Tuesday, October 25, 2016



இன்றைய இந்திய கலாச்சாரம் என்பது இதுதானோ?





இந்த காலத்தில் இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் கலாச்சரம் என்பது என்னவெனில் மேலை நாட்டு கலாச்சரத்தை பின்பற்றி கொண்டு இந்தியாவில் ஒரு காலத்தில் நடைமுறையில் இருந்த கலாச்சாரத்தைப் பற்றி பேசிக் கொண்டிருப்பதுதான்

அன்புடன்
மதுரைத்தமிழன்

9 comments:

  1. Replies

    1. நான் சொல்ல வருவதை புரிந்து கொண்டு கருத்து சொன்னதற்கு நன்றி

      Delete
  2. ji i however feel that the good indian culture is not totally lost ...
    the present well settled indian people were just middle class about ten to fifteen years back...
    they try their best still to preserve to nourish our good culture...
    let us hope...

    ReplyDelete
    Replies
    1. நண்பரே உங்களின் கருத்துக்களுக்கும் வருகைக்கும் மிகவும் நன்றி முடிந்தால் தமிழிலேயே கருத்துக்கள் இடுங்களேன் அது மிகவும் எளிதுதான்

      Delete
  3. முற்றிலும் உண்மையை தான் கூறியுள்ளீர் நண்பரே.பழையன கழிதலும் புதியன புகுதலும் என்றார் பாரதி.ஆனால் இன்றோ தமிழர் பண்பாடு மற்றும் கலாச்சாரம் மறைந்து வருகிறது.இன்னும் சில நாட்கள் கடந்தால் தமிழனின் பண்பாடு என்ன என்ற நிலை ஏற்படவும் வாய்ப்புள்ளது நண்பரே.நன்றி

    ReplyDelete
    Replies
    1. உங்களை போல உள்ள பெண்களால் அது இன்னும் அழியாமல் இருக்கிறது அது தொடர வேண்டும்

      Delete
  4. நச்சென்று கூறிவிட்டீர்கள். பேசுவதையும் மிகப்பெருமையாகப் பேசிக்கொள்கிறார்கள். அது இன்னும் மோசமல்லவா? தம2

    ReplyDelete
    Replies
    1. பெருமை என்று நினைக்கிறோர்களோ அல்லது இழிவு என நினைக்கிறார்களோ ஆனால்
      இந்திய கலாச்சாரம் என்பது இன்று பேசும் பொருளாகவே இருக்கிறது

      Delete
  5. தங்கள் ஆதங்கம் புரிகிறது.

    கோ

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.