tag:blogger.com,1999:blog-3737093339789091562.post1088522157158738475..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: கனிமொழிக்கு கலைஞர் எழுதிய ரகசிய கடிதம்.Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-75234424510731412532011-10-14T11:57:38.764-04:002011-10-14T11:57:38.764-04:00//நாம் மீண்டும் ஆட்சிக்கு வரும் போது இந்த Madurai ...//நாம் மீண்டும் ஆட்சிக்கு வரும் போது இந்த Madurai Tamil Guy -யை அழைத்து ஒரு பாராட்டுவிழா நடத்தி....//

ஒரு "பெரிய" பிழை, இந்த இடத்தில்...அவர் இப்படி தான் சொல்லி இருப்பார்...

நாம் மீண்டும் ஆட்சிக்கு வரும் போது இந்த Madurai Tamil Guy -யை அழைத்து, அவரின் கதையை கேட்ட எனக்கு அவரையே வைத்து ஒரு பாராட்டு விழா நடத்த செய்வோம்...

நான் சரியாய் தான் சொல்றேனா?Naadodigalhttps://www.blogger.com/profile/00017776742915192399noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-9538556918169153882011-10-13T08:42:40.776-04:002011-10-13T08:42:40.776-04:00@ பூங்குழலி, ஒன்விஷ், சூர்யாசெல்வம் உங்கள் வருகைக்...@ பூங்குழலி, ஒன்விஷ், சூர்யாசெல்வம் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-2589717159982308412011-10-13T08:40:41.425-04:002011-10-13T08:40:41.425-04:00@ அரபுதமிழன் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்ற...@ அரபுதமிழன் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. எனது பதிவுகளுக்கும் எப்போதும் கமெண்ட்ஸ் கம்மிதான். அதுபோல ஒட்டுகளும் கம்மிதான். எனக்கு சைலண்ட் ரீடர்கள்தான் அதிகம். ஆரம்பத்தில் இருந்து முதல் வடை தோசை போன்ற கமெண்ட்ஸ் வேண்டாம் என்று சொல்லியிருந்தேன் அது போல குருப் கும்மாளம் நடத்தி Chat ல் பேச வேண்டியதையெல்லாம் கமெண்ட்சாக போட்டு அதிகம் காட்ட விரும்பியதில்லை.Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-30375202342290387372011-10-13T08:19:03.915-04:002011-10-13T08:19:03.915-04:00Satisfaction Guaranteed மிகச் சரி,
ஆமா இப்பதிவுக்...Satisfaction Guaranteed மிகச் சரி,
ஆமா இப்பதிவுக்கு கமெண்ட் கம்மியாயிருக்கே, எல்லோரும்
எதிர்பார்த்து,ஏமாந்து,கடுப்பாகிச் சென்று விட்டார்களோ. நானு வெறும்
சிரிப்பை நம்பி வந்ததால் ஏமாறவில்லை :)அரபுத்தமிழன்https://www.blogger.com/profile/15111462261425500498noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-63945883775977427702011-10-13T02:03:32.412-04:002011-10-13T02:03:32.412-04:00இப்படியும் பதவி வாங்கலாமா? தாத்தா அதுக்கும் காசு க...இப்படியும் பதவி வாங்கலாமா? தாத்தா அதுக்கும் காசு கேப்பார்?SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-40421750424857478482011-10-13T01:03:50.354-04:002011-10-13T01:03:50.354-04:00Good adviceGood adviceonewishhttps://www.blogger.com/profile/06098463604545348891noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-2489653469654052042011-10-13T00:58:10.925-04:002011-10-13T00:58:10.925-04:00ஒருவேளை கனிமொழி தியாகியாகி ஆட்சியை பிடிக்கலாம் யார...ஒருவேளை கனிமொழி தியாகியாகி ஆட்சியை பிடிக்கலாம் யாருக்கு தெரியும் ...உங்களுக்கு நீதித்துறையா ? சரிங்க கொடுத்திடலாம்பூங்குழலிhttps://www.blogger.com/profile/08134780614394600440noreply@blogger.com