எங்கள் வீட்டிற்கு வழக்கமாக
காய்கறி விற்பனை செய்யும் பெண்ணிடம் எனது தாயார் காய்கறிகள் வாங்கி கொண்டிருக்கும்
போது எங்களது பக்கத்துவீட்டில் இருக்கும் பெண்மணி காய்கறி விற்பனை செய்யும் பெண்மணியிடம்
முருங்கைகாய் என்னவிலை என்று கேட்டார் அதற்குகாய்கறிகாரி இரண்டு முருங்கைகாய் 25 காசு
என்றார். அதற்கு அந்த பெண்மணி ஒன்று 15 காசுக்கு தருவாய் என்றால் எனக்கு 4 முருங்ககாய்
வேண்டும் என்றார். காய்கறி காரி இல்லைம்மா
இரண்டு 25 காசுதான் என்று மீண்டும் சொன்னதும் அப்படியென்றால் எனக்கு வேண்டாம் என்று
சொல்லிவிட்டு சென்றுவிட்டார். அதன் பின் அவரை மீண்டும் அழைத்து ஒன்று 15 காசு என்ற
விலைக்கு விற்றார்..இப்படியும் சில மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
Thursday, January 28, 2016
இப்படியும் சில மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்
Reactions: |

Thursday, January 7, 2016
இவ்வளவு பலவீனமாக இருக்கிறதா இந்தியா?
பதன்கோட்
விமானப்படை தளம் இந்திய இராணுவத்தினுடைய விமானப்படை தளம் இது 2000 ஏக்கர் நிலப்பரப்பை (2000 acres (809.3 hectares). கொண்டது. இது பாகிஸ்தானுடைய தாக்குதலில் இருந்து பாதுகாக்க
உருவாக்கப்பட்ட சிறப்பு விமானப்படைதளமாகும். இது இந்தியாவின் மிக முக்கியமான இராணுவ
விமானப்படை தளமாகும். இந்திய-பாகிஸ்தான் போர் நடந்தப்போதெல்லாம் முதல் தாக்குதலுக்குள்ளான
முக்கியமான போர்த்தளம் இது ( https://en.wikipedia.org/wiki/No._3_Squadron_IAF
https://en.wikipedia.org/wiki/Western_Air_Command_%28India%29 )
Reactions: |

Monday, January 4, 2016
வடிவேலுவின் நிலமையை மறந்த மனுஷ்ய புத்திரன்
Reactions: |

Sunday, January 3, 2016
ஜெயலலிதாவின் எழுதாத சட்டம்?
அதிமுக தலைவர்களின்
பேச்சு என்பது கத்தியின் மேல் நடப்பது போலத்தான். கட்சியில் நடக்கும் உண்மைகளை பற்றியும் பேசிவிட முடியாது நடக்காதவை
பற்றியும் அதிக அளவு பேசிவிடவும் கூடாது. அப்படி நடந்தால் நாஞ்சில் சம்பத்திற்கு ஏற்பட்ட
முடிவுதான் எல்லோருக்கும் ஏற்படும். இதை நன்றாக அறிந்தவர் பன்னிர் செல்வம். அதனால்தான்
அவர் விழுந்து கும்பிடுவாரே தவிர அளவிற்கு அதிகமாக வாய்திறந்து பேசி விடமாட்டார். பன்னீர்
செல்வத்தை வழியை பின்பற்றுபவர்களுக்கு ஆபத்து இல்லை என்பதுதான் ஜெயலலிதாவின் எழுதாத
சட்டம் சொல்லுகிறது.
Reactions: |

ஒரு ஆண் நல்லவனா கெட்டவனா என்பதை பெண் எதை வைத்து அளவிடுவாள்?
Reactions: |

Saturday, January 2, 2016
விஜயகாந்த முதல்வரானால் இப்படி எல்லாம் நடக்ககூடும்!!!!!!!!
தமிழகத்தில்
சமுகத்திற்கு உழைத்தவர்கள். சிறந்த பேச்சாளர்,நடிகர்.நடிகையும் முதல்வராக வந்து ஆட்சி
செய்து இருக்கிறார்கள். ஆனால் தமிழகம் இப்போது ஒரு மாறுதலை எதிர் நோக்கி காத்து இருக்கிறது. அந்த மாற்றம் நல்லவையாக இருந்தால் தமிழகத்திற்கு
நல்லது. ஆனால் மாற்றம் என்று சொல்லி காமெடி பீஸை முதல்வராக போட்டால் தமிழகம் எப்படி
இருக்கும் என்பதை சொல்லும் நகைச்சுவை பதிவுதான் இது.
Reactions: |

Friday, January 1, 2016
இந்த புத்தாண்டில் உங்கள் வாழ்க்கையில் நல்லது நடக்க
உங்கள் வாழ்க்கையில் நல்லது
நடக்க, உங்கள் சட்டையில் நல்லது என்று எழுதி அணிந்து கொண்டு தினசரி நடங்கள் இதுதான் 'நல்லது' நடப்பதற்கு வழி (பின் குறிப்பு
: இப்படி செஞ்சாவது நடந்தால் உடம்புக்கு நல்லதுதானே. மதுரைத்தமிழன் நக்கலாக சொன்னாலும்
அதிலும் நல்ல விஷயம் அடங்கி இருக்கும் )
சின்ன சின்ன செய்திகள் :
Reactions: |

Subscribe to:
Posts
(
Atom
)
Popular Posts
லேபிள்கள்
நகைச்சுவை
(
403
)
அரசியல்
(
263
)
கேள்விகள்
(
19
)
கேள்வி பதில்
(
14
)
கார்டூன்
(
7
)
கேள்வி பதில்கள்
(
6
)
தொழில் நுட்பம்
(
6
)
