Tuesday, June 26, 2018

avargal unmaigal
அமெரிக்க தலைவர்களும் இந்திய தலைவர்களும் சுயநலவாதிகள்தான் ஆனால்?


அமெரிக்க தலைவர்கள் மிகவும் சுயநலவாதிகள் தங்கள் மக்களின் நலனுக்காக எந்த நாட்டையும் அழிக்க தயங்கமாட்டார்கள் அது போலத்தான் இந்திய தலைவர்களும் மிகவும் சுயநலவாதிகள் .ஆனால் அதில் சின்ன திருத்தம்.. இவர்கள் தங்களின் சுயநலத்திற்காக தங்கள் நாட்டையும் மக்களையும் அழிக்கதயங்க மாட்டார்கள். அவ்வளவுதாங்க


அன்புடன்
மதுரைத்தமிழன்

2 comments:

  1. வித்யாசம் ஸூப்பர்

    ReplyDelete
  2. யார்தான் சுயநலவாதி இல்லை

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.