Monday, October 24, 2016



நீங்கள் வாழ்வது பெண்களுடனா அல்லது  பிசாசுகள் கூடவா?


இந்த கருத்தை ஏற்காத ஆண்கள் தங்கள் மனைவியை அல்லது சகோதரி மற்றும் தாயை ஒருவார காலம் எங்காவது அனுப்பிவிட்டு வீட்டில் வசிக்கவும் அதன் பின் மயானமாகத் தோன்றும் அப்படி தோன்றவில்லையென்றால் நீங்கள் வாழ்வது பெண்களுடன் அல்ல பிசாசுகள் கூடத்தான்


கடவுள் சிலை இல்லாத இடத்தை எப்படி கோவிலாக கருதமுடியாதோ அது போலத்தான் பெண்கள் இல்லாத இடத்தையும் வீடாக கருதமுடியாது


என் கூட வாழ்க்கையை நடத்தும் என் மனைவி மிக சிறந்த தியாகிதான். காரணம் "அப்பாவி கணவன்" கூட வாழ்க்கையை நடத்த தியாகம் செய்யதானே வேண்டும்

 மனதில் உதித்தது..

பேஸ்புக் பக்கம் வராதவர்களுக்காக இந்த பதிவு இங்கே வெளியிடப்படுகிறது


அன்புடன்
மதுரைத்தமிழன்

டிஸ்கி :நேற்று என் மனைவி பூரிக்கட்டையை கையில் எடுக்காத காரணத்தால் இந்த மாதிரியான பெண்களை போற்றும் பதிவு என் மனதில் உதித்தது... அவ்வளவுதானங்க

5 comments:

  1. எனக்கு என் பாஸ் இல்லாத வீடு 'போர்' தான் அடிக்கும். திருமணமான புதிதில் அவ்வளவு உணர்ந்ததில்லை. இப்போது இரண்டு நாட்கள் கூட விட்டு இருக்க முடியாது!

    ReplyDelete
  2. it is disheartening to note that even in 2016 such titles degrading women does appear in blogs...
    whatever be your justification in the end
    just in cinemas.... you would have avoided the title...

    ReplyDelete
    Replies
    1. நக்கீரறே டைட்டில் வைக்கும் போது இனிமேல் கவனமாக இருக்க முயற்சிக்கிறேன். நன்றி

      Delete
  3. your title still shows that we live in
    MALE CHUVANISTIC SOCIETY even in 2016

    ReplyDelete
  4. நினைச்சோம் வாசிக்கும் போதே தெரிஞ்சு போச்சு...கொஞ்ச நாளா அடிவாங்கல போல அதான் மதுரைத் தமிழனிடமிருந்து பொன்முத்துகள்!!!!ஹிஹிஹி...சகோதரி ஊருக்குப் போயிருக்காங்களோ!!!!!

    கீதா

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.