உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Wednesday, April 19, 2017

மோடியின் கனவை நிறைவேற்றும் தமிழக பாஜக தலைவர்

avargal unmaigal
மோடியின் கனவை நிறைவேற்றும் தமிழக பாஜக தலைவர்

மோடிக்கு பிடித்த தமிழக பாஜக தலைவர் பன்னீர் செல்வம் மட்டுமே அவர் ஒருவர்தான் மோடியின் கனவை தமிழகத்தில் நிகழ்த்தி காட்டி வருகிறார். .


அன்புடன்
மதுரைத்தமிழன்

#Modi @avargal unmaigal #Narendra Modi #tamilnadu #politics

4 comments :

  1. ஸூப்பர் உண்மை தமிழரே...

    ReplyDelete
  2. அருமையாகச் சொன்னீர்கள்
    "தமிழ்ச் சங்கம்தீர்க்காத சந்தேகத்தை
    ஒரு தனிப் புலவனாய் வந்து தீர்த்தத் தருமியே...."

    என்கிற வசனம் போல்
    ஆனானப்பட்ட அரசியல் சாணக்கியர்களால்
    முடியாததை இவரல்லவோ சாதித்திருக்கிறார்

    இவரை நிச்சயமாக பா.ஜ . க வின்
    செயல் தலைவராகவே கொள்ளலாம்

    அற்புதமான பதிவு..வாழ்த்துக்களுடன்

    ReplyDelete
  3. நாடகமேடையும் நடிகர்களும். சில நடிகர்களுக்கு அடுத்த காட்சி என்ன என்று அவர்களுக்கே தெரியாது!

    ReplyDelete
  4. ஹை! பன்னீரு க்ராஃபிக்ஸ் சூப்பர்!! சகோ!! நல்ல வேஷம்ல!!

    கீதா

    ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog