Thursday, October 10, 2019

பயந்திட்டியா குமாரு


இது நேற்றைய செய்தி





காஷ்மீரில் தகவல் தொடர்பு இருட்டடிப்பு நீக்குமாறு அமெரிக்க காங்கிரஸ் குழு இந்தியாவை வலியுறுத்துகிறது
ஆகஸ்ட் 5 ம் தேதி புது தில்லி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை அரசியலமைப்பின் 370 வது பிரிவின் கீழ் நீக்கி, ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தபோது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதை நீக்கஅமெரிக்க காங்கிரஸ் குழு இந்தியாவை வலியுறுத்துகிறது


US Congress committee urges India to lift communication blackout in Kashmir Restrictions were imposed when New Delhi on August 5 scrapped the special status of Jammu and Kashmir state under Article 370 of the Constitution and bifurcated it into two Union Territories -- Jammu and Kashmir, and Ladakh.


Read more at:


இன்றைய இந்திய அரசின் அறிவிப்பு


சுற்றுலா பயணிகள் காஷ்மீர் செல்ல தடை நீக்கம். இன்று முதல் அனைவரும் செல்லலாம்!



அன்புடன்
மதுரைத்தனிழன்

0 comments:

Post a Comment

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.