உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Tuesday, February 2, 2016

கூவக்கரையில் வசிக்க ஆசைபடுகிறார்களா தமிழக மக்கள்?கூவக்கரையில் வசிக்க ஆசைபடுகிறார்களா தமிழக மக்கள்?
கூவத்தின் எந்த கரையோரம் வசித்தாலும் அது நாறத்தான் செய்யும். அது போல அரசியலில் திமுக அதிமுக இந்த இரண்டு கட்சிகளில் எந்த கட்சியை ஆட்சியில் அமர்த்தினாலும் நாடு நாறத்தான் செய்யும். அதனால் மாற்று இடத்தை அறிந்து வாழ வேண்டும்.  எதிர்காலத்தில் நாற்றத்தில் வாழ்வதா அல்லது நல்ல இடத்தில் வாழ்வதா என்பது மட்டும் உங்கள் கையில்தான் இருக்கிறது.


மாற்றம் தேவை மாற்றம் தேவை எதிலும் எங்கும் எப்போதும்

அன்புடன்
மதுரைத்தமிழன் (டி.ஜே.துரை)

3 comments :

  1. இரண்டுமே நாற்றம்தான் .இதில் எந்த நாற்றத்தைத் தேர்ந்தெடுப்பது. எல்லாமே சென்ட் அடிக்கத் தொடங்கிட்டாங்க. மக்கள் அந்த சென்ட்ல மயங்காம இருந்தா சரி...இந்த சென்ட் நல்லாருக்குனு எதையாவது தேர்ந்தெடுத்துட்டா அதுமட்டுமில்ல எல்லா கட்சியுமே நாறுதே...என்ன செய்ய எப்படி மாற்றம் வரும்...ஒண்ணுமே விளங்கலையே..தமிழா..

    கீதா

    ReplyDelete
  2. நல்ல கேள்வி.... வேறு ஒரு புதிய நாற்றம் தேவை!

    ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog