Friday, April 28, 2017

#bahubali 2 download
பாகுபலி படம் இணையம் மூலம் அதிகம் பதிவிறக்கம் செய்வதற்கு நடிகர் விஷால் காரணமா?

பாகுபலி படத்தை இணையத்தில் பதிவிறக்கும் செய்யும் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் சட்டம் தன் கடமையை செய்யும். இப்படிக்கு விஷாலு

இவர் இப்படி பேசாமல் இருந்தாலே அவனவன் பேசாமல் இருப்பான் ஆனால் இவன் இப்படி பேசிய காரணத்திற்காகவே பதிவிறக்கம் செய்யாதவன் கூட பதிவிறக்கம் செய்வான்.

சும்மா போற ஒணானை மடியில் பிடித்து விடுவது என்பது இதுதானோ?


டிஸ்கி : சினிமா உலகின் சாரபாக நியமிக்கபட்ட காமெடி போலீஸ்ட்தான் இந்த விஷாலா?

அன்புடன்
மதுரைத்தமிழன்

3 comments:

  1. நல்ல ப்ரிண்ட்டாமா?!!

    ReplyDelete
  2. நீங்கள் சொல்வது சரியே
    இதுவரை பத்தாயிரத்துக்கு மேற்பட்டோர்
    பதிவிறக்கம் செய்துவிட்ட்டதாக தகவல் வருகிறது
    அனைவர் மேலும் கேஸ் போடட்டும்

    ReplyDelete
  3. அட அப்ப நல்ல ப்ரிண்டா இருக்குமோ....

    கீதா

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.