Friday, June 29, 2018

avargal unmaigal
சீக்கிரம் இப்படி ஒரு விளம்பரம் வந்தாலும்  வரும்

சென்னைக்கு மிக அருகில் இருக்கும் சேலத்தில் வீட்டுமனை விற்பனை

சென்னை டு சேலம் 3 1/2 மணி பயணச் சாலையில் நாங்கள் உங்கள் பயணத்தை 1 1/2 மணி நேரமாக்குகிறோம் விரைவான சொகுசான பயணத்திற்கு கே.பி.என் டிராவல்ஸ்


அன்புடன்
மதுரைத்தமிழன்

7 comments:

  1. வரட்டும், வரட்டும்.

    ReplyDelete
    Replies
    1. கில்ல்ர்ஜி உங்கள் உடம்பில் திண்டுக்கல் தனபாலன் ஆவி புகுந்துவிட்டதா என்ன பதிவு போட்ட அடுத்த சில நிமிடங்களில் எல்லோர் பதிவிலும் உங்கள் கமெண்ட் வந்துவிடுகிறதே

      மிகவும் நன்றி கில்லர்ஜி

      Delete
  2. இந்த வீட்டுக்கு எட்டு வழியில் வரலாம்!

    ReplyDelete
    Replies
    1. நைஸ் கமெண்ட் மிகவும் ரசித்தேன், சில வார்த்தைகள் என்றாலும் நச் என்று இருக்கிறது அருமை சூப்பர் என்று கருத்து சொல்வதைவிட இப்படி கருத்து ஒரு சில வந்தாலே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது நன்றி ஸ்ரீராம்

      Delete
  3. என் பெயரிலும் ஒரு வீடு புக் பண்ணி விட முடியுமோ ட்றுத்?... செக் ஐ என் செக்கிடம் பெற்றுக் கொள்ளவும்:)).

    ReplyDelete
    Replies
    1. செக்கை என்னிடம் அனுப்புங்கள் என் மூலமாக போனால் டிஸ்கவுண்ட் உண்டு

      Delete
  4. எட்டுவழி சாலைக்கு இப்படியும் ஒரு விளம்பரம்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.