Wednesday, July 27, 2016



வைகோ, கபாலி திரைப்படம் பார்த்தால் இப்படியும் நடக்கலாம்

சமீபத்தில் வெளியான கபாலி திரைப்படத்தை வைகோ  பார்த்த பின் தான் மலேசியாவிலும் தமிழர்கள் கஷ்டப்படுவது தெரிய வந்ததால்  இனிமே இலங்கை பிரச்சனையை ஏற கட்டிவிட்டு  மலேசிய தமிழர்கள் பிரச்சனைக்காக போராடப் போகிறாராம்


வைகோ கபாலி திரைப்படம் பார்த்தால் இப்படியும் நடக்கலாம்


அன்புடன்
மதுரைத்தமிழன்

5 comments:

  1. நிச்சயமாக
    மிளகாய் அரைக்க
    அடுத்த தலை வேண்டாமா

    ReplyDelete
  2. மலேசியானு ஒரு நாடு இருப்பது இப்போதுதான் அவருக்கு தெரியுமா..?

    ReplyDelete
  3. ம்ம்ம் நடந்தாலும் நடக்கலாம் தான்...நம்ம அரசியல்வியாதிகள் தான் எங்கடான்னு காத்துக்கிட்டுருக்காங்களே

    ReplyDelete
  4. இதுவும் நடக்கலாம் அரசியல் இருப்பு முக்கியம்தானே)))

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.