Saturday, June 18, 2016



மோடி கல்லூரியில் படித்தற்கான ஆதாரங்கள் இதோ


மோடி கல்லூரியில் படிக்காமலே பட்டம் பெற்று விட்டார் என ஆம் அத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது. அதன் பின் காங்கிரஸும் மோடியுடன் டீ குடித்தவர்களோ அல்லது அவர்களுடன் பட்டம் படித்தவர்களோ அதை ஆதாரத்துடன் நிருபித்தால் அவர்களுக்கு 2 லட்சம் தருவதாக அறிவித்தனர்.

அந்த தொகையை கண்டதும் அதற்கான ஆதாரங்களை இணையத்தில் மதுரைத்தமிழன் தேடிய பொது கிடைத்த ஆதாரப் பூர்வ காட்சிகளை இங்கே வெளியிட்டு இருக்கிறேன் . இதை பார்த்த பின் காங்கிரஸ் தலைவர் தான் அறிவித்த 2 லட்சத்தை எனக்கு அனுப்பி வைப்பார் என நினைக்கிறேன்






அன்புடன்
மதுரைத்தமிழன்

#evidence #Narendra #Modi  BA degree

3 comments:

  1. What so ever, he is prime minister of India. We do need to maintain the dignity which is missing in some of your photos boss !

    ReplyDelete
    Replies

    1. மோடி பட்டம் பெற்றதால் ஒன்றும் இவரை இந்தியர்கள் பிரதமராக தேர்ந்தெடுக்கவில்லை உண்மையாக நடந்து கொள்வார் என்று கருதியதால் அவரை தேர்ந்தெடுத்துள்ளார்கள் ஆனால் இவர் என்னவோ பட்டம் பெற்றதாக காட்டி தன் இமேஜ்ற்க்காக இப்படி பொய் பட்டத்தை காண்பிக்கும் போது இப்படி அவரை நையாண்டி செய்வதில் தப்பு ஒன்றுமே இல்லை பாஸ் இதில் dignity க்கு இடம் இல்லை

      Delete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.