Sunday, June 9, 2019

இந்தியா  எதிர்கொள்ளும் போகும் முக்கியப்  பிரச்னை  என்ன தெரியுமா?

சக மனிதன் மீதான அன்பின்மையும், அரசுகளின் வெறுப்பு அரசியல் கொள்கையும், பிறகு நம் மெளனமும்தான். 



 ருவாண்டோ தொடங்கி இப்போது சிரியா வரை சக மனிதன் மீது மிகப்பெரிய தாக்குதல் நடந்து கொண்டிருக்கிறது. அது அப்படியே எப்படி புயல் கரையை கடக்குமோ அது போல அது இந்தியாவை நோக்கி நகர்ந்து வந்து கொண்டிருக்கிறது..அரசுகளின் கொள்கைகள் வெறுப்பை உமிழ்வதாக இருக்கின்றன.

அதுமட்டுமல்ல  இதற்கெல்லாம் மேலாக சூழலியல் கேடுகள். அடுத்த தலைமுறைக்கு மிச்சம் வைக்காமல் அதிகம் சுரண்டிக் கொண்டிருக்கிறோம். நாமே நம் பூமியை வாழத் தகுதியற்றதாக மெல்ல மாற்றிக் கொண்டிருக்கிறோம்."

இதெல்லாம் புரிந்தும் புரியாமலும் நாம் சமுக இணையதளங்களில் காலத்தை கரைத்து கொண்டிருக்கிறோம்


ஹும்ம்ம் இதற்கு மேல் அந்த கடவுள் மட்டும் வந்து  காப்பாற்றினால்தான் உண்டு


அன்புடன்
மதுரைத்தமிழன்

4 comments:

  1. கடவுள் வந்து காப்பற்ற மாட்டார்.
    கண் கெட்ட பிறகுதான் எதுவும் நடக்கும்.

    ReplyDelete
  2. உண்மைதான் நண்பரே...

    ReplyDelete
  3. அப்படியும் நம்பலாம்

    ReplyDelete
  4. கடவுள் காப்பாற்ற வேண்டும் என்றால் அதற்கு நாமும் நம் கடமையை ஒழுங்காகச் செய்ய வேண்டுமே மதுரை. ஒரு பொன் மொழி கூட உண்டே டூ யுவர் ட்யூட்டி லீவ் த ரெஸ்ட் டு காட். சினிமாவா என்ன டொட்டடெய்ங்க்னு வந்து காப்பாற்ற...

    கீதா

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.