Saturday, March 5, 2016



கலைஞர் சொல்வதாக தினமலரில் வந்த டபுள் மீனிங்  செய்தி தலைப்பு

விஜயகாந்தை பேசிமுடிங்க' கனிமொழிக்குக் கருணாநிதி உத்தரவு

இன்றைய தினமலரில் வந்த செய்தி தலைப்பு. டபுள் அர்த்தத்தில் வந்துள்ளது போலத்தான் இருக்கிறது இதை அவர்கள் என்ன அர்த்தத்தில் எழுதி இருப்பார்கள் எனத் தெரியவில்லை
 
அவர்களின் தலைப்பிற்கு நான் இட்ட கலாய்ப்பு போட்டோடூன் . நீங்கள் படித்து ரசிக்க


@avargal unmaigal




அன்புடன்
மதுரைத்தமிழன்

1 comments:

  1. ஆமாம்...அடப்பாவி! தமிழறிஞர் இல்லையா...அதான் போல

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.