Friday, April 7, 2017

எத்தனை முறை பார்த்தாலும் மனதை நெகிழ வைக்கும் காணொளி

முந்தைய பதிவு எத்தனை முறை வாசித்தாலும் மனதை கலங்கடிக்கும் வரிகள் என்ற பதிவு, இன்று வருவதோ எத்தனை முறை பார்த்தாலும் மனதை நெகிழ வைக்கும் காணொளி..













குழந்தையை பத்து மாதம்
வயிற்றில் சுமந்தவள்
தாய் என்றால்
அந்த குழந்தையை மட்டுமல்ல
அந்த குழந்தையின் தாயையும்
தான் சாகும் வரையில்
நெஞ்சில் சுமக்கிறானே அவந்தான் தந்தை
அப்படி பட்ட தந்தையாக இருக்கும்
ஆண் மகன் அனைவரும் தெய்வமே

உங்கள் மனதை இந்த காணொளி நெகிழ வைத்து இருந்தால் உங்கள் மனதில் தோன்றிய கருத்துகளை கிழே பகிர்ந்து செல்லுங்கள்



அன்புடன்
மதுரைத்தமிழன்

11 comments:

  1. எனக்கும் பிடித்த காணொளி.... எனது ஃப்ரூட் சாலட் பதிவொன்றிலும் இக்குறும்படத்தினை பகிர்ந்து கொண்டிருப்பதாய் நினைவு.

    தாய்லாந்து/இந்தோனேஷியா விளம்பரப்படங்கள் மிகவும் அருமையாக எடுக்கப்படுகின்றன.

    மீண்டும் பார்க்கத் தந்தமைக்கு நன்றி மதுரைத் தமிழன்.

    ReplyDelete
  2. இந்தக் காணொளியை வெங்கட்ஜி அவர்களின் தளத்தில் ஃப்ரூட்சாலடில் பார்த்து நெகிழ்ந்ததுண்டு. மீண்டும் இங்கு கண்டு நெகிழ்ந்தது. எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத ஒன்று. உங்கள் சிவப்பு வரிகள் அருமை! உண்மையும் கூட....இது போன்ற காணொளிகள் மிக மிக அருமையாக எடுக்கின்றார்கள்.
    --இருவரும்

    ReplyDelete
  3. எல்லா நல்ல தந்தையர்களையும் கொண்டாடும் காணொளி!! சிறப்பிக்கும் ஒன்று...

    கீதா

    ReplyDelete
  4. இங்கு பெண்களைப் பெற்ற தந்தையர்கள் நிறைய இருக்கின்றீர்களே!! உங்கள் எல்லோரையும் பெருமைப்பட வைக்கிறது இல்லையா?!!

    கீதா

    ReplyDelete
  5. எத்தனை முறை பார்த்தாலும் கண்ணில் நீரை வரவழைக்கும் காணொளி ..அப்பாக்களுக்கும் மகள்களுக்கும் என்னே ஒரு பாசப்பிணைப்பு ..
    மகள்கள் அப்பாக்களை அறிந்தவர்கள் அவர்களை ஏமாற்றவே முடியாது

    ReplyDelete
  6. அவசரத்துக்கு ஓபின் ஆகுதில்லை, வெளியே போய் வந்து பார்க்கிறேன்.

    ReplyDelete
  7. நெகிழ வைத்திருந்தால் என்று கூறியுள்ளீர்களே?.... நெகிழ வைக்காமலா போய்விடும் இப்பதிவு.

    ReplyDelete
  8. அருமையான வீடியோ, உலகில் சில ஆண்கள் மட்டுமே, குடிக்கு அடிமையாகி குடும்பத்தையும் குழந்தைகளையும் கவனிக்காமல் போய் விடுகிறார்கள்.. ஆனா இக்காலத்தில் பெரும்பான்மையான அப்பாக்களும் அம்மாக்கள் போலவே இருக்கின்றார்கள். தமக்கென எதுவும் வாங்க மாட்டார்கள், பிள்ளைகள் கேட்டதை உடனே வாங்கிக் கொடுத்தும், வீட்டில் அம்மா ஓய்வெடுத்தால், அப்பா , அம்மாவைப் போலவே மாறி பிள்ளைகளுக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுக்கிறார்கள்.

    அப்பாக்கள் எந்த விதத்திலும்.. அம்மாவை விடக் குறைந்தவர்கள் இல்லை....

    ReplyDelete
  9. எனக்குப் பிடித்த காணொளி இது....
    அருமை...

    ReplyDelete
  10. நெகிழ்ச்சி.

    தாங்கள் கவிதையும் இனிமை.

    தொடர்கிறேன்.

    நன்றி.

    ReplyDelete
  11. அருமையான காணொளி. இந்தக் காணொளியை என் வகுப்பில் மாணவர்களுக்கு காட்சிப்படுத்தியிருக்கிறேன்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.