tag:blogger.com,1999:blog-3737093339789091562.post1032851554164983951..comments2024-03-14T17:27:17.035-04:00Comments on அவர்கள்...உண்மைகள் Avargal Unmaigal: சச்சினுக்கு பாரத ரத்னா மட்டும் கொடுத்தால் போதுமா வேற என்ன செய்து மகிழ வைக்கலாம் Avargal Unmaigalhttp://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-3737093339789091562.post-47480690780990563522013-11-26T15:20:14.729-05:002013-11-26T15:20:14.729-05:00பால்மா குடுக்கலாமே பால்மா குடுக்கலாமே D'ARAVINThttps://www.blogger.com/profile/13389368483594887403noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-7305506109091840832013-11-24T02:21:42.620-05:002013-11-24T02:21:42.620-05:00நல்ல யோசனைகள் மதுரைத் தமிழன்..... பரிசீலனை செய்வா...நல்ல யோசனைகள் மதுரைத் தமிழன்..... பரிசீலனை செய்வார்கள் என நினைக்கிறேன்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-19084972712921821062013-11-20T16:22:36.292-05:002013-11-20T16:22:36.292-05:00ஓ.... அப்படியா...?
அட ராமா....ஓ.... அப்படியா...?
அட ராமா....அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-48931573989228978182013-11-20T12:35:25.035-05:002013-11-20T12:35:25.035-05:00அது ஒன்றுமில்லை சகோதரரே சச்சின் வெள்ளைக்காரர்கள் ப...அது ஒன்றுமில்லை சகோதரரே சச்சின் வெள்ளைக்காரர்கள் பந்தையெல்லாம் அடித்து போட்டியில் போராடி வென்றதை (எப்ப போராடி வென்றார்என்றெல்லாம் கேட்கக் கூடாது.) ர்புரிந்து கொண்டதன் விளைவாக இருக்குமோ பாரதரரத்னா விருது! அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-31594619567626315132013-11-20T10:57:29.172-05:002013-11-20T10:57:29.172-05:00வரிசை எண்.5 யை பரிந்துரைக்கலாம் என்று அறிவிக்கிறேன...வரிசை எண்.5 யை பரிந்துரைக்கலாம் என்று அறிவிக்கிறேன். வழிமொழிகிறவர்கள் மொழியலாம்.வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-87073948822954210522013-11-20T06:19:20.611-05:002013-11-20T06:19:20.611-05:00நல்லாவே நக்கல் அடிக்கறீங்க! ஜமாயுங்க!நல்லாவே நக்கல் அடிக்கறீங்க! ஜமாயுங்க! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-43188940672664788262013-11-20T03:54:56.289-05:002013-11-20T03:54:56.289-05:00உங்களின் யோசனை ஏற்கப்பட்டுவிட்டது. இன்றைய மாலைமலர்...உங்களின் யோசனை ஏற்கப்பட்டுவிட்டது. இன்றைய மாலைமலர் செய்தியில் கூறியிருப்பதாவது.
பாட்னா, நவ. 20–

கிரிக்கெட்டின் சகாப்தம் என்று அழைக்கப்படும் சச்சின் தெண்டுல்கர் தனது 200–வது டெஸ்ட் போட்டியோடு கண்ணீருடன் விடைபெற்றார்.

கிரிக்கெட்டின் கடவுள் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் தெண்டுல்கருக்கு பீகார் மாநிலத்தில் கோவில் கட்டப்படுகிறது. மொனகனா மாவட்டம் அதார்வலியா என்ற கிராமத்தில் 6 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் இந்த கோவில் கட்டப்படுகிறது. இதற்காக அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.

போஜ்பூரி பாடகரான மனோஜ்திவாரி இந்த கோவிலை கட்டுகிறார். 5 அடி 5 அங்குலம் உயரம், 850 கிலோ எடையில் சச்சின் சிலை உருவாக்கப்படுகிறது. பார்க்கவும்
http://www.maalaimalar.com/2013/11/20114519/temple-for-sachin-in-bihar.html

நன்றி
பாலாஜி Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-84716668831640117462013-11-20T02:01:46.017-05:002013-11-20T02:01:46.017-05:00ஆஹா சூப்பர் நச் இருங்க என் பையன் இருக்கானா இல்லையா...ஆஹா சூப்பர் நச் இருங்க என் பையன் இருக்கானா இல்லையான்னும் பார்த்துக்குறேன். எதாச்சும் சொன்னா சச்சின் கோவிச்சுக்க மாட்டார்.இந்த மீடியாக்களும் இந்த தலைமுறையும் ரொம்ப தான் படுத்துகிறார்கள்.விளையாடினார்..சம்பாதித்தார்...அதற்கு ஏன் இவ்ளோ அட்டகாசம்....அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-22131693578446881672013-11-20T01:54:14.951-05:002013-11-20T01:54:14.951-05:00உங்களுடைய ஆராய்ச்சியில் குறையைக்கண்டேன் நான்.
தான்...உங்களுடைய ஆராய்ச்சியில் குறையைக்கண்டேன் நான்.
தான் ஒரு தொழில்முறை கிரிக்கெட் விளையாட்டு வீரர் இல்லை தன்னுடைய தொழில் நடிப்பு என்று பட்டவர்த்தனமாக வருமான வரி அலுவலகத்தில் பதிந்து வரிச்சலுகையை பெற்றுள்ளார்.
ஸோ, ஹி ஈஸ் யெ ப்ரொஃபெஷனல் ஆக்டர் தேன் யெ ப்ரொஃபெஷனல் கிரிக்கெடர்.
வாழ்க பாரத் ரத்னா சசின்!
மேல் விவரங்களுக்கு... http://indiatoday.intoday.in/story/actor-sachin-tendulkar-gets-tax-break/1/139537.html
saidaiazeez.blogspot.inhttps://www.blogger.com/profile/12334940942940001815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-77109892008800191742013-11-20T01:49:39.525-05:002013-11-20T01:49:39.525-05:00உங்க எடைக்கு எடை வெங்காயம் கொடுக்கலாமில்ல!?உங்க எடைக்கு எடை வெங்காயம் கொடுக்கலாமில்ல!?ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-53640072119476015382013-11-20T01:30:28.009-05:002013-11-20T01:30:28.009-05:00சச்சின் கவரிமான் பரம்பரையில் வந்தவர் என்று வரலாற்ற...சச்சின் கவரிமான் பரம்பரையில் வந்தவர் என்று வரலாற்றை திருத்தி எழுதலாம்.

இந்த பதிவுக்கு மட்டும் Anonymous comments வைத்து பாருங்களேன்! :) :-)..கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/03981004019035679592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-54120636133594636472013-11-20T01:09:11.570-05:002013-11-20T01:09:11.570-05:00கவலைப் பட்டு உடம்பெக் கெடுத்துக்க வேணாம்.
அடுத்த வ...கவலைப் பட்டு உடம்பெக் கெடுத்துக்க வேணாம்.
அடுத்த வருஷத்திலேருந்துபிரபல பிளாக் கர்க்கெல்லாம்
பாரத ரத்னா உண்டாம்

தகுதி :
1000000 (சைபர் சரியா?)பார்வையாளர்களைத் தாண்டிய பிளாக்கர் பிளேயர்கள்
மட்டுமே ஆட்டத்துக்கு சேத்துப்பாங்களாம் அபயாஅருணாhttps://www.blogger.com/profile/08979147366526772514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-10800250961811349372013-11-19T23:29:22.453-05:002013-11-19T23:29:22.453-05:00பண முடிப்பு இல்லாத விருதுகள் ஏற்றுக் கொள்ளபடமாட்டா...பண முடிப்பு இல்லாத விருதுகள் ஏற்றுக் கொள்ளபடமாட்டாதுAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3737093339789091562.post-73403682881161977302013-11-19T23:27:03.284-05:002013-11-19T23:27:03.284-05:00 நல்லாத்தான் யோசிக்கிறீங்க.... உங்களுக்கு ஒரு வி... நல்லாத்தான் யோசிக்கிறீங்க.... உங்களுக்கு ஒரு விருது கொடுக்கலாமான்னு யோசிக்கிறேன்....உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.com