உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Monday, December 12, 2016

மத்திய அரசில் அதிமுக விரைவில் இடம்பெற போவது உறுதிமத்திய அரசில் அதிமுக விரைவில் இடம்பெற போவது உறுதி

மத்திய அரசில் அ.தி.மு.க விரைவில் இடம்பெற காய்கள் நகர்த்தப்படுகின்றன . அப்போது மத்திய அமைச்சரவையில் இரு 'கேபினட்' அமைச்சர் பதவி (தம்பிதுரை மற்றும் செங்கோட்டையனுக்கு வாய்ப்புகள் அதிகம் )  அதிமுகவினருக்கு ஒதுக்கபடும் என உறுதியளிக்கப்பட்டதாக தகவல்கள் அதிகாரபூர்வ வட்டாரத்தில் இருந்து கசிந்து இருக்கிறது. மேலும் வருகிற கால கட்டங்களில் தேர்தல்களின் போது இரண்டு கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடும் என்றும் சொல்லப்படுகிறது.

வெங்கைய்யா நாயூடு மூலம் அமித்ஷா சாதித்துவிட்டார்.


அன்புடன்
மதுரைததமிழன்

4 comments :

 1. மூன்று இடங்களில் ரைடு நடந்து இருப்பதைப் பார்த்தால் பா ஜ க ,அ தி மு க வை தன கைபிடிக்குள் கொண்டு வர காய் நகர்த்துகிறது என்றே தோன்றுகிறது :)

  ReplyDelete
 2. இதற்கு என்ன ஆதாரம்? ஒண்ணும் கிடையாது. சும்மா புரளி.. மல்லாக்கப் படுத்துக் கொண்டு விட்டத்தைப் பார்த்து , மனதில் தோன்றுவதை எல்லாம் எழுத்தாக்கக் கூடாது. இன்னும் மூன்று மாதங்களில், மத்திய அரசில் அதிமுக இடம்பெறவில்லை என்றால், நீங்கள் எழுதுவதை நிறுத்தத் தயாரா?

  ReplyDelete
 3. Who is this Karuthu Kandhasamy? Wherever, Mr. Modi or the sanghee-monkeys are criticized, he tries to poke his nose....he should be well versed in saffronization I guess.

  ReplyDelete
 4. யார் வேண்டுமானாலும் கருத்து சொல்லட்டும் நண்பரே...! கேள்விகள் இருந்தால் தான் விவாதம் அர்த்தமாகும்.... கருத்து கந்தசாமி பேசுங்க....! நீங்க அதிகம் பேசினால் நாங்க உங்களை துரோகி என்று சொல்லமாட்டோம்...

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog