உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Thursday, June 9, 2016

எல்லோரும் ஜோரா கைதட்டுங்க



எல்லோரும் ஜோரா கைதட்டுங்க


சின்ன புள்ளையாக இருக்கும் போது  மதுரையில் ரோட்டுல வித்தை காட்டுவாங்க அதை பார்த்து கை தட்டுவேன் அது போல இன்று அமெரிக்காவுலேயும் வித்தை காட்டி இருக்கிறாங்க எல்லோரும் ஜோரா கைதட்டுனாங்க பார்த்து ரசித்தேன்

பரிணாம வளர்ச்சி


அன்புடன்
மதுரைத்தமிழன்



#modi

7 comments :

  1. ஹாஹாஹா! நானும் ஜோரா தட்டறேன்!

    ReplyDelete
    Replies
    1. பார்த்துங்க ஊர்ல இருக்கிறவங்க யாரவது உங்களை தட்டிடப் போறாங்க

      Delete
  2. கைதட்டீட்டோம்
    பதிவுக்கு
    ( வருகிற 22 இல் உங்கள் ஊர்
    வருகிறேன். )

    ReplyDelete
    Replies

    1. வாருங்கள் வாருங்கள் கண்டிப்பாக சந்திபோம்

      Delete
  3. "எழுத்தாளன்தான் இந்த நாட்டின் முதுகெலும்புன்னேன்.., தட்னான் பாரு!!"
    "உலக ஜனநாயகத்தின் கோயில் அமெரிக்கான்னேன்..., தட்னான் பாரு!!"

    ReplyDelete
    Replies

    1. ஹாஹாஹாஹாஹா ஹா

      Delete
    2. செமயான பின்னூட்டம். எல்லோருக்கும் புரிந்திருக்கும் என நினைக்கிறேன். டணாலை மறக்கமுடியாது.

      Delete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog