Sunday, November 19, 2017

அன்புமணி ராம்தாஸும் அவர் கொடுத்த செல்லாத சர்டிபிகேட்டும் ஒரு படம் ஒரு நையாண்டி


மத்திய பாஜக அரசு ஊழலற்ற ஆட்சி நடத்தி வருகிறது என்று அன்புமணி ராமதாஸ் திடீர் பாராட்டி சர்டிபிகேட் தந்து இருக்கிறார்.அவர் மோடியை தன் ஸ்டெத்தஸ்கோப்பை வைத்து சோதித்த போது அதன் மூலம் இதை கண்டுபிடித்தார். இதற்குதான் டாக்டருக்கு படிக்கனும் என்பது

சரி தீடீரென்ரு எதற்கு இவர் சர்டிபிகேட் தருகிறார் என்று பார்த்தால் எங்க மோடிக்கு திமுகவின் மேல் பாசம் அதிகமாகி அவர்களோடு சேர்ந்துவிட்டால் எதிர்காலத்தில் அட் ரஸ் இல்லாமக் போய்விடுவோமோ என்று நினைத்து  இப்படி பாராட்டி சிக்கிரமே மோடி வண்டியில் ஏறிவிட்டால் ஒருவேளை திமுகவுடன் பாஜக கூட்டணி வைத்தால் நாங்கள் பாஜகவுடந்தான் கூட்டணி திமுகவுடன் அல்ல என்று கூறலாம் அதற்காகத்தான் இந்த  முன்னேற்பாடு...படித்தவரல்லவா அதனால்தான் ஜாக்கிரதையாக மூவ் பண்ணுக்கிறார்.



அன்புடன்
மதுரைத்தமிழன்

1 comments:

  1. இதுல கிடந்துதானே சம்பாரிக்கணும் வேறு வழி ?

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.