உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Sunday, February 28, 2016

மதுரைத்தமிழனின் நையாண்டி 4 ( தேர்தல் நேர அரசியல் கலாட்டா )avargal unmaigal
 மதுரைத்தமிழனின் நையாண்டி ( தேர்தல் நேர அரசியல் கலாட்டா )

மக்களே மனம் திரும்புங்கள்...உங்கள் பாவங்களை மன்னித்து உங்களை இரட்சிக்கவே நான் இந்த தேர்தலில் முதலமைச்சராக போட்டி இடுகிறேன்.


avargal unmaigal
நாம் நடத்தும் ஒரு கட்சிக்கே இவ்வளவு டிமாண்ட் இருக்கிறது என்றால் மனைவி மைச்சான் பேர்ல நாலு கட்சி வச்சி நடத்திருந்தால் செம வசூல் பண்ணிருக்கலாமே...ஹும்ம்ம்ம்ம்ம்

avargal unmaigal

நமக்கு நாமே என்ற பயணத்தின் மூலம் ஸ்டாலின் பெற்ற செல்வாக்கை விஜயகாந்தின் வரவீற்க்காக எதிர்பார்த்து திமுக காத்திருப்பதன்  மூலம் இழக்க தொடங்குவதை அறியாமல் இருப்பது திமுகவின் மிக பலவீனமாக இருக்கிறது


avarfal unmaigal


avargal unmaigal
மக்களுக்கு நல்லது செய்து ஜெயிப்பதைவிட விளம்பரம் செய்து ஜெயித்து விடலாம் என்றுதான் தமிழகத்து தலைவர்கள் நினைத்து செய்படுகின்றார்கள்.அவர்களின் இந்த நம்பிக்கைக்கு அடிப்படை காரணம் தமிழக மக்கள் முட்டாள்களாக இருப்பதுதான்
சிந்திக்க:
விதைக்கலாம் என்ற பெயரில் சமுக ஆர்வலர்கள் மர செடிகளை நடும் தமிழகத்தில்தான், மக்களை சிதைக்க இப்படி செல்போன் டவர்களை நிறுவங்களை நிறுவி வருகின்றன.


அன்புடன்
மதுரைத்தமிழன்

No comments :

Post a Comment

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog