உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Wednesday, June 13, 2018

சோஷியல் மீடியா மூலம் தமிழக மக்கள் அனைவரையும் சிரிக்க வைத்த மோடி

#avargalunmaigal
சோஷியல் மீடியா மூலம் தமிழக மக்கள் அனைவரையும் சிரிக்க வைத்த மோடி


இன்று சமுக இணையதளங்கள் அனைத்திலும் மோடி மோடி என்றுதான் பேசுகின்றன.மோடியின் படத்தை பார்த்தலே தமிழக மக்களுக்கு பின் பக்கத்தில் மிளகாயை சொருகி வைத்தது போலத்தான் இருக்கும்... ஆனால் இன்று அதற்கு விதிவிலக்கு சிரிக்காதவர்கள் கூட இன்று சிரித்து கொண்டிருக்கிறார்கள்

அவர்கள் அப்படி சிரித்தற்கு  மோடியின் இந்த விளையாட்டே காரணம்

என்ன தான் மோடியை கேலி பண்ணினாலும் இந்த விஷயத்திற்காக மோடியை பாராட்டத்தான் தோன்றுகிறது எனக்கு இந்த வயதிலும் இந்த பொருப்பிலும் இருந்தாலும் செய்ய முடிகிறதே அதுவே அதிசயம்... இவர் இப்படி செய்ததை கிண்டல் பண்ணி செய்து சிரித்தாலும் நாம் இவரை போல இப்படி தினம் காலையில் செய்து வந்தால் நம் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்#avargal unmaigal

அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி:படித்ததில் பிடித்தது
தேரை இழுத்து தெருவில் விட்டது மாதிரி"ங்கறது பழமொழி "மோடிய இழுத்து தெருவில விட்டது" விராட்கோலி

7 comments :

 1. நானும் பார்த்தேன் தொலைக்காட்சியில்.
  ஆரோக்கியத்திற்கு நல்லதுதான்.

  ReplyDelete
 2. மல்லாந்து படுக்கும்போது காக்கா, வாயில கக்கா போயிட்டா...?

  ReplyDelete
 3. உடல் ஆரோக்கியமாக இருந்தால் இன்னும் ஓடியாடி உலகம் சுற்றலாம் என்ற உயர்ந்த எண்ணத்தை கொச்சை படுத்தாதீர்கள்.

  ReplyDelete
 4. விராட் கோலிக்காக செய்வதா இல்லை தினமும் செய்கிறாரா

  ReplyDelete
 5. பெருநாள் வாழ்த்துக்கு நன்றி சகோ

  ReplyDelete
 6. ஃபிட்பிட் வகை கைக்கடிகாரங்கள், நாள்தோறும் நடக்க வைக்கும் பழக்கத்திற்கு நம்மைக் கொண்டு சேர்க்கும். ஜிம் எளிய உடற்பயிற்சிகளை விடாமல் செய்யுங்க. நோய் நொடி அண்டாது, உடலும் மனமும் உற்சாகமாக எப்போதும் இருந்து வரும். விசையுறு பந்தினைப் போல்...

  சிவா, தெற்கு சூடான்.
  nirmalshiva1968@gmail.com

  ReplyDelete
 7. சிந்திக்கக்கூட வைத்துவிட்டாரோ என்று எண்ணத்தோன்றுகிறது.

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog