உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Wednesday, August 31, 2016

எங்கள வாழ விடுங்கடா (படித்ததில் மனதை கலங்க வைத்த பகிர்வு )எங்கள வாழ விடுங்கடா (படித்ததில் மனதை கலங்க வைத்த பகிர்வு )

இப்பதாண்டா கல்வி கிடைச்சு மேல வர்றோம்

இன்னும் சுதந்திரமா பேச முடியலடா

இன்னும் அண்ணன் தம்பிக்குதாண்டா முன்னுரிமை

இன்னும் வேலை பார்த்தும் அப்பா அம்மாக்கு உதவமுடியலடா

இன்னும் இரவுகளில் மட்டும்ல பகல்ல கூட தனியா நடக்கமுடியலடா

காதலிக்க தெரியாம இல்ல..ஆனா
எங்க அப்பாஅம்மாவ காப்பத்தனும்டா
அதுக்குள்ள கட்டையால அடிச்சு
கத்தியால வெட்டி சாகடிக்குறீங்களே
உங்களுக்கு என்னடா பாவம் செய்தோம்

கலைஞரின் பாணியில் கேரளா முதல்வருக்கு கமல் எழுதிய கடிதம்கலைஞரின் பாணியில் கேரளா முதல்வருக்கு கமல் எழுதிய கடிதம்

ஃபிரான்ஸ் நாட்டு அரசின்செவாலியேவிருதுக்கு கமல்ஹாசன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பதை நாம் செய்திகளில் படித்தோம். இதற்காக ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் கமலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.ஆனால் தமிழக அரசு சார்பாக எந்தவித வாழ்த்தும் வரவில்லை.

இந்நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் கமலை வாழ்த்தி கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில்… ‘‘உங்களுக்குத் தகுதியான விருது செவாலியர். இந்திய சினிமாவை உலகத் தரத்துக்குக் கொண்டு போனதற்குச் சாட்சியாக உங்களைத் தவிர சரியான ஆள் வேறு ஒருவரில்லை என்று தெரிகிறது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மதுரைத்தமிழனந்தாவின் பெண் மொழிகளும் நக்கல்களும்மதுரைதமிழனந்தாவின்  பெண் மொழிகளும் நக்கல்களும்


கரூர் பொறியியல் மாணவி கட்டையால் அடித்து கொலை..
என்ன இன்னும் ஒய் ஜி மகேந்திரன் போன்ற ஆட்கள் இன்னும் குரல் கொடுக்கவில்லை


ஊடங்களே கரூர் பொறியியல் மாணவி கட்டையால் அடித்து கொலை.. என்று செய்தியை போடுவதற்கு முன்பு அவள் என்ன சாதின்னு சொல்லீடீங்கன்னா ரொம்ப செளரியமாக இருக்குமே


ஆந்திர காரன் கேரளக்காரன் கர்நாடக்காரன் எல்லாம் நதியோரமா அணைகள் கட்டினால் தமிழன் ஆறு குளத்தை அழித்து வீடுகட்டி அந்த குடியிறுப்புக்கு அருகே நடிகனுக்கு கட் அவுட்டை கட்டுகிறான். போங்கடா போங்க மானம் கெட்ட தமிழங்களா

Tuesday, August 30, 2016

ஸ்டாலின் மீது கலைஞருக்கு அவ்வளவு (அவ)நம்பிக்கையா ?உங்களுக்கு பதில் தெரிஞ்சா கொஞ்சம் சொல்லிட்டு போங்களேன் (ஸ்டாலின் மீது கலைஞருக்கு அவ்வளவு (அவ)நம்பிக்கையா

கலைஞர் துரைமுருகனை தம்பி ஸ்டாலினோட எப்போதும் கூட இருக்க சொல்லுவது தம்பி ஸ்டாலினுக்கு வெவரம் அவ்வளவா கிடையாது கூட இருந்து பார்த்துகோ என்பதாலா அல்லது தம்பி ரொம்ப வெவரமான ஆளு நமக்கு அல்வா கொடுத்தாலும் கொடுத்திடும் அதனால் கூட இருந்து கண் கொத்தி பாம்பா கவனித்து கொள் என்பதற்காகவா? (ஸ்டாலின் மீது கலைஞருக்கு அவ்வளவு நம்பிக்கையா )எனக்கு தெரியவில்லை. உங்களுக்கு தெரிஞ்சா கொஞ்சம் சொல்லிட்டு போங்களேன்

Sunday, August 28, 2016

இந்தியாவில் நடந்த சிறு நிகழ்வால் உலக அரங்கில் அசிங்கப்பட்ட இந்தியா?இந்தியாவில் நடந்த சிறு நிகழ்வால் உலக அரங்கில் அசிங்கப்பட்ட இந்தியா?

நல்லா நடித்தவனுக்கும் நன்றாக விளையாடுபவனுக்கும் விருதுகளையும் பாராட்டுக்களையும் அள்ளி குவித்து கொடுக்கும் இந்திய தலைவர்கள் நல்ல மனிதனுக்கு எடுத்து காட்டாக வாழ்ந்த  ஏழை ஒருவனுக்கு ஒரு சிறு உதவியையும் செய்யாமல் மனசாட்சி இல்லாமல் மொத்த இந்திய தலைவர்களும் இருந்த நேரத்தில் அவர்களை  தன் செயலால் அடித்து இருக்கிறார்  பஹ்ரைன் பிரதம மந்திரி இளவரசர் கலீபா பின் சல்மான் .


அமரர்ஊர்தி மறுக்கப்பட்டதால் மனைவியின் உடலை தோள்களில் சுமந்துசென்ற நிகழ்வை பஹ்ரைனில் வெளிவரும் அல் பார் அல் ஹலீஜ் என்ற பத்திரிகைவாயிலாக தெரிந்துகொண்ட பஹ்ரைனின் இளவரசர் கலீபா பின் சல்மான், மிகவும் மனமுருகி பாதிக்கப்பட்ட இந்நபருக்காக ஏதாவது செய்யவேண்டுமென்று எண்ணி பஹ்ரைனிலுள்ள இந்திய தூதரகத்தை தொடர்புகொண்டு  பாதிக்கப்பட்ட மனிதருக்கு கணிசமான தொகையை நன்கொடையாக வழங்கி இருக்கிறார்.

இந்தியா பெரிய ஜனநாயக நாடுதான் ஆனால் பாருங்கஇந்தியா பெரிய ஜனநாயக நாடுதான் ஆனால் பாருங்க

இந்தியா பெரிய ஜனநாயக நாடுதான் ஆனால் பாருங்க ஒலிம்பிக்கில்  சில்வர் மெடல்வாங்கியது, ஒரிசாவில் ஏழை ஒருவன் வசதி இல்லாததால் தன் மனைவியின் பிணத்தை தூக்கி சென்றது. போன்ற இரண்டு செய்திகள் மட்டும் வைராலாக பரவி பேஸ்புக் போராளிகள் பொங்கல் வைத்தார்கள் அதன் பின் வேறு எந்த செய்திகளும் வைரலாக பரவவில்லை. நானும் எதாவது புதிய செய்திகள் வரும்  பொங்கலாம் என்று நினைத்தால் ஒரு செய்தியும் வரலை.

Saturday, August 27, 2016

வினோதமான சம்பவங்களில் இதுவும் ஒன்றுவினோதமான சம்பவங்களில் இதுவும் ஒன்று

 மனுஷனுக்கு நடிக்க கூட தெரியலையே பாவம்

Friday, August 26, 2016

பேஸ்புக்கில் வெளிவந்த சின்ன சின்ன தகவல்கள் (படிக்க ரசிக்க நகைக்க )பேஸ்புக்கில் வெளிவந்த சின்ன சின்ன தகவல்கள் (படிக்க ரசிக்க நகைக்க )

சிந்துக்கு போட்டியாக களம் இறங்கும் பெண்மணி

சிந்து ஒலிம்பிக்கில் வெற்றி பெற்று கோடிக்கணக்கில் பரிசை அள்ளியதை கேள்வி பட்ட மாமி களம் இறங்கிய காட்சி கிழே:Wednesday, August 24, 2016

டிப்ஸ் டிப்ஸ் :(உடல் எடையை குறைக்க,கல்யாண செலவை குறைக்க)டிப்ஸ் டிப்ஸ் (நகைச்சுவை)

உடல் எடையை குறைக்க : நாம் அதிகமாகவும் திங்க வேண்டும். அதே நேரத்தில் குண்டாகவும் ஆகக் கூடாது என்று நினைத்தால் இதை கடை பிடியுங்கள்... உங்களுக்கு வேண்டிய உணவை பிடித்த அளவு சாப்பிடுங்கள் .

பேஸ்புக் பிரபலங்களே இதை கொஞ்சம் படியுங்களேன்.பேஸ்புக் பிரபலங்களே இதை கொஞ்சம் படியுங்களேன்..


பேஸ்புக் பிரபலங்களே உங்களுக்கு நண்பர்களும் அதிகம், பாலோவர்களும் அதிகம், அதனால் உங்களுக்கு கிடைக்கும் லைக்ஸும் அதிகம். இப்படி நீங்கள் அதிகமாக எல்லாம் கிடைக்க மிக அதிகமாக மெனக்கெடுகிறீர்கள். காலையில் குட்மார்னிங்க் சொல்வதில் ஆரம்பித்து அதன் பின் உங்களின் தத்துவங்களை ,உங்கள் குழந்தைகள் செய்வதை உலகமகா அதிசயமாக சொல்லி, எவனால் நமக்கு காரியம் நடக்கும் என்று தெரிந்து கொண்டு அவர்கள் எழுதும் மொக்கைகளுக்கு சிரித்து வைத்து லைக்ஸ் போட்டு ஆயிரக் கணக்கில் பாலோவர்கள் இருந்தாலும் அப்படிபட்டவர்களுக்கு மட்டும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லி இப்படி பல ஜகதாலங்கள் பல பண்ணி ,நூற்றுகணக்கில் லைக்ஸ் வாங்கி  நீங்கள் பிரபலமாகி இருக்கிறீர்கள். இப்படி பல முகம் தெரியாத  மனம் அறியாத பலரின் லைக்ஸை பெறும் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் ஒரு சிறு சின்ன காரியம் உங்களால் பண்ண முடியுமா?

Tuesday, August 23, 2016

இதுதான்டா ஒலிம்பிக்கில் வெற்றி பெற்ற பின் அமெரிக்க மற்றும் இந்திய விளையாட்டு வீரர்களின் நிலைஇதுதான்டா ஒலிம்பிக்கில் வெற்றி பெற்ற பின் அமெரிக்க மற்றும் இந்திய விளையாட்டு வீரர்களின் நிலை

Sunday, August 21, 2016

ஒலிம்பிக்கிற்க்கு பின் மக்கள் வரிப்பணத்தில் விளையாடும் இந்திய தலைவர்கள் ?avargal unmaigal
ஒலிம்பிக்கிற்க்கு பின் மக்கள் வரிப்பணத்தில் விளையாடும் இந்திய தலைவர்கள்  ?

ஒலிம்பிக்கில் வெற்றி பெற்ற இந்திய பெண்களை பாராட்டுவதும் அவர்களுக்கு பரிசு கொடுப்பதும் தப்பில்லை. ஆனால் அந்த விளையாட்டு துறையை மேம்படுத்த எந்த வித முயற்சிகள் எடுக்காமல் இருந்துவிட்டு பின்னர் யாரவது தப்பி தவறி தன் சொந்த முயற்சியால் அல்லது அதிர்ஷடத்தால் வெற்றி பெற்றால் உடனே அவர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி மக்களின் வரிப்பணத்தை தங்கள் சொந்த பணத்தை போல ஒருவருக்கே அள்ளி இறைக்கின்றனர் இந்த கூறு கெட்ட இந்திய தலைவர்கள்

சிந்துவின் வெற்றியும் இந்தியர்களின் ஜாதி வெறியும்P.V. Sindhu's Caste
சிந்துவின் வெற்றியும் இந்தியர்களின் ஜாதி வெறியும் P.V. Sindhu's Caste Is More Important To Indians Than Her Silver Medal

ஒலிம்பிக்கில் இந்தியா பேட்மிட்டனில் வெற்றி பெற வில்லை வெற்றி பெற்றதெல்லாம் ஜாதிதான் போலிருக்கிறது

ஒலிம்பிக்கில் சிந்து பெற்ற வெற்றியைவிட தங்கள் ஜாதி பெற்ற வெற்றி என்று பெருமைபட்டு கொள்ளவே இந்தியர்கள் இப்போது வெறியாக இருக்கிறார்கள் என்பதுதான் இப்போது உள்ள நிலவரமாக இருக்கிறது என்பது மிகவும் கேவலத்திற்குரியது

பொதுவாக ஒருவர் வெற்றி பெற்றார் என்றால் எந்த பள்ளியில் படித்தார் எந்த கோட்ச்ச்சிடம் பயின்றார் என்பது போன்ற விபரங்கள் அதிகமாக சர்ச் செய்யப்படும் ஆனால் சிந்துவின் வெற்றிக்கு பின் இந்தியாவில் அவர்  எந்த ஜாதிக்காரர் என்ற சர்ஸ் மிக அதிக அளவில் கூகுலில் தேடப்பட்ட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன

Saturday, August 20, 2016

இதுதான் பேஸ்புக் நீதிஇதுதான் பேஸ்புக் நீதிஅழகான பெண்கள்
முட்டாள்தனமாக எது சொன்னாலும்
அது அறிவார்ந்த
வார்த்தைகளாக ஆண்களால்
ஏற்றுக் கொள்ளப்படும்Friday, August 19, 2016

இன்பமே உந்தன் பேர் பெண்மையோ (வயது வந்தவர்களுக்காக மட்டும் )இன்பமே உந்தன் பேர் பெண்மையோ (வயது வந்தவர்களுக்காக மட்டும் )

Wednesday, August 17, 2016

சட்டசபையில் நடந்தது என்ன? (சிரிக்க சிந்திக்க)சட்டசபையில் நடந்தது என்ன? (சிரிக்க சிந்திக்க)


சிரிக்க
சட்டசபையில் ஸ்டாலினுக்கு நடந்த நிகழ்வு பற்றி சமுக ஆர்வலரான மதுரைத்தமிழனும், தமிழக முதல்வரும் முன்னாள் எதிர்கட்சி தலைவரும் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றிய பதிவுதான் இது

Friday, August 12, 2016

கண்ணியமான சசிகலா புஷ்பாவும் Vs கண்ணியமற்ற ஜெயலலிதாவும்avargal unmaigal
கண்ணியமான சசிகலா புஷ்பாவும் Vs கண்ணியமற்ற ஜெயலலிதாவும்

ஜெயலலிதா திமிர் பிடித்தவர் ஆணவக்காரர் அதிகார குணம் கொண்டவர் என்று இப்படி பலர் சொல்லலாம். சரிதான் ஆனால் இப்படி எந்த பெண்ணும் இருக்க விரும்புவதில்லை. ஆனாலும் அப்படி அவர் இருக்கின்றார் என்றால் அவரை அந்த சூழ்நிலைக்கு தள்ளியவர்களைதான் குறை சொல்ல வேண்டும். அவர் அப்படி வர  காரணம் அவர் இருந்த சினிமா துறை சோபன்பாபு, எம்ஜியார் கலைஞர் போன்ற தலைவர்களையும் சொல்லலாம்."அரசியலைவிட்டே விலக நினைத்த ஜெயலலிதாவை, தொடர்ந்து டார்ச்சர் செய்ததன் மூலம், அரசியலில் நிலைபெற வைத்தார்கள். அவர் முதல்வர் பதவி வரை உயர்ந்தார்" என்று சொல்லப்படுவது உண்டு

Wednesday, August 10, 2016

பேஸ்புக்கில் வெளிவந்த போட்டோடூன்பேஸ்புக்கில் வெளிவந்த போட்டோடூன்

Tuesday, August 9, 2016

ஒலிம்பிக் கோல்ட் மெடலை இப்படிதான் இந்தியா பெறுமோ?avargal unmaigal

ஒலிம்பிக் கோல்ட் மெடலை  இப்படிதான் இந்தியா பெறுமோ?

Monday, August 8, 2016

மனைவி வீட்டில் இல்லாத பொழுது மனதில் உதிர்த்ததுமனைவி வீட்டில் இல்லாத பொழுது மனதில் உதிர்த்தது
 

அப்பா.....திரை விமர்சனம் (சூப்பரப்பா )அப்பா.......சூப்பரப்பா திரை விமர்சனம்

ரஜினி நடித்து வசூலில் அதிகம் சாதித்த படம் கபாலி என்று பலரும் சொன்ன போதிலும் அந்த படம் மிக சிறந்த படம் என்று யாரும் சொல்லவில்லை அவர்கள் சொல்லுவதெல்லாம் ரஜினிக்காக பார்க்கலாம் என்றுதான். இப்போது வரும் ரஜினியின் படங்கள் ரஜினி நடிப்பதால் மட்டுமே பார்க்க கூடிய படமாக இருக்கிறது.

அது போல கமலஹாசன் நடித்த படம் பிரமாண்டமான முறையில் எடுக்கப்பட்டு வெளி வரும் போது மக்கள் பேசுவதெல்லாம் வெளிநாட்டு படத்தை காப்பி அடித்து தமிழில் எடுக்கப்பட்ட படம் என்றுதான்.

Sunday, August 7, 2016

பெண்களை எளிதில் மயக்க என்ன செய்ய வேண்டும்பெண்களை எளிதில் மயக்க என்ன செய்ய வேண்டும்

இன்பாக்ஸில் வந்து கேள்வி கேட்ட பலருக்கு நான் அளித்த பதில்களை இங்கு தொகுத்து வழங்கி இருக்கிறேன். ப்ரைவைஸி காராணமாக அவர்கள் பெயர்கள் மறைக்கப்பட்டு அவர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கான பதில்களும் இதோ...

உங்களின் கேள்விகளை எனக்கு அனுப்பி வைத்தால் என் அறிவுத்திறனுக்கு ஏற்ப சிந்தித்து பதில் அளிக்கப்படும் ஹீஹீ

பெண்களை மயக்க ஒரு ஐடியா சொல்லுங்களேன்?

Saturday, August 6, 2016

சென்னையில் மிக குறைந்த கட்டணத்தில் சிறந்த ஓட்டல் மேலாண்மை படிப்புசென்னையில் மிக குறைந்த  கட்டணத்தில்  சிறந்த ஓட்டல் மேலாண்மை படிப்பு


சென்னையில் மிக குறைந்த  கட்டணத்தில்  சிறந்த ஓட்டல் மேலாண்மை படிப்பை  தமிழக அரசு அறிமுகப்படுத்தி இருக்கிறது இதற்காக விண்ணப்பிக்க வேண்டியு கால அவகாசாம் மிக குறைந்த அளவில் இருப்பாதால் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும் 316 இடங்கள் மட்டுமே உள்ளன. இதனால் விருப்பம் உள்ளவர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளவும்

Thursday, August 4, 2016

வாழ்க்கையில் முன்னேற சுலபமான வழிகள்வாழ்க்கையில் முன்னேற சுலபமான வழிகள்


வாழ்க்கையில் முன்னேற யாருக்குதான் ஆசை இருக்காது. அப்படி ஆசை இருந்தும் அதற்கான வழிகள் தெரியாமல் பலரும் இன்னும் முன்னேறாமல் அப்படியே இருக்கிறார்கள். அப்படி இருப்பவர்களின் வாழ்க்கையில் சிறு முன்னேற்றத்தை ஏற்படுத்த சிறந்த வழிமுறைகளை  நான் இங்கே சொல்லி இருக்கிறேன். அதை பயன்படுத்தி பலனை காண்பது என்பது உங்கள் கையில்தான்.


Wednesday, August 3, 2016

பேஸ்புக்கில் வெளியான சிவா & சசிகலா புஷ்பா தொடர்பான கருத்துக்கள்பேஸ்புக்கில் வெளியான சிவா & சசிகலா புஷ்பா தொடர்பான கருத்துக்கள்

நெட்டில் சுட்ட படம்


தன்னை அடித்தற்காக ராஜ்ய சபாவில் அழுது புலம்பிய சசிகலா புஷ்பா நுங்கம்பாக்கதில் பெண் துண்டு துண்டாக வெட்டப்பட்ட செய்தியை ராஜ்யசபாவில் எடுத்து உரைத்து தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு கொஞ்சம் கூட இல்லை என்று சொல்லாதது ஏன்? வெட்டுபடுவதைவிட ஒரு அடி வாங்குவதுதான் மிகப் பெரிய பிரச்சனையா என்ன? இப்படி பட்ட எம்பிக்களைதான் தமிழகம் தேர்ந்தெடுத்து இருக்கிறது வெட்க கேடு

இரண்டு கட்சிகாரர்களும் தலைவர்களும்தான் அடிச்சிகிட்டு இருக்காங்க ஆனால் சிவாவும் சசிகலாவும் இன்னும் நல்ல நட்புடந்தான் இருக்கிறார்கள்

Monday, August 1, 2016

பொண்டாட்டி மனசு கோணாம நடந்துக்க பத்து டிப்ஸ்பொண்டாட்டி மனசு கோணாம நடந்துக்க பத்து டிப்ஸ்நமது சகோ பதிவர் ராஜி அவர்கள் பொண்டாட்டி மனசு கோணாம நடந்துக்கபத்து டிப்ஸ்   என்று ஒரு பதிவு பகிர்ந்து இருந்தார்கள் அந்த டிப்ஸ்  எனக்கு உபயோகமாக இருந்தது அதாவது எனக்கொரு பதிவு போட விஷயம் கிடைச்சிருக்கு....... அந்த பதிவுதான் இந்தப் பதிவு ..நன்றி ராஜிம்மா ஹீஹீ

திமுகவின் புதிய தலைமையால் அரங்கேற்றப்பட்ட நாடகம் கன்னத்தில் அறைந்தால்!avargal unmaigal
திமுகவின் புதிய தலைமையால் அரங்கேற்றப்பட்ட நாடகம் கன்னத்தில் அறைந்தால்!


நேற்று திமுகவின் புதிய தலைமையால் அரங்கேற்றப்பட்ட நாடகம் கன்னத்தில் அறைந்தால் பல கோடி செலவழித்து எடுக்கப்பட்ட கபாலி படத்தை பின்னுக்கு தள்ளி இன்று முண்ணனியில் வந்து இருக்கிறது.


கடந்தபோன தேர்தலில் தோல்வியை தழுவிய திமுக வரும் உள்ளாட்சி தேர்தலில் மக்களுக்கு சேவை செய்து அதன் மூலம் வெற்றி பெறுவதற்கு பதிலாக மாற்று சிறு கட்சிகளை உடைத்தும் ஜெயலலிதா மற்றும் பல தலைவரின் மீது களங்கம் ஏற்படுத்தியும் வெற்றி பெறுவதற்கு முயற்சி செய்கிறது அதன் ஒரு பகுதியே இந்த சசிகலா மற்றும் சிவா நடிக்கும் கன்னத்தில் அறைந்தால்! நாடகம் இது பற்றிய விபரமான செய்திகளை கிழே நாம் பார்ப்போம்

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog