Sunday, February 10, 2019


அதிமுக பாஜகவுடன் இணைந்து எதை சாதிக்கப் போகிறது?

துணை முதல்வர் பன்னீர்செல்வம்: நிலுவை தொகைகளை விடுவிப்பதில், மத்திய அரசு செய்யும் தாமதம் செய்கிறது, மாநிலத்தின் நிதி நிலையில், பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது என்று கூறியிருக்கிறார்

ஆனால்  தமிழகத்தின் : நிதி நிலை பாதித்தாலும் பரவாயில்லை. தங்களுடைய சொந்த  நீதி நிலைமைக்கு சிக்கல் வந்து உறவு பாதிக்கக் கூடாது என்பதால் தான் அழுத்தம் தராமல்  எடப்பாடியும் பன்னீரும் இருக்கிறார்கள்.  இது தொடர்பா காரசாரமாக கேள்வி எழுப்பின தம்பிதுரையையும், அது  கட்சிக் கருத்தல்லன்னு, அவருடைய கருத்து என்று சொல்லி  கழற்றி விட்டுட்டாங்க... நியாயமா கிடைக்க வேண்டிய  நிலுவை தொகையையே பெற முடியாத பன்னீர் செல்வமும் எடப்பாடியும்  இணக்கமாக இருந்து எதை சாதிக்க போகிறார்கள்



அன்புடன்
மதுரைத்தமிழன்

2 comments:

  1. அட்டைப் பட வாசகம் அருமை.

    ReplyDelete
  2. இப்போதைக்கு உயிர்த்திருத்தல் போதும் ...
    அடுத்த தேர்தலை அரசாங்க கஜானா பணத்தை வாரி இரைத்து வென்றுவிடலாம் என்று நம்புகிறார்கள்.
    தேர்தலின் பொழுது பல்வேறு இடைஞ்சல்கள் ..
    அதுவும் கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை கொடுக்க வேண்டும்.
    தேர்தலுக்கு முன்னர் என்றால் அரசுப் பணத்தையே கொடுக்கலாம்.
    அதிர்காரிகள் மூலேமே...
    அவர்கள் தெளிவாக காய் நகர்த்துகிறார்கள்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.