உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Saturday, September 3, 2016

பாரத பிரதமர் மோடியின் படத்தை தனியார் கம்பெனியின் விளம்பரத்திற்கு உபயோகப்படுத்துவது சரியா?பாரத பிரதமர் மோடியின்  படத்தை  தனியார் கம்பெனியின் விளம்பரத்திற்கு உபயோகப்படுத்துவது சரியா?இந்திய முதலாளிகளுக்கு தேவையான முதலீட்டை உலக நாடுகளில் இருந்து பெற்று தரும் புரோக்கார் போல செயல்பட்டு கொண்டிருந்த மோடி இப்போது தனியார் கம்பெனியின் விளம்பரபடங்களிலும் தோன்றி இருக்கிறார்.சமீபத்தில் வந்த  ரிலையன்ஸ் கம்பெனியின் ஜியோ விளம்பரத்தில் மோடியின் படம் உபயோகப்படுத்தப்பட்டு இருக்கிறது. இப்படி செய்வதால் அந்த கம்பெனிக்கு மோடி தன் தனிப்பட்ட ஆதரவை தருவது போல அல்லவா ஆகிவிடும். இது ஒரு தவ்றான முன்னுதாரமாகவே இருக்கிறது.மோடி இந்த ரிலையன்ஸ் கம்பெனிக்கு தனது முழு ஆதரவை தந்து இருக்க வேண்டும் அல்லது முகேஷ் அம்பானி பிரதமர் மோடியின் பட த்தை தவறாக உபயோகித்து இருக்க வேண்டும்.  மோடியும் முகேஷ் அம்பானியும் இப்படி செய்தன் மூலம்  இதே பிஸினஸில் இருக்கும் அரசு துறைக்கும் மிக பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். அரசு துறை நிறுவங்கள் மோடியின் படம் பொறித்த விளம்பரங்களை தாங்கி  வந்து இருந்தால் அதை நாம் பாராட்டலாம் ஆனால்   தனியார் துறை இதைப் பயன்படுத்தியதை மக்கள் தட்டிக் கேட்க வேண்டும்.மோடியின்  அனுமதி இல்லாமல் இந்த விளம்பரம் வெளி வந்து இருந்தால் நிச்சயம்  சட்டபூர்வமான நடவடிக்கை யை மொடி எடுக்க வேண்டும் அல்லது  அரசு துறை விளம்பர்த்தில் தோன்றாமல் தனியார்  துறை விளம்பரங்களுக்கு அனுமதி அளித்த மோடி இதற்கு வெட்கப்பட்டுதான் ஆக வேண்டும்ஆனால் மக்களோ மலிவு விலையில் கிடைத்த சர்வீஸை நினைத்து சந்தோஷப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள் ஆனால் இது கோவிலில் பலி கொடுக்கும் கிடாவிற்கு மாலை போட்டு உபசரிப்பது போலத்தான் இதுவும்போட்டி கம்பெனிகளை நிலை குலைய வைக்க ரிலையன்ஸ் செய்யும் தந்திரம்  போட்டி கம்பெனிகள் நிலை குலைந்த பின்னர் மெதுவாக தன் வாலை ஆட்டும் ரிலையன்ஸ்  அப்படி அவர்கள் ஆடும் ஆட்டத்திற்கு முதலில் பலியாகப் போவது அப்பாவி பொது ஜனங்கள்தான்At a time when PSU companies like BSNL and MTNL are in the ICU, PM Narendra Modi is found modeling for the ads of Reliance Jio, a competing private company. Is Modi the official brand Ambassador of Reliance Jio, in which case it will be unethical as the head of the government to influence free market dynamics, or did Mukesh Ambani's company misuse the Indian prime minister's image ?இதை அறிந்த கேஜ்ரிவால் தனது டிவிட்டர் பக்கத்தில் இப்படி சொல்லி இருக்கிறார்

When a leading national daily featured Prime Minister Narendra Modi’s picture along with Reliance Jio’s advertisement, Delhi Chief Minister Arvind Kejriwal was quick to train his guns against it.

“PM Modi as Mr. Reliance,” tweeted Kejriwal, soon after which AAP spokesperson Ashutosh as well, in a series of tweets took a swipe at the Prime Minister for endorsing a particular brand.

PM as Mr Reliance http://t.co/0nv2DZBws2

— Arvind Kejriwal (@ArvindKejriwal) September 2, 2016

Modi openly siding with Ambani. How can PM support one company in a competitive market. What is quod-pro-quo ?
http://t.co/58cbJVB5KC

— ashutosh (@ashutosh83B) September 2, 2016

“PM of India openly endorses Reliance product,” Kejriwal said in yet another tweet. He went on to retweet an AAP member who posted, “Modi ji has become a “Salesman” of Reliance. #RelianceKaPM.”

Reliance Industries chairman and MD Mukesh Ambani on Thursday launched the services of Reliance Jio Infocomm by announcing the tariffs at the company’s 42nd AGM. As expected, the tariffs are much lower than the incumbents and is surely going to ignite a major rate war as existing operators will do their best to retain their customers to check churn.கேஜ்ரிவால் எழுப்பிய கேள்விகள் நியாமானதே…..டிஸ்கி: மக்களை ஏமாற்றும் விளம்பர படங்களில் நடித்தவரும் தண்டனைக்கு உட்படுவார் என்பது மோடிக்கும் பொருந்தும்தானே அல்லது பிரதமர் நடித்தால் இந்த சட்ட த்தில் விதிவிலக்கு உண்டா?


அன்புடன்

மதுரைத்தமிழன்

5 comments :

 1. டாடா ,பிர்லா ,அம்பானி ,அதானி போன்றவர்களின் அரசாங்கம் தானே இது ?அவர்களுக்கு இல்லாத உரிமையா :)
  உரிமையிருந்தாலும் கூட இது தவறுதான்!

  ReplyDelete
 2. மோடி செய்வது சரியில்லைதான்! விளம்பர பிரியரா இருக்கிறதாலே விளம்பரங்கள்ல நடிக்கிறாரோ?

  ReplyDelete
 3. நன்றிக்கடனாக இருக்கலாம்

  ReplyDelete
 4. உங்கள் கேள்வியில் நியாயம் உள்ளது. இலவச விளம்பரம் என்று பிரதமர் நினைத்தால் தவறு.

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog