உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Wednesday, February 17, 2016

மூஸ்லீம் லீக் தலைவர் அழகிரியை கிண்டல் பண்ணுவது போல கலைஞரை கிண்டல் பண்ணுகிறாரா?மூஸ்லீம் லீக் தலைவர் அழகிரியை கிண்டல் பண்ணுவது போல கலைஞரை கிண்டல் பண்ணுகிறாரா?

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன்( Indian Union Muslim League K.M. Kader Mohideen )அழகிரியை கிண்டல் பண்ணுவதாக நினைத்து கலைஞரை கேலி செய்து இருக்கிறார் போல தோன்றுகிறது.

படத்தை பார்க்க நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது உங்களுக்கு நன்றாக புரியும்avargal unmaigal


அன்புடன்
மதுரைத்தமிழன்

2 comments :

  1. தமிழகத் தேர்தல் முடியும் வரை இப்படி பல விஷயங்கள் நமக்குப் பார்க்கக் கிடைக்கும்..

    ReplyDelete
  2. அய்யோ பாவம் கலைஞரை ஏன் தான் இப்படி கழுவி ஊற்றுகிறார்களோ?
    கொடுமை... அதிலும்...

    ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog