Sunday, April 2, 2017

avargal unmaigal
மோடியும் நீரிழிவு நோயும்

மோடியும் நீரிழிவு நோயும் ஒன்றுதான் மோடிக்கு செல்வாக்கு அதிகரிக்கிறது என்பதும் சுகரின் அளவு அதிகரிக்கிறது என்பதும் நல்லதற்கு இல்லை

மோடி மனைவியை தள்ளி வைத்து மிகவும் நல்லதுதான் இல்லைன்னா ஒவ்வொரு வருஷமும் குழந்தையை பெற்றுக் கொண்டு புதிய குழந்தை பிறந்தது என சொல்லிக் கொண்டிருப்பார்


மோடிக்கு கிடைத்த வாழ்வு யோகியால் அழிந்து போகும் காலம் வந்து கொண்டு இருக்கிறது # வருங்கால உண்மைகள்

மோடியை பிரதமராக இருக்க தேர்ந்தெடுத்து அனுப்பினால்  அவர் கார்ப்பரேட் கைக்கூலியா இருக்கிறார். இதைப்படிக்கும் போது  பன்னியை குளிப்பாட்டி நடுவீட்டிற்குள் வைத்தாலும் அது மலம் திங்கத்தான் செய்யும் என்ற பழமொழி ஞாபகத்திற்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல

avargal unmaigal
நீங்கள் மோடியை ஆதரிக்கும் உண்மையான தேச பக்தர்களாக இருக்கலாம். உங்களிடம் மனசாட்சி என்று ஒன்று இருந்தால் இந்த பகல் கொள்ளை  சரிதானா என்று சொல்லுங்கள்?

1.கார்ப்பரேட் கம்பெனிகள் கட்சிகளுக்கு கொடுக்கும் நன் கொடைகளுக்கு வரம்பு ஏதும் கிடையாது,  2. நன் கொடை தருபவர்கள் பெயர் தெரியாமல் கொடுக்கலாம்



மோடியின் செல்வாக்கு இப்படித்தான் அதிகரிக்கிறது

நல்லவனாக இருக்க எதும் செய்யாமலே இருந்தா போதும். ஆனால் கெட்டவனாக இருக்க மானத்தையும், ரோசத்தையும் பற்றி கவலைப்படாத தைரியமும், தன்னம்பிக்கையும் வேணும் அது மோடியிடம் நிறையவே இருக்கு

இந்தியாவை இந்துக்கள் தேசமாக்கப் போவதாக சொல்லி சுடுகாடாக ஆக்கும் கார்ப்பரேட் கைக்கூலிதான் மோடி



கொசுறு :  நெடுஞ்சாலைகளில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள மதுக்கடைகளை அகற்ற வேண்டும். - தீர்ப்பு

மதுரைத்தமிழன் : நல்ல வேளை மதுகடைகளுக்கு அருகில் இருக்கும் நெடுஞ்சாலைகளை 500 மீட்டர் தொலைவில் அகற்றி வைக்க  வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பு அளிக்காமல் இருந்தாரே



திமுக தான் எனக்கு போட்டி - தீபா..
இதுக்கு பிறகும் ஸ்டாலின் அரசியலில் இருக்க வேண்டுமா என்ன?


அன்புடன்
மதுரைத்தமிழன்

4 comments:

  1. சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கிறது!

    ReplyDelete
  2. கடைசியில் "ஸ்டாலின்-தீபா" ஆனாலும் உங்களுக்கு இவ்வளவு குசும்பு ஆகாது.

    ReplyDelete
  3. ஹஹஹஹ...முடிலப்பா....

    ReplyDelete
  4. ஸ்டாலின் - தீபா! :) பாவம் ஸ்டாலின்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.