உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Wednesday, June 27, 2018

தமிழக நாட்டு நடப்புக்கள் இங்கே போட்டோடூன்களாக

தமிழக நாட்டு நடப்புக்கள் இங்கே போட்டோடூன்களாக
avargalunmaigal

சேலம் டூ சென்னை எட்டுவழி சாலையில் 3 மணி நேரத்தில் செல்லப் போகும் ஸ்பீட் பஸ்ஸிற்கான முன்னோட்டம் இது...


@avargal unmaigal

பெரும்பான்மையான இந்துக்களின் குடும்பங்களை நடுத்தெருவிற்கு கொண்டு வருவதற்கு போடப்பட்ட திட்டம்தான் எட்டுவழிச்சாலை இதில் பாதிக்கப்பட்டு இருப்பதில் பெரும்பான்மையான விவாயிகள் இந்துக்களே. ஜெய்ஹிந்த்

@avargal unmaigal

ஒரு காலத்தில் பாமக கட்சி "உறுப்பினர்கள்" மரங்களை வெட்டி சாலைமீது போட்டனர் ஆனால் இன்றோ "அதிமுக தலைவர்கள்" மரங்களைமட்டுமல்ல இயற்கை வளங்களையும் அழித்து புதிய சாலைகள் போடுகிறார்கள்
avargal unmaigal


இனிமே எங்க பகுதியில் ரோடு சரி இல்லை அது சரி இல்லை என்று யாரும் சொல்லக் கூடாது எல்லாப் பகுதிகளிலும் ரோடு போடுவது என்பது இயலாத காரியம் அதனால் அரசு போடும் எட்டுவழி சாலைகளுக்கு அருகில் தங்கள் வீடுகளை கட்டிக் கொள்ள வேண்டும்

அன்புடன்
மதுரைத்தமிழன்

2 comments :

  1. எட்டு வழிச்சாலையில் மையத்தில் வீடு கட்ட அனுமதி உண்டா ?

    ReplyDelete
  2. கடைசி செய்தி அதிகமாகவே நச்சென்று இருந்தது.

    ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog