்ல கடிச்செ...நர நர நர கர்ர்ர்ர்ர்ர்ர் ..ஒண்ணுமில்ல பல்ல கடிச்சென் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-9865511738736450222017-04-12T18:48:02.793-04:002017-04-12T18:48:02.793-04:00நிஷா அது ஒரு flow வில் வந்துருச்சிப்பா.நிஷா அது ஒரு flow வில் வந்துருச்சிப்பா. Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-1222788098976886292017-04-12T17:32:55.911-04:002017-04-12T17:32:55.911-04:00இந்த நயன் பெண்களையும் ஒழுங்காக தியானம் பண்ணவிடாமல்...இந்த நயன் பெண்களையும் ஒழுங்காக தியானம் பண்ணவிடாமல் கலைக்கிறார்கள் என்றால் ஆண்களின் மனதை எந்த அளவு டேமேஜ் செய்து இருப்பார்கள் ஹும்ம்ம்ம்ம்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-75832952270436099252017-04-12T17:27:50.506-04:002017-04-12T17:27:50.506-04:00மாமி வத்தல் குழம்பு மிகவும் அருமையாக வைப்பார்கள் ச...மாமி வத்தல் குழம்பு மிகவும் அருமையாக வைப்பார்கள் சில நாட்களுக்கு முன்னால் அவர்கள் செய்தார்கள் அது மிக மிக நன்றாக இருந்ததினால் பல முறை சாப்பிட்டுக் கொண்டே நன்றி சொன்னேன் அதற்கு அவர்கள் என்ன உங்களுக்கு லூசாயிடுச்சா எதற்கு நன்றி எல்லாம் என்று என்னை கிண்டல் பண்ணினார்கள் பாராட்டி நன்றி சொன்னாலும் தப்பா இருக்குங்கAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-9886428185332553992017-04-12T17:23:35.718-04:002017-04-12T17:23:35.718-04:00மாமி உப்பு உரப்பாக நன்றாக சமைப்பார்கள் எனக்கு நான்...மாமி உப்பு உரப்பாக நன்றாக சமைப்பார்கள் எனக்கு நான் நான்வெஜ் சாப்பிட மாட்டேன் எப்பாவது நான் வைக்கும் மீன் குழம்பும் மூட்டையும் மட்டும் சாப்பிடுவேன் எனக்கு பிடித்தது எல்லாம் சைவம் மட்டுமே நான் மாமிக்காக என்னை மாற்றிக் கொள்ளவில்லை சிறு வயதில் இருந்து நான் இப்படிதான்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-52900270621241008862017-04-12T17:19:01.952-04:002017-04-12T17:19:01.952-04:00எனக்கு சமைக்கவும் தெரியும் என்று நான் பதிவு போடுவத...எனக்கு சமைக்கவும் தெரியும் என்று நான் பதிவு போடுவதை பார்த்த ஏஞ்சல் மற்றும் அதிரா. நாங்களும் கிச்சன் உள்ளே போவோம் என்று காட்டி கொள்வதற்காக இப்படி கரண்டியும் சட்டியுமாக பதிவு போடுகிறார்கள்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-63924248847443518512017-04-12T17:16:32.627-04:002017-04-12T17:16:32.627-04:00க்ர்ர்ர்ர்ர்ர் யார் அது தியானத்த கலைக்குரது வேவ்ச ...க்ர்ர்ர்ர்ர்ர் யார் அது தியானத்த கலைக்குரது வேவ்ச டைவர்ட் செய்ய கூடாது ..குறுக்குல நயன் க்ராசிங். Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.com