உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Tuesday, May 23, 2017

பாஜக தலைவர்களுக்கு ரஜினி ராமராக தெரிகிறாரா என்ன?

பாஜக தலைவர்களுக்கு ரஜினி ராமராக தெரிகிறாரா என்ன?

மோடி மீதும் நம்பிக்கை இல்லாததாலும் அவர் செய்த சாதனைகள் தந்திரங்கள் ஏதும்  தமிழகத்தில் கை கொடுக்காததால் என்னவோ பாஜக தலைவர்களான அமித்ஷா ,வெங்கய்யா நாயுடு, கட்காரி தமிழிசை ஹெச் .ராஜா போன்றவர்கள் ரஜினியை வரவேற்று சிவப்பு கம்பளம் விரிக்கிறார்கள்...காரணம் பாஜகவை காப்பாற்ற வந்த ராமராக ரஜினியை அவர்கள் கருதுவதுதான்





ரஜினி அரசியலுக்கு வருவது தப்பில்லை ஆனால் அவர் வரப் போவது யாருக்கா? தன் குடும்ப வளர்ச்சிக்காகவா அல்லது பாஜக வளர்ச்சிக்காகவா அல்லது தமிழர்களின் வளர்ச்சிக்காகவா என்பதை பொறுத்து அவரின் எதிர்காலம் இருக்கிறது. இன்றைய காலம் அன்றைய காலம் போல அல்ல வெகுவாக மாறி இருக்கிறது. அதனால் அரசியல் தலைவராக இருப்பவர்கள் அல்லது வருபவர்கள் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ள வேண்டும் அதுதான் ஜெயலலிதாவிற்கு நேர்ந்த கதி




அன்புடன்
மதுரைத்தமிழன்

கொசுறு : இனிமேல் எவனாவது தமிழகத்தில் ஆட்சி சரியில்லை  அரசுசெயல்படாமல் இருக்கிறது அதனால் பாஜகவைத்தான் அடுத்த தேர்தலில் ஜெயிக்கவைக்கணும் என்று சொன்னீங்க உங்கலை செருப்பாலதான் அடிப்பேன் காரணம் இப்ப தமிழகத்தை ஆள்வது பாஜகத்தானே

1 comment :

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog