உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Thursday, March 16, 2017

கோட்டை வீட்டுடாதீங்கப்பா! போட்டோடூன்

கோட்டை வீட்டுடாதீங்கப்பா! போட்டோடூன்

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் எப்படி எம்.எல்.ஏக்களை கூவத்தூர் ரிசார்ட்ஸில் வைத்து, மன்னார்குடி மாபியாக்கள் பாதுகாத்து கவனித்து எப்படி  சட்டசபைக்குள் கொண்டுவந்து  சசி குருப் ஜெயித்ததோ, அதே மாதிரி ஆர்கே நகர் மக்களை பாதுகாத்து தேர்தல் அன்று நேரடியாக பூத்திற்கு கொண்டு வந்து வாக்குளை பெற்று தினகரனை வெற்றி பெற செய்யலாம். அதனால் பன்னீரும் ஸ்டாலினும் ஜாக்கிரதையாக செயல்படனும் அப்படி செயல்படாமல் அதன் பின் சட்டையை கிழித்து வருவதால் பிரயோஜனம் இல்லை

நான் சொல்லுறதை சொல்லிட்டேன்

கொசுறு : திமுகவின் வெற்றிவேட்பாளர் அண்ணன் மருது கணேஷ்....?

ஸ்டாலினும் மன்னார்குடி மாபியாவிடம் பணப் பெட்டி வாங்கிட்டாரா என்ன


அன்புடன்
மதுரைத்தமிழன்

8 comments :

 1. அடடே... நல்ல ஐடியா! அப்படிச் செய்தால் நாங்கள் எல்லாத் தொகுதிகளுக்கும் தேர்தல் கேட்போமே!!!!!

  ReplyDelete
  Replies

  1. உங்க தொகுதிக்கு மறுதேர்தல் கேட்டால் செய்யமாட்டார்கள் அதனால் உங்க தொகுதி தலைவரை அதிகாலையில் வாக் போகஸ் செய்து போட்டு தள்ளினாள் தன்னால தேர்தல் வரும்

   Delete
 2. பார்ப்போம் நடப்பதை..தை..தை..

  ReplyDelete
  Replies
  1. நாம் பார்ப்பதை தவிர வேற வழி இருக்கா என்ன?

   Delete
 3. ஹ்aஹாஹ் இதுவும் நல்லாருக்கே!! அது சரி அப்படினா மக்கள் மயங்கிருவாங்கன்றீங்க..ம்ம்ம்ம்

  கீதா

  ReplyDelete
  Replies
  1. மயங்க்கிறாங்களோ என்னவோ நிச்சயம் அருள் பாவிப்பவர்களை நன்றிக்கடனுக்காக ஜெயிக்க வைச்சுருவார்கள்

   Delete
 4. என்னைப் பொறுத்தவரை மதுச்சூதணன் அவர்களுக்கு வாய்ப்பு அதிகம்.
  தீபா வாக்குகளை பிரித்தார் என்றால் மூன்று வேட்பாளர்களும் அவுட்..
  நோகாம ஸ்டாலின் நொங்கு தின்ன வேண்டியதுதான் ..
  வாங்கின பணத்துக்கு பயந்து ஓட்டுப் போட்டாலோ அல்லது ஆளும்கட்சி முதல்வர் வேட்பாளர் நமது தொகுதியில் என்பதால் வோட்டுப் போட்டாலோ மட்டுமே டி.டி.வி வர வாய்ப்பு இருக்கிறது..

  எப்படி இருந்தாலும் டி.டி.வி வெற்றிபெற்றால் தமிழகமே ஆர்.கெ நகர் பொதுமக்களை கழுவிக் கழுவி ஊற்றுவார்கள் ...

  ReplyDelete
  Replies
  1. பணம் புரளும் தொகுதியில் மதுசூதனன் அணி கஞ்ச்ப்பிசினாரிகளாக இருக்கிறார்களே அதுதான் யோசிக்க வைக்கிறது

   Delete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog