Sunday, October 1, 2017


நல்ல வேளை காந்தி செத்துட்டார்.

@avargalUnmaigal
நல்ல வேளை காந்தி செத்துட்டார்.
அவர் மட்டும் இப்ப உயிரோட இருந்து
மோடி அரசை பற்றி விமர்சித்திருந்தால்
இந்த நேரம் தேசபக்தாஸ் அவரை
Anti Indian என்று சொல்லி இருப்பார்கள்.
அல்லது 
அவர் மோடியை ஆதரித்து இருந்தால்
வெள்ளை வேட்டிக்கு பதில் காவி வேஷ்டியை
அணிய வைத்திருப்பார்கள்

அன்புடன்
மதுரைத்தமிழன்

10 comments:

  1. அண்ணலை சுட்டதே காவிப் படையை சேர்ந்த காலிதானே,தேசத் தந்தையை இவர்கள் தேசத் துரோகி என்றே சொல்லி இருப்பார்கள் :)

    ReplyDelete
  2. உண்மையான வார்த்தை நண்பரே

    ReplyDelete
  3. சரிதான்....ஆதரவு காட்டும் போது காவி மட்டுமில்லை....குஜராத்தி அதான் என்றும் சேர்த்திருப்பார்கள்...

    ReplyDelete
  4. என்ன வேணா சொல்லிக்கட்டும் ...இன்றைய தினம் மட்டுமின்றி அவரை நினைவு கூர்ந்து அவருடைய நல்ல கொள்கைகளில் ஏதேனும் சிலவற்றையேனும் பின்பற்றப்படுகிறதா?!!

    ReplyDelete
  5. இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காக பாடுபட்டார் காந்தி. ஆனால் அவரை தீவிர ஹிந்துக்களும் ஏற்றுக் கொள்ளவில்லை. முஸ்லீம்களும் அவரை ஏற்றுக் கொண்டதாக தெரியவில்லை.நடுநிலையாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் அவரை ஹிந்துவாகப் பார்த்தனர். தீவிர ஹிந்துக்களோ அவரை எதிரியாகப் பார்த்தனர்.

    ReplyDelete
  6. நமக்குத் பிடிக்காத எதிரிகளைத் திட்ட காந்தி உதவுகிறார்! கீதா சொல்வது போல காந்தி கொள்கையைக் கடைப்பிடிப்பவர் இன்று இந்தியாவில் ஒருவராவது உண்டா?!!

    ReplyDelete
  7. உண்மைதான் த ம 5

    ReplyDelete
  8. விதி வலியது.. தப்பிச்சிடாரு

    ReplyDelete
  9. நிதர்சனத்தை வெளிப்படுத்திவிட்டீர்கள்.

    ReplyDelete
  10. காந்திஜியும் மோடியைப் போல் ஒரு குஜராத்தி ஸ்வச் பாரத் மூலம் காந்திக்கு புகழ் கொடுக்கிறார் மோதி

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.