உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Monday, October 31, 2016

ஸ்டாலின் முதல்வராக வர ஆசைப்படுவது ஏதற்க்காக?ஸ்டாலின் முதல்வராக வர ஆசைப்படுவது ஏதற்க்காக?
எனது பேஸ்புக்கில் வெளிவந்த தகவல்கள்

கொஞ்சம் சமுகம் :

அடுத்தவர்களின் மதத்தை அல்லது சாதியை கிழ்த்தரமாக நினைக்கும் அல்லது பேசுபவனுக்கு அவன் மதம் அல்லது சாதி நல்ல விஷயத்தை கற்று கொடுக்கவில்லை என்பதுதான் உண்மை. .நிலமை அப்படி இருக்க அவன் மதம் அல்லது சாதி எப்படி உசத்தியாக இருக்க முடியும்.

தமிழக இடைத்தேர்தல் சொல்லும் ரகசியம் இதுதானோ?தமிழக இடைத்தேர்தல் சொல்லும் ரகசியம் இதுதானோ?


தமிழகத்தில் நடைபெறவிருக்கிற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறுமா அல்லது   திமுக. வெற்றி பெறுமா என்பதுதான் பலரின் கேள்வி...இப்படி கேள்விகள் மக்கள் மனதில் இருக்கும் சமயத்தில் களத்தில் பாமக, தேமுதிகவும் இறங்கியுள்ளன. அதிகார துஷ்பிரயோகம்  அடாவடித்தனம் என்று ஆளும் கட்சியினரும்  மற்றும் பண பலத்துடன் எதிர்கட்சியும்  என இரு பெரும் கட்சிகளும் இறங்கி செயல்பட்டு கொண்டிருக்கும் போது இவர்கள் இங்கு இறங்கி என்ன செய்துவிட போகிறார்கள் என்றுதான் மக்கள் நினைக்கிறார்கள் ஆனால் இந்த இரண்டு சிறிய கட்சிகளின் முக்கிய நோக்கம்  திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதுதான்

Saturday, October 29, 2016

தீபாவளியும் சுய நலமிக்க இந்தியர்களும்( இந்திய உயர் பெண்மணி ஜசோதாபென் தீண்டதகாதவரா என்ன?)avargal unmaigal
தீபாவளியும் சுய நலமிக்க இந்தியர்களும்( இந்திய உயர் பெண்மணி  ஜசோதாபென் தீண்டதகாதவரா என்ன?)Jashodaben Modi


தீபாவளி உலகெங்கும் கொண்டாடப்படுகிறது எல்லோரும் ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை அவரவர்களின் தகுதிக்கு ஏற்ப துணிமனிகளை வாங்கி புது துணிமணி அணிந்து தீபாவளியை கொண்டாடுகின்றனர்.கஷ்டப்படுபவன் கூட தன் மனைவிக்கு தன் வசதிக்கேற்ப கடனோ உடனோ வாங்கி ஒரு சேலையாவது வாங்கி கொடுத்துவிடுவான்.


Friday, October 28, 2016

தீபாவளி பற்றி நீங்கள் அறியாத புதுக்கதை?தீபாவளி பற்றி நீங்கள் அறியாத புதுக்கதை?

தீபாவளி ஏன் கொண்டாடுகிறோம் என்று இந்தியர்களிடம் கேட்டால்  நார்த் இண்டியன்ஸ் ஒரு கதையும் செளத் இண்டியன் ஒரு கதையும் சொல்லுவார்கள். இப்படி ஆளுக்கொரு கதை சொல்லுகிறார்களே என்று  தோழி ஒருத்தி மதுரைத்தமிழனிடம் எது சரியென்று கேட்டார்.

அதற்கு இந்த மதுரைத்தமிழன் இந்த இரண்டும் தவறு சென்று சொல்லி ஒரு புதுக்கதையை சொன்னார்.

உங்களுக்கு எல்லாம் தெரிந்தது நரகாசுரனை கடவுள் அழித்தால் தீபாவளி கொண்டாப்படுகிறது என்று பலர் சொல்ல கேள்விபட்டு இருப்பீர்கள் ஆனால் நரகாசுரன் நம்மை அழித்து அவன் கொண்டாடிய நாளைத்தான் நாம் தீபாவளியாக கொண்டாடுகிறோம் என்பதை  இந்தியர்கள் அறியாமல் இருக்கிறார்கள்

Thursday, October 27, 2016

வங்கி பணியாளரை விமர்சிக்கும் ஜெயமோகனுக்கு ஜெயலலிதாவை விமர்சிக்க தைரியம் உண்டா?avargal unmaigal
வங்கி பணியாளரை விமர்சிக்கும் ஜெயமோகனுக்கு ஜெயலலிதாவை விமர்சிக்க தைரியம் உண்டா?


 Nov 25, 2015 ல் இணையத்தில் வெளியான ஒரு வங்கி (பெண்) ஊழியர் மெதுவாக வேலை செய்யும் வீடியோவை ஜெயமோகன் இப்போது வெளியிட்டு அந்த ஊழியரின் செயல்பாட்டை கடுமையாக திட்டி இருக்கிறார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்

Wednesday, October 26, 2016

கொஞ்சம் விட்டால் ஸ்டாலின் இப்படியும் சொல்லுவார் போல இருக்கே?விட்டால் ஸ்டாலின் இப்படியும் சொல்லுவார் போல இருக்கே?

ஸ்டாலின் கூட்டிய கூட்டனி கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளாதவர்கள், தமிழர் நலனுக்கு எதிரானவர்களாம்
அன்புடன்
மதுரைத்தமிழன்

ஸ்டாலின் கார்னர்

Tuesday, October 25, 2016

இன்றைய இந்திய கலாச்சாரம் என்பது இதுதானோ?இன்றைய இந்திய கலாச்சாரம் என்பது இதுதானோ?
தளபதியின் எண்ணம் இப்படிதான் இருக்குமோ?தளபதியின் எண்ணம் இப்படிதான் இருக்குமோ?
Monday, October 24, 2016

சொன்னால் நம்புங்கசொன்னால் நம்புங்க

ஸ்டாலின் தலைமையில் காவிரி பிரச்சனைக்காக அனைத்து கட்சியை கூட்டும் முயற்சிக்கும் இந்த படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றால் நீங்கள் நம்பதான் வேண்டும்

டிஸ்கி : காவிரிபிரச்சனையில் தமிழர்களுக்கு எதிராக இருக்கும் மோடிக்கும் சோனியாவிற்கும் கண்டண கூட்டம் என்று சொல்லி இருந்தாலாவது சில கட்சிகளாவது கூட்டத்தில் கலந்து இருப்பார்கள் ஆனால் அதைவிட்டு விட்டு காவிரி பிரச்சனைகளுக்கு எதிரானவர்களுடன் கூட்டணி வைத்து கொண்டு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவது கோமாளித்தனமாகத்தான் இருக்கிறதுஅன்புடன்
மதுரைத்தமிழன்

நீங்கள் வாழ்வது பெண்களுடனா அல்லது பிசாசுகள் கூடவா?நீங்கள் வாழ்வது பெண்களுடனா அல்லது  பிசாசுகள் கூடவா?


இந்த கருத்தை ஏற்காத ஆண்கள் தங்கள் மனைவியை அல்லது சகோதரி மற்றும் தாயை ஒருவார காலம் எங்காவது அனுப்பிவிட்டு வீட்டில் வசிக்கவும் அதன் பின் மயானமாகத் தோன்றும் அப்படி தோன்றவில்லையென்றால் நீங்கள் வாழ்வது பெண்களுடன் அல்ல பிசாசுகள் கூடத்தான்

எல்லோரும் நம்பாத தலைவரா ஸ்டாலின்?avargal unmaigal
எல்லோரும் நம்பாத தலைவரா ஸ்டாலின்?Nobody trusted  dmk leader  stalin


கலைஞர் மற்ற கட்சி தலைவர்களை எப்படி எப்போது அரவணைத்து கொள்வது தனக்கு சாதகமாக அல்லது எப்படி எந்த நேரத்தில்  மிக நாசுக்காக வெட்டிவிடுவது என்ற கலையை நன்கு கற்று அறிந்தவர். அதனால்தான் அவர் பல வெற்றிகளை தனக்குரிய வெற்றியாக ஆக்கி இது நாள்வரை மிக சிறந்த் திமுக தலைவராக வலம் வந்து கொண்டிருந்தார்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog