உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Saturday, May 7, 2016

மற்றவர்களை கலாய்ப்பது போல ஸ்டாலினையும் கலாய்க்கும் கலைஞர்



மற்றவர்களை கலாய்ப்பது போல ஸ்டாலினையும் கலாய்க்கும் கலைஞர்

கட்சிகள் வேற்பாடு இல்லாமல் அனைத்து கட்சிகளையும் தலைவர்களையும் கலாய்க்கும் ஒரே வலைத்தளம் இது

மிக சிறந்த ஏமாற்று பேர்வழிகளை தேர்ந்தெடுக்க ஏமாளிகளுக்கு ஜந்தாண்டுகளுக்கு ஒருமுறை கொடுக்கும் ஒரு வாய்ப்புதான் தமிழக தேர்தல்




ஊர்பணத்தை பொது சொத்தை எடுத்து இலவசமாக கொடுக்க நினைக்கும் தமிழக தலைவர்களுக்கு தங்கள் சம்பாதித்து வைத்த சொத்தில் இருந்து ஒருபிடி கூட எடுத்து கொடுக்க மனமில்லையே

உலக நாடுகளுக்கெல்லாம் சென்று பேசி கோடிக்கணக்கில் முதலீட்டை அள்ளிவரும் மோடிக்கு தெரியவில்லை தமிழ்நாட்டில் என்ன பேசினாலும் எப்படி பேசினாலும் டெப்பாசிட் கூட வாங்க முடியாதென்று.







அன்புடன்
மதுரைத்தமிழன்

5 comments :

  1. முதிய இளைஞர்களின் கூட்டணி.மதுரைத் தமிழனின் அக்மார்க் பஞ்ச். பிரிட்டிஷ் இளவரசர் போல ஸ்டாலின் வாழ்நாள் முழுதும் இளவரசராகவே இருக்க வேண்டியதுதான் போலிருக்கிறது

    ReplyDelete
  2. எலெக்ஷன் வந்தாலும் வந்தது.. உங்களுக்கு பதிவுகளுக்கான விஷயம் கிடைத்துக்கொண்டே இருக்கிறது. கலாயுங்கள். நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  3. ஸ்டாலினை கலைஞர் கலாய்ப்பதாக சொல்லபட்டிருப்பதில் உள்ள உண்மையை மக்கள் புரிந்துகொள்வர்களா?

    அருமையான தொகுப்பு.

    கோ

    ReplyDelete
  4. நல்ல தொகுப்பு. ரசித்தேன்.

    ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog