Thursday, April 27, 2017

#Narendra #Modi presents #New #India vision @avargal unmaigal
மோடியுடன்  சேர்ந்து  புதிய இந்தியா காணவாருங்கள்.


தலைவர் மோடிஜி நம்மை  புதிய இந்தியா காண அழைத்து செல்லுகிறார். அதனால் இந்திய மக்கள் அனைவரும் அவர் பின்னால்  பாரத் மாத்தா ஹீ ஜெ என்று சொல்லி தொடர்ந்து செல்லுவோம்.


அன்புடன்
மதுரைத்தமிழன்

வடிவேல் & பார்த்திபன்  அலசும் தி.மு.க. நடத்திய பந்தினால் பலன் யாருக்கு ?







#Modi #NewIndia

3 comments:

  1. அருமை அருமை
    இப்படிப் பார்த்தவர்கள் பக்கம் பக்கமாய்
    எழுதுகிற கட்டுரைகள்தான்
    அதிகம் போணியாகிறது இங்கு

    ReplyDelete
  2. மோடியின் காவி அரசு உ பியில் பள்ளிகளில் கொண்டு வரும் மாற்றங்கள் இந்தியா எங்கு செல்கிறது என்று காட்டும்

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.