Wednesday, July 11, 2018

மோடி சொல்லுறான் எடப்பாடி செய்யுறான் அவ்வளவுதாங்க


பக்தாள்ஸ் எல்லாம்  ஜியோ இன்ஸ்டிடியூட்டில்  போட்டோஷாப் படித்து டிகிரி வாங்கி வந்தவர்களாகத்தான் இருக்க வேண்டும் . அதனால்தான் போட்டோஷப்பில் பக்தாள்ஸ் கொடிகட்டி பறக்கிறார்கள்

//தொடங்கப்படாத ஜியோ கல்வி நிறுவனத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளித்தது மத்திய அரசு நிதி உதவி செய்கிறது.//

ஆனால் அனுமதி அளித்த எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு இன்னும் ஒரு ரூபாய் கூட நிதி அலாட்மெண்ட் செய்யவில்லை


அரசு கல்லூரிகள் மற்றும் பள்ளிகளின் தரத்தை உயர்த்த முன்வராத அரசுதான்  இன்னும் உருவாக்கவேபடாத ரிலையன்ஸ் ஜியோ கல்வி நிறுவனத்துக்கு Institution of Eminence அந்தஸ்தை தந்ததுமட்டுமல்லாமல். கல்வி நிறுவனங்களுக்கு அரசு தரப்பில் பத்தாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கித் தரப்படும் என்று அறிவித்து இருக்கிறார்கள்

 நம்முடைய வரிப்பணம், அம்பானிகளுக்கான தொழில் முதலீடு! இதுதான் தேச வளர்ச்சி இதை கேள்வி கேட்டால்  நாம் தேச விரோதிகள்





SubaVeerapandian

அடுத்த தேர்தலில் #பாஜக தமிழக ஆட்சியைப் பிடித்து விடும் என்கிறார் #தமிழிசை. தமிழக ஆட்சியைக் கைப்பற்ற என்ன வழி என்று தொண்டர்களுடன் (?) கலந்துரையாடுகிறார் ஜெ.தீபா. போட்டி கடுமையாய்த்தான் இருக்கும் போலிருக்கிறது.


அன்புடன்
மதுரைத்தமிழன்

2 comments:

  1. நடக்கட்டும் மக்கள் சிந்திக்காதவரை சிந்திப்பவனும் கஷ்டப்பட்டே தீரணும்.

    ReplyDelete
  2. ஆட்டு மந்தை கூட்டம் இருக்கும்வரை கல்லா கட்டுவாங்க. கட்டட்டும்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.