உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Monday, June 5, 2017

போட்டோடூன் மூலம் நாட்டு நடப்பை பகடி செய்யலாமே

போட்டோடூன் மூலம் நாட்டு நடப்பை பகடி செய்யலாமே


ஸ்டாலின் முதல்வராக முடியாது, ராகுல் காந்தி பிரதமராக முடியாது: தமிழிசை
ஒரு எம்.எல்.ஏ வாக கூட ஆக முடியாத தமிழிசைக்கு வாய் கொஞ்சம் நீளம்தான்

ஸ்டாலின் நாடே காவிமயமாவதை போல் பேசுகிறார் ,காவிகளாக இருக்கலாம் பாவிகளாகத்தான் இருக்ககூடாது -தமிழிசை பஞ்ச்                   #TamilisaiSoundararajan #MKStalin #DMK #BJP #Congress #RahulGandhi
அன்புடன்
மதுரைத்தமிழன்

12 comments :

 1. கருத்தில் கிரிக்கெட் வீரர்களை எல்லைக்கு அனுப்புவதில் உடன்படுகிறேன்
  த.ம.

  ReplyDelete
 2. இந்த ஃபோட்டோடூன் தான் உங்கள் பதிவில் வருகிறதா எனக்கு அதெல்லாம் க்ரீக் அண்ட் லட்டின்

  ReplyDelete
 3. கற்பனை வெள்ளம்! ரசித்தேன்.

  ReplyDelete
 4. சிக்னல் கிடைக்காததால் மரத்தின் மீது ஏறினார் மத்திய இணை அமைச்சர் அர்ஜூன் மேக்வால் : https://goo.gl/XG8vTa

  ReplyDelete
 5. அனைத்து கமெண்ட்டுகளும்
  மிக மிக அற்புதம்
  படங்கள் பதிவுக்கு கூடுதல்
  பலம் சேர்க்கிறது
  வாழ்த்துக்களுடன்...

  ReplyDelete
 6. மருத மாப்பூ..,
  இதுதான் TOPபூ..

  ReplyDelete
 7. அனைத்தையும் ரசித்தோம் மதுரைத் தமிழன்..

  கீதா: இப்போது கோசாலைகள் இருக்கின்றனவே....மதுரை சகோ...

  ReplyDelete
 8. ஹ்ம் .நல்லாத்தான் கீது

  ReplyDelete
 9. மாப்ஸ் விளையாடும் மைதானம் போட்டூன்ஸ் ...கலக்கல் போங்கோ

  ReplyDelete
 10. Thank you for all the info and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.Tamil News

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog