உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Monday, August 31, 2015

பைவ் ஸ்டார் அவார்ட் பதிவர் அறிமுகம் 2




பைவ் ஸ்டார் அவார்ட் பதிவர் அறிமுகம் 2

இந்த முறை பைவ் ஸ்டார் பதிவராக என்னால் அறிமுகப்படுத்தப்படுவர் ஜோதிஜி. இவரது வலைத்தளம் தேவியர்இல்லம் இவரது எழுத்துக்களுக்கும் சிந்தனைகளுக்கும் பைவ் ஸ்டார் என்பது நத்திங்க். இவருக்கெல்லாம் வானத்தில் இருக்கும் ஸ்டாரை எல்லாம் பறித்துதான் தரவேண்டும்.அப்படி ஒரு தெளிவான அழகான ஆழமான எழுத்தோட்டம். 

Sunday, August 30, 2015

கருத்து கணிப்பும் இணையத்தில் கேலிக்குரியாகும் திமுக கட்சியும்



கருத்து கணிப்பும் இணையத்தில் கேலிக்குரியாகும் திமுக கட்சியும் 

போலியான தகவல்களை பரப்பி மோடி போல நாமும் பதவியை பிடித்துவிடலாம் என ஸ்டாலின் கனவுகள் கண்டு வருகிறார். மோடி தன் வித்தையெல்லாம் தமிழர்களிடம் காட்டியும் தமிழகத்தில் மண்ணை கவ்வியது பற்றி ஸ்டாலினுக்கு புரியவில்லை. அதனால்தான் சமீபத்தில் நடத்திய கருத்துகணிப்பு நாடகம். அந்த நாடகத்தில் தன் தந்தையைவிட தமக்கு மிக செல்வாக்கு இருக்கிறது என்று காண்பிக்க முயன்று ல் இப்போது அவர் கேலிக்குரியவராகி இருக்கிறார்.அது மட்டுமல்ல திமுகவையும் கேலிக்குரியதாக ஆக்கிவிட்டார்.

லயோலா கல்லூரியின் கருத்துகணிப்பும் அதன் பின் நடக்கும் திரைமறைவு நாடகமும்



லயோலா கல்லூரியின் கருத்துகணிப்பும் அதன் பின் நடக்கும் திரைமறைவு நாடகமும்
 
தமிழகத்தில் மிக சிறந்த கல்லூரியான லயோலா கல்லூரி சில நாட்களுக்கு முன்பு 2016 தேர்தல் பற்றி ஒரு கருத்து கணிப்பு சர்வே நடத்தி அதன் முடிவை வெளியிட்டுள்ளது.. ஒரு சர்வே நடத்தும் போது அதற்கான கேள்விகள் சரியான முறையில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் அப்படி செய்யவில்லை என்றால் அதன் முடிவுகளும் தவறாகவே இருக்கும் என்பதற்கு இபோது அவர்கள் வெளியிட்ட கருத்து கணிப்பே ஒரு உதாரணம் ஆகும்.


Friday, August 28, 2015

இணையத்தில் இது வரை வெளிவராத வெங்காய ட்விட்டர்கள் (நகைச்சுவை)


avargal unmaigal
இணையத்தில் இது வரை வெளிவராத வெங்காய ட்விட்டர்கள்,


திமுகவின் முன்னாள் மத்திய அமைச்சர் ராசா வீட்டில் சிபிஐ ரெய்டு பண்ணிய போது 2 கிலோ  வெங்காயம் பதுக்கி வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

Thursday, August 27, 2015

சட்டமன்றத்தை செமையாக கலாய்த்த விஜயகாந்தும் ,வெளிநடப்பு செய்யும் ஸ்டாலினும்



avargal unnaigal
சட்டமன்றத்தை செமையாக கலாய்த்த விஜயகாந்தும் வெளிநடப்பு செய்யும் ஸ்டாலினும்


இதைப் பார்த்தாவது சட்டசபையில் ஸ்டாலின் எப்படி பேச வேண்டும் என்பதை விஜயகாந்திடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.

சிவாஜிக்கு பொதுமக்கள் பணத்திலிருந்து மணிமண்டபம் கட்டுவது அவசியம்தானா?

சிவாஜிக்கு பொதுமக்கள் பணத்திலிருந்து மணிமண்டபம் கட்டுவது அவசியம்தானா?



நடிகர் சிவாஜி கணேசணுக்கு  மணிமண்டபம் கட்டப் போவதாக தமிழக அரசு அரசு  அறிவித்ததை செய்திதாளின் மூலம் அறிந்தேன். அறிந்ததும் எரிச்சல்தான் வந்தது. காரணம் நடிகன் மக்களின் பொழுபோக்கிற்காக நடித்து  அதிக அளவு சம்பாதித்ததை தவிர இந்த சமுகத்திற்காக நல்லது ஏதும் அவன் செய்துவிடவில்லை.  

ஓவர் ஆக்டிங்க் பண்ணிய சிவாஜிக்கு பொதுமக்கள் பணத்திலிருந்து மணிமண்டபம் கட்டுவது கொஞ்சம் ஒவராகத்தான் இருக்கிறது


Wednesday, August 26, 2015

வலைப்பதிவர்கள் சந்திப்பு விழாவும் அதில் உள்ள மிகப் பெரிய குறையும்



avargal unmaigal
வலைப்பதிவர்கள் சந்திப்பு விழாவும் அதில் உள்ள மிகப் பெரிய குறையும்


தமிழில் வலைத்தளம் நடத்தி அதில்  தங்களது எண்ணங்களை எழுத்துகளாக்கி அதை  இணையத்தில் பதிவுகளாக பதிந்து வலம் வந்து கொண்டிருக்கிறீர்கள். இப்படி இணையத்தில் இணைந்து செயல்படும் உங்களை இணையத்தில் இருந்து இதயங்களால் இணைக்க உங்களுக்கு மிக அறிய வாய்ப்பை இந்த வருடம் முத்துநிலவன் அவர்கள் பல பதிவர்களுடன் இணைந்து உங்களுக்கு ஏற்படுத்தி தந்து இருக்கிறார்.

Tuesday, August 25, 2015

இன்றைய இந்தியா பகுதி 2 (இந்தியாவின் எதிர்காலம்)



avargal unmaigal
இன்றைய இந்தியா பகுதி 2

இன்றைய இந்தியாவின் முக்கிய பிரச்சினைகளுக்கு காரணம் மதமா? சாதியா ,மொழியா, கலாச்சாரமா  தலைவர்களா என்று சற்று கூர்ந்து பார்த்தால் இதெல்லாம் காரணமல்ல  பக்குவம் இல்லாத மக்கள்தான் காரணம் என்று நன்கு புரியும்

Sunday, August 23, 2015

இன்றைய இந்தியாவில் ..?



 இன்றைய இந்தியாவில் ........?????


கள்ள உறவுக்காக போராடிய தமிழக மக்கள் , கல்வி அறிவுக்காக போராடி இருந்தால் இப்படிப்பட்ட பண்பாடற்ற பேச்சுக்கள் வெளிவந்திருக்காது அல்லவா? 

இன்றைய இந்தியாவில்
நல்லா படிச்சவன் மிக நல்ல வேலையில் அமர்ந்து மிக அதிக அளவில் சம்பாதித்து பங்களா கார் பயணம் பார்ட்டி என சந்தோஷமாக வாழ்கிறான்.

நல்லா படிக்காதவன் அடிதடியில் இறங்கி லோக்கல் பஞ்சாயத்துகளில் இறங்கி ஊழல் செய்யும் தலைவர்களை சப்போர்ட் பண்ணி அவர்களுக்கு ஆதரவாக போஸ்டர்  அடித்து போராட்டம் நடத்தி மொட்டை அடிச்சு அழுது ஒப்பாரி வைச்சு வட்டம் மாவட்டம் கவுன்சிலர் அமைச்சர் கான்ராக்டர் ஆகி மிக அதிக அளவு பணம் சம்பாதித்து பங்களா கார் பயணம் பார்ட்டி என சந்தோஷமாக வாழ்கிறான்.


ஆனால் இரண்டுகெட்டான் தனமாக அரைகுறையாக படித்து பட்டம் பெற்றவன் கிடைச்ச ஏதோ ஒரு வேளையில் உட்கார்ந்து தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டிய அரசாங்கம் அதை செய்யாமல் இருக்கும் போது அதை எதிர்த்து போராடாமல் பேஸ்புக்கில் மட்டும் கொஞ்சம் பொங்கி எழுந்துவிட்டு தங்களின் அன்றாட குடும்ப போராட்டத்தில் ஈடுபட்டு வாழாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறான்


இன்றைய இந்தியாவில்

ரோட்டில் குப்பையை போடுபவன் அறிவாளியாம் ஆனால் அதை அள்ளி அப்புறப்படுத்துபவன் மனநோயாளியாம்

அறிவில்லாமல் அளவிற்கு அதிகமாக குடித்து விட்டு தன்னையும் தன் குடும்பத்தையும் அழித்து கொண்டிருப்பவனுக்காக  ஒரு குருப் பச்சாதப்பட்டு அவர்களுக்காக மதுவிலக்கிற்காக உண்மையாக சில பேர் போராடிவருகிறார்கள் மீத சில பேர் போராடுவதாக நடித்து கொண்டிருக்கிறார்கள்.

இப்படி குடிகாரர்களுக்காக போராடும் அறிவாளிகள் தங்கள் சமுகம் நல்ல கல்வி, நல்ல நீர், நல்ல சுகாதரமான உணவு வகைகள். சுத்தமான சுற்றுப்புற சூழ்நிலைகளுக்காக போராடாமல் தங்கள் வருங்கால சந்ததிகள் நாசமாக போனாலும் பரவாயில்லை  என்று குடிகாரர்கள் போல  ஆனால் குடிக்காமல் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர்

குடிகாரர்களால் குடிகாரனின் குடும்பம் மட்டுமே அழிகிறது ஆனால் ஊமையாக இருக்கும் இந்த அறிவாளிகளால் வருங்கால சமுகமே அழியப் போகிறது... என்பது மட்டும் நிஜம்..

அன்புடன்
மதுரைத்தமிழன்

Friday, August 21, 2015

விஜய் டிவியால் உயிர் பிழைத்த அமெரிக்க வாழ் தமிழர்



விஜய் டிவியால் உயிர் பிழைத்த அமெரிக்க வாழ் தமிழர்

இளம் வாலிபரான கார்த்திக் என்பவர் தன் திருமணம் முடிந்த இரண்டாவது மாதத்தில் அமெரிக்காவில் வேலை கிடைத்தால், மனைவியை அம்மாவின் துணைக்காக விட்டுவிட்டு வந்து கடந்த எட்டுமாதமாக வேலை செய்து கொண்டிருக்கிறார். அந்த கார்த்திக் சில தினங்களுக்கு முன்பு வேலைக்கு செல்வதற்காக காரில் சென்று கொண்டிருக்கையில் தனது இளம் மனைவியுடன் செல் போனில் பேசி கொண்டு, அவருக்கு பிறந்த குழந்தையைப்பற்றி விசாரித்து கொண்டிருந்தார். அப்படி பேசிக் கொண்டிருக்கையில் எதிர்பாரா விதமாக விபத்து ஏற்பட்டு ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது.

எனது பதிவுகளை படிப்பவர்களா நீங்கள் அப்ப உங்களுக்கு ஒரு எச்சரிக்கை




எனது பதிவுகளை படிப்பவர்களா நீங்கள் அப்ப உங்களுக்கு ஒரு எச்சரிக்கை

எனது பதிவுகளை பலரும் படித்து வருகின்றனர்.அப்படி படித்து வருபவர்களை பற்றி ஒரு நிறுவனம் மூலம் புள்ளி விபரங்களை சேர்த்து அதன் ரிசல்டை பார்த்த பின் சில வியப்பான செய்திகளும் சில அதிர்ச்சி அளிக்க கூடிய தகவல்களும் கிடைத்தன. அந்த தகவலை இந்த பதிவின் மூலம் பகிர்கின்றேன்.. அதை படித்த பின் நீங்கள் உங்கள் கருத்துகளை வெளியிடுவதோ அல்லது இடாமல் இருப்பதோ உங்கள் இஷ்டம்

Tuesday, August 18, 2015

கலைஞர் பாணியில் மதுரைத்தமிழனின் கேள்வி பதில்கள் (பொடிவைச்சு பேசுவதில் கலைஞர் கெட்டிக்காரர்)



கலைஞர் பாணியில் மதுரைத்தமிழனின் கேள்வி பதில்கள் (பொடிவைச்சு பேசுவதில் கலைஞர் கெட்டிக்காரர்)
( சொல்வதை உணர்ந்து சொல் அதை துணிந்து சொல்)

மதுரைத்தமிழா இளங்கோவன் உருவ பொம்மையை எரிப்பது ஏற்றுக் கொள்ள முடியாது  என்று கருணாநிதி சொன்னது பற்றி கருத்து சொல்லுங்களேன்?
அவரை உயிரோட எரித்து கொன்று இருக்க வேண்டும் என்று மறைமுக சொல்லுகிறாரோ என்னவோ... பொடி வைச்சு பேசுவதில் வல்லவராச்சே

Monday, August 17, 2015

மதுவிலக்கு போராட்டமும் அரசியல் தலைவர்களின் காமெடி பேச்சும்


மதுவிலக்கு போராட்டமும் அரசியல் தலைவர்களின் காமெடி பேச்சும்

 
அன்புடன்
மதுரைத்தமிழன்

படிக்க தவறியவர்கள் படிக்க எனது முந்தையை 10 பதிவுகள்

Download templates

www.gnanalaya-tamil.com

Random Posts

லேபிள்கள்

நகைச்சுவை ( 390 ) அரசியல் ( 256 ) தமிழ்நாடு ( 136 ) இந்தியா ( 112 ) சிந்திக்க ( 91 ) பெண்கள் ( 91 ) அமெரிக்கா ( 83 ) ஜெயலலிதா ( 74 ) நக்கல் ( 56 ) தமிழன் ( 54 ) வெட்கக்கேடு ( 53 ) கலைஞர் ( 52 ) மனைவி ( 51 ) தலைவர்கள் ( 46 ) மோடி ( 44 ) தேர்தல் ( 41 ) நையாண்டி ( 40 ) கணவன் ( 38 ) தமிழர்கள் ( 38 ) தமிழ் ( 38 ) வீடியோ ( 31 ) திமுக ( 30 ) போட்டோடூன் ( 29 ) வாழ்க்கை ( 29 ) அனுபவம் ( 26 ) சமுகம் ( 25 ) சமூக பிரச்சனை ( 25 ) செய்திகள் ( 25 ) ஆண்கள் ( 24 ) இந்தியன் ( 23 ) உபயோகமான தகவல்கள் ( 23 ) சட்டம் ( 22 ) எண்ணங்கள் ( 21 ) காதல் ( 20 ) பயனுள்ள தகவல்கள் ( 20 ) கேள்விகள் ( 19 ) யோசிங்க ( 19 ) விகடன் ( 19 ) உணர்வுகள் ( 18 ) குடும்பம் ( 18 ) குழந்தை ( 18 ) மொக்கைகள் ( 18 ) புது தகவல்கள் ( 17 ) தமிழகம் ( 16 ) ஹெல்த் டிப்ஸ் ( 16 ) எஜுகேஷன் ( 15 ) ஸ்டாலின் ( 15 ) கேள்வி பதில் ( 14 ) சினிமா ( 14 ) அம்மா ( 13 ) சமுக சீரழிவு ( 13 ) ஜோக்ஸ் ( 13 ) தலைவன் ( 13 ) இழப்பு ( 12 ) எதிர்பார்ப்பு ( 12 ) எலக்சன் 2011 ( 12 ) காங்கிரஸ் ( 12 ) சுயநலவாதிகள் ( 12 ) பெண் ( 12 ) பேஸ்புக் ( 12 ) மகளிர் ( 12 ) மருத்துவம் ( 12 ) வாழ்க்கை அனுபவம் ( 12 ) விஜய் டிவி ( 12 ) வெட்ககேடு ( 12 ) வேதனை ( 12 ) ஹெல்த் ( 12 ) இளைஞர்கள் ( 11 ) எதிர்கால உலகம் ( 11 ) கல்வி ( 11 ) சந்தோஷம் ( 11 ) நல்ல சிந்தனை ( 11 ) மது ( 11 ) மரணம் ( 11 ) உடல் நலம் ( 10 ) குற்றம் ( 10 ) குழந்தை வளர்ப்பு ( 10 ) கொடுரம் ( 10 ) தகவல்கள் ( 10 ) நம்பிக்கை ( 10 ) படித்ததில் பிடித்தது ( 10 ) பதிவாளர்கள் ( 10 ) மொக்கை ( 10 ) விஜயகாந்த் ( 10 ) வெற்றி ( 10 ) உன்னால் முடியும்.... ( 9 ) காதலி ( 9 ) கிறுக்கல்கள் ( 9 ) குழந்தைகள் ( 9 ) சோகம் ( 9 ) டெக்னாலாஜி ( 9 ) தீபாவளி ( 9 ) நகைச்சுவைகள் ( 9 ) நட்பு ( 9 ) மாணவன் ( 9 ) ரஜினி ( 9 ) அதிமுக ( 8 ) அரசாங்கம் ( 8 ) ஆண் ( 8 ) இறப்பு ( 8 ) உணவு ( 8 ) எச்சரிக்கை ( 8 ) காமெடி ( 8 ) சாரு நிவேதிதா ( 8 ) ட்ரிங்ஸ் ( 8 ) நக்கல்கள் ( 8 ) பிஜேபி ( 8 ) பெற்றோர்கள் ( 8 ) வாழ்த்துக்கள் ( 8 ) Blogger ( 7 ) Drinks ( 7 ) vijay tv ( 7 ) அரசியல் களம் ( 7 ) அறிவியல் ( 7 ) இலங்கை ( 7 ) உங்களுக்கு தெரியுமா ( 7 ) உறவுகள் ( 7 ) என்றும் படிக்க புது புது தகவல்கள் ( 7 ) கட்சி ( 7 ) கார்டூன் ( 7 ) சக்தி வாய்ந்த நாடு ( 7 ) சமையல் குறிப்பு ( 7 ) சாதனை ( 7 ) சிரிக்க ( 7 ) டிப்ஸ் ( 7 ) தமிழக அரசியல் ( 7 ) நடிகர்கள் ( 7 ) பாஸிடிவ் எண்ணம் ( 7 ) மனம் ( 7 ) வியக்கதக்க தகவல்கள் ( 7 ) 2014 ( 6 ) அன்பு ( 6 ) அழகு ( 6 ) இல்லறம் ( 6 ) இளஞிகள் ( 6 ) உலகம் ( 6 ) கருணாநிதி ( 6 ) கருத்துக்கள் ( 6 ) கலைஞர் கடிதம் ( 6 ) கலைஞர் பாணி கேள்வி பதில்கள் ( 6 ) கூட்டணி ( 6 ) கேள்வி பதில்கள் ( 6 ) செக்ஸ் ( 6 ) தத்துவம் ( 6 ) துணிச்சல் ( 6 ) நீதி கதை ( 6 ) பெண்ணுரிமை ( 6 ) போலீஸ் ( 6 ) மாணவர்கள் ( 6 ) யூகச் செய்தி ( 6 ) விஞ்ஞானம் ( 6 ) Award ( 5 ) face book ( 5 ) அறியாமை ( 5 ) அழகிரி ( 5 ) கடவுள் ( 5 ) கல்லூரி ( 5 ) கவிதை ( 5 ) கோயில்கள் ( 5 ) சினிமா உலகம் ( 5 ) சோஷியல் ( 5 ) தந்தையர் தினம் ( 5 ) தொழில் நுட்பம் ( 5 ) நண்பர்கள் ( 5 ) நிருபர் ( 5 ) பயணம் ( 5 ) பாதுகாப்பு ( 5 ) பாராட்டுகள் ( 5 ) மருத்துவ குறிப்பு ( 5 ) மெயில் பேக் ( 5 ) ரகசியம் ( 5 ) 2012 ( 4 ) 2015 ( 4 ) Anna Hazare ( 4 ) Educational ( 4 ) tamil joke ( 4 ) அப்துல் கலாம் ( 4 ) அப்பா ( 4 ) அழுகை ( 4 ) இறைவன் ( 4 ) இல்லறம் என்றும் இன்பமாக இருக்க? ( 4 ) உறவு ( 4 ) ஊழல் ( 4 ) கதை ( 4 ) கற்பழிப்பு ( 4 ) கலாச்சாரம் ( 4 ) கலாய்ப்பு ( 4 ) சமூகச் சீரழிவுகள் ( 4 ) சிந்தனை ( 4 ) சிறுகதை ( 4 ) சிறுவன் ( 4 ) டாக்டர் ( 4 ) டாஸ்மாக் ( 4 ) டிராவல் ( 4 ) தமிழ் சமுகம் ( 4 ) தரமான பதிவுகள் ( 4 ) தினமலர் ( 4 ) தொழில்நுட்பம் ( 4 ) நீதி ( 4 ) பதிவர் கூட்டம் ( 4 ) பதிவாளர் ( 4 ) பிரபலம் ( 4 ) பிறந்தநாள் ( 4 ) புதிய கண்டுபிடிப்பு ( 4 ) பொதுநலம் ( 4 ) மகளிர் மட்டும் ( 4 ) மகளிர்தினம் ( 4 ) விஜய்டிவி ( 4 ) விமர்சனம் ( 4 ) #jayalalithaa ( 3 ) 2016 ( 3 ) NRI ( 3 ) Rio Olympics ( 3 ) THE WHOLE TRUTH ( 3 ) Tamil tweets ( 3 ) best school ( 3 ) hurricane sandy ( 3 ) narendra modi ( 3 ) super singer ( 3 ) vikatan ( 3 ) அட்டாக் ( 3 ) அரசியல் கலாட்டா ( 3 ) அரிய புகைப்படங்கள் ( 3 ) ஆச்சிரியம் ( 3 ) ஆனந்தம் ( 3 ) இந்திய ராணுவம் ( 3 ) இந்தியர் ( 3 ) இல்லறம் இனிக்க உண்மையான அனுபவ ரகசியங்கள் ( 3 ) இளமை ( 3 ) உணர்வு ( 3 ) உண்மைகள் ( 3 ) எக்கானாமி ( 3 ) ஓ.....அமெரிக்கா ( 3 ) கோபிநாத் ( 3 ) சிந்தனைகள் ( 3 ) சீனா ( 3 ) சுதந்திரம் ( 3 ) சென்னை ( 3 ) சேல்ஸ் ( 3 ) தமிழக அரசு ( 3 ) தீபாவளி வாழ்த்து ( 3 ) தேர்தல் 2014 ( 3 ) நன்றி ( 3 ) நல்ல வலைத்தளங்கள் ( 3 ) நாட்டு நடப்பு ( 3 ) நீயா நானா ( 3 ) படிக்க ( 3 ) பாசம் ( 3 ) பாதுகாப்பான உறவு ( 3 ) பெண்ணின் சாதனை ( 3 ) பொது மக்கள் ( 3 ) பொருளாதாரம் ( 3 ) போட்டோ ( 3 ) மஞ்சள் பத்திரிக்கை ( 3 ) மனவளம். ஆனந்தம் ( 3 ) மலர் ( 3 ) முயற்சி ( 3 ) ரிசல்ட் ( 3 ) ரெசிபி ( 3 ) வரலாறு ( 3 ) விஜய் ( 3 ) விருதுகள் ( 3 ) விற்பனை ( 3 ) வெள்ளம் ( 3 ) வேலைவாய்ப்பு ( 3 ) ஸ்கூல் ( 3 ) #modi ( 2 ) 2 G Scam ( 2 ) 2013 ( 2 ) 2014 தேர்தல் ( 2 ) 2016 தேர்தல் ( 2 ) 5 Star blogger award ( 2 ) Child Sexual Abuse ( 2 ) Dark Secret ( 2 ) New year ( 2 ) Social networking danger ( 2 ) U.A.E ( 2 ) Warning ( 2 ) apps ( 2 ) best tamil tweets ( 2 ) facebook ( 2 ) modi ( 2 ) sexual harassment ( 2 ) tamil ( 2 ) twitter ( 2 ) wife ( 2 ) அ.தி. மு.க ( 2 ) அனுபவம். இழப்பு ( 2 ) அன்னை ( 2 ) அன்புமணி ( 2 ) அமெரிக்கன் ( 2 ) அரசியல். நகைச்சுவை ( 2 ) அரசியல்.நையாண்டி ( 2 ) அரசியல்.பிரச்சனை ( 2 ) ஆசிரியர்கள் ( 2 ) ஆணுறை ( 2 ) ஆப்பிள் நிறுவனம் ( 2 ) ஆல்கஹால் ( 2 ) இணையம் ( 2 ) இறப்பு செய்தி ( 2 ) இஸ்லாம் ( 2 ) உண்மை ( 2 ) உதவி ( 2 ) உளறல்கள் ( 2 ) எதிர்காலம் ( 2 ) எலக்சன் 2014 ( 2 ) ஒபாமா ( 2 ) ஓ...அமெரிக்கா ( 2 ) கடிதம் ( 2 ) கட்சிகள் ( 2 ) கனிமொழி ( 2 ) கார்டூன் அரசியல் ( 2 ) குடியரசு தினம் ( 2 ) குடும்ப நலம் ( 2 ) குற்றவாளி ( 2 ) கொலு ( 2 ) கோபம் ( 2 ) க்ரின்கார்டு ( 2 ) சமுகப் பிரச்சனை ( 2 ) சரக்கு ( 2 ) சுடும் உண்மைகள் ( 2 ) சூப்பர் சிங்கர் ( 2 ) ஜல்லிகட்டு ( 2 ) டில்லி ( 2 ) டிவிட்ஸ் ( 2 ) டுவிட்ஸ் ( 2 ) தமிழக தேர்தல் ( 2 ) தமிழக பயண அனுபவம் ( 2 ) தமிழிசை ( 2 ) தரம் ( 2 ) தலைப்பு செய்திகள் ( 2 ) திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி ( 2 ) தின தமிழ் செய்தி தாள் ( 2 ) தேமுதிக ( 2 ) தேவதை ( 2 ) தோல்வி ( 2 ) நல்ல செய்தி ( 2 ) நவராத்திரி ( 2 ) நெட்வொர்க் ( 2 ) நெல்லை ( 2 ) நையாண்டி.போட்டோடூன் ( 2 ) பகுத்தறிவு ( 2 ) பயனுள்ள இணைய தளங்கள் ( 2 ) பயனுள்ள தகவல் ( 2 ) பரிசுநல்ல சிந்தனை ( 2 ) பலாத்காரம் ( 2 ) பாஜக ( 2 ) பாமக ( 2 ) பிரதமர் ( 2 ) பிரார்த்தனை ( 2 ) புத்தகம் ( 2 ) பொங்கல் ( 2 ) மக்கள் ( 2 ) மதன் ( 2 ) மதுரை ( 2 ) மனித உரிமைகழகம் ( 2 ) மலையாளி ( 2 ) மழை ( 2 ) முல்லை பெரியாறு ( 2 ) ரஜினிகாந்த் ( 2 ) ரெசிப்பி ( 2 ) லேகியம் ( 2 ) வருத்தம் ( 2 ) வாழ்த்து ( 2 ) விசா ( 2 ) விஜய்காந்த் ( 2 ) வைகோ ( 2 ) ஸ்ரீலங்கா ( 2 ) ஹிந்து ( 2 ) #Cauvery ( 1 ) #ChennaiFloods ( 1 ) #I-T ACT SECTION 66 A ( 1 ) #JusticeforJallikattu #RSS #BJP தமிழகம் ( 1 ) #dmk fail ( 1 ) #ilayaraja # vadivelu #spb ( 1 ) #olympic ( 1 ) 100 ( 1 ) 1000 ( 1 ) 2 million hits ( 1 ) 2011 Best Tamil Blog ( 1 ) 2014 லோக்சபா ( 1 ) 2014 லோக்சபா தேர்தல் ( 1 ) 2030 ( 1 ) Abortion ( 1 ) Ayurvedic Anti-Diabetic Medicine ( 1 ) Best jokes of the year 2013 ( 1 ) Cell ( 1 ) GK ( 1 ) Good news to be proud ( 1 ) Google ( 1 ) Hindu ( 1 ) Hindu Ritual ( 1 ) IAS ( 1 ) IIT ( 1 ) IPad ( 1 ) IPhone ( 1 ) ITouch ( 1 ) July 9th ( 1 ) Know Your English ( 1 ) Mangalyaan ( 1 ) Modern Mahatma ( 1 ) Modi .top American business leaders ( 1 ) NASA ( 1 ) NIPFA ( 1 ) New year Eve's spacial ( 1 ) One million ( 1 ) Perfect Mobile Plan ( 1 ) Telegram| ( 1 ) admk ( 1 ) alcohol ( 1 ) beep song ( 1 ) big ben london ( 1 ) black friday ( 1 ) blog post ( 1 ) book fair ( 1 ) chennai ( 1 ) clinton ( 1 ) comedians ( 1 ) dinamalar ( 1 ) dirty politics ( 1 ) diwali ( 1 ) dog ( 1 ) face book status ( 1 ) facebook theorem ( 1 ) fake news ( 1 ) famous facebook- ( 1 ) five star blogger award ( 1 ) flight ( 1 ) flood ( 1 ) friendship ( 1 ) funny advice ( 1 ) gopinath ( 1 ) greatest ( 1 ) heart touching ( 1 ) heart toucing ( 1 ) hits ( 1 ) humanity ( 1 ) hygiene ( 1 ) ilayaraja ( 1 ) india ( 1 ) indian ( 1 ) inhumane ( 1 ) ipod ( 1 ) jallikattu ( 1 ) joker ( 1 ) little girl ( 1 ) love ( 1 ) messaging app . mobile message | app l social messaging |டெக்னாலஜி|Technology ( 1 ) mobile phone ( 1 ) music ( 1 ) neeyaa naanaa ( 1 ) network ( 1 ) obama ( 1 ) oh..america ( 1 ) opinion ( 1 ) photos ( 1 ) poem ( 1 ) power cut ( 1 ) price ( 1 ) rape ( 1 ) recipe ( 1 ) sachin tendulkar ( 1 ) sandwiches ( 1 ) social ( 1 ) tamil bloggers meet ( 1 ) tamil blogspot ( 1 ) tamil eelam ( 1 ) telegram ( 1 ) tips ( 1 ) vijay ( 1 ) walmart ( 1 ) whatsapp . telegram app ( 1 ) wonderful ( 1 ) worlds heaviest man ( 1 ) அசோக் சக்ரா ( 1 ) அதிகாரி ( 1 ) அநாகரிகம் ( 1 ) அந்தரங்க அட்வைஸ் ( 1 ) அந்தரங்கம் ( 1 ) அனிமல் ( 1 ) அன்னையர் தினம் ( 1 ) அப்பாடக்கர் ( 1 ) அமலா பால் ( 1 ) அமெரிக்க போலீஸ் ( 1 ) அரசியல் கொத்துபுரோட்டா ( 1 ) அரசியல். சென்னை ( 1 ) அரசியல். தேர்தல் 2014 ( 1 ) அரசியல். நக்கல்கள் ( 1 ) அரசியல்களம் ( 1 ) அரசியல்வாதிகள் ( 1 ) அரசு ( 1 ) அரசு திட்டம் ( 1 ) அரபுநாடு ( 1 ) அறிமுகம் ( 1 ) அறிவிப்பு ( 1 ) அறிவு ஜீவிகள் ( 1 ) அலை ( 1 ) அழைப்பிதழ் ( 1 ) அவார்டு ( 1 ) ஆகமவிதிகள் ( 1 ) ஆணையம் ( 1 ) ஆண்களை வசிகரிக்க ( 1 ) ஆன்மிகம் ( 1 ) ஆபத்து ( 1 ) ஆபிஸ் ( 1 ) ஆம் ஆத்மி ( 1 ) ஆயுத பூஜை ( 1 ) ஆராய்ச்சி ( 1 ) ஆல்ஹகால் ( 1 ) இணைய அறிவு ( 1 ) இத்தாலி ( 1 ) இந்திய கலாச்சாரம் ( 1 ) இந்திய கல்வி ( 1 ) இந்திய தூதரக விவகாரம் ( 1 ) இந்திய தூதர் ( 1 ) இராணுவம் ( 1 ) இலங்கை தமிழர் ( 1 ) இளைய சமுதாயம் ( 1 ) இஸ்லாமிய மக்கள் ( 1 ) ஈரோடு ( 1 ) உன்னால் முடியும் ( 1 ) ஊடகத்துறை ( 1 ) ஊடகம் ( 1 ) எக்ஸாம் ( 1 ) எம்.ஜி.ஆர் ( 1 ) எழுத்தாளர் ( 1 ) ஐபோன் ( 1 ) ஒலிம்பிக் 2012 ( 1 ) ஒலிம்பிக் 2016 ( 1 ) ஓட்டு ( 1 ) கசக்கும் உண்மை ( 1 ) கடல் ( 1 ) கணக்கு ( 1 ) கணவரை உங்கள் சொல்படி கேட்க வைப்பது எப்படி ( 1 ) கணினி ( 1 ) கண்டணம் ( 1 ) கண்ணீர் ( 1 ) கமல் ( 1 ) கரடி ( 1 ) கருத்து ( 1 ) கற்பனை ( 1 ) கற்பனை பதிவு ( 1 ) கலாய்த்தல் ( 1 ) கலைஞர் ஜோக்ஸ் ( 1 ) கல்யாணம் ( 1 ) கழுகார் ( 1 ) கவலை ( 1 ) கவிதைகள் ( 1 ) கார்ட்டூன் ( 1 ) கிச்சன் ( 1 ) கிறிஸ்துவ பாடல்கள் ( 1 ) குடி ( 1 ) குடியரசு தினம் ( 1 ) குடியரசுதினம் ( 1 ) குடும்ப அரசியல் ( 1 ) குட்டுகள் ( 1 ) குமாரசாமி ( 1 ) குமுதம் ( 1 ) குமுதம் ரிப்போர்ட்டர் ( 1 ) குறும்பு ( 1 ) குஷ்பு ( 1 ) குஷ்பூ ( 1 ) கூடங்குளம் ( 1 ) கேடுகெட்ட சிந்தனைகள் ( 1 ) கேரளா ( 1 ) கேலி ( 1 ) கேள்விபதில் ( 1 ) கைது ( 1 ) கொடுமை ( 1 ) கோயில் ( 1 ) கோலம் ( 1 ) சக்கேடா ( 1 ) சசிகலா ( 1 ) சமுக அவலம் ( 1 ) சமுக சிரழிவு ( 1 ) சமுக பிரச்சனை ( 1 ) சமுக வலைத்தளம் ( 1 ) சமுக விழிப்புணர்வு ( 1 ) சமையல் ( 1 ) சமையல் அறை ( 1 ) சமையல் குறிப்பு. ரெசிப்பி ( 1 ) சிக்கல் ( 1 ) சிதம்பரம் ( 1 ) சிரழிவு ( 1 ) சிரிபு ( 1 ) சிரிப்பு ( 1 ) சிறுநீரில் கல்லா? ( 1 ) சிறை கோர்ட் ( 1 ) சு.சாமி ( 1 ) சுகம் ( 1 ) சுதந்திர தினம் ( 1 ) செக் ( 1 ) சென்னை பதிவர் கூட்டம் ( 1 ) சென்னை வெள்ளம் ( 1 ) செய்திகள். செக்ஸ் ( 1 ) செல்போன் ( 1 ) சேலை ( 1 ) சைனிஷ் ( 1 ) சொத்துகுவிப்பு ( 1 ) சோனியா ( 1 ) ஜப்பான் ( 1 ) ஜல்லிக்கட்டு ( 1 ) ஜி-மெயில் ( 1 ) ஜுனியர் விகடன் ( 1 ) ஜெயலலிதா! ( 1 ) ஜெயலலிதா. பா.ஜ.க ( 1 ) ஜெயலிதா ( 1 ) ஜெயாலலிதா ( 1 ) ஜெயில் ( 1 ) ஜெர்மன் ( 1 ) ஜோக்கர் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானாலயா ( 1 ) டான்ஸ் ( 1 ) டிராமா ( 1 ) டிவிட்டர் ( 1 ) டிவிட்டுகள் ( 1 ) டீவிட்டர் ( 1 ) ட்விட்டர் ( 1 ) ட்விட்டர்கள் ( 1 ) தங்கமான தமிழ் சங்கங்கள் ( 1 ) தடை ( 1 ) தண்டனை ( 1 ) தந்தை ( 1 ) தந்தையர்தினம் ( 1 ) தமிழக அரசியல் தலைவர்கள் ( 1 ) தமிழக கல்வி துறை ( 1 ) தமிழக் சட்டசபை ( 1 ) தமிழ் சினிமா ( 1 ) தமிழ்சமுகம் ( 1 ) தமிழ்தத்துவங்கள் ( 1 ) தமிழ்மணம் ( 1 ) தலைவர்கள் நக்கல் ( 1 ) தாஜ் மஹால் ( 1 ) தாய்ப்பால் ( 1 ) தாலி.பெண்கள் ( 1 ) தி.மு.க ( 1 ) திட்டுகள் ( 1 ) திருமணநாள் ( 1 ) திருமணம் ( 1 ) திரைத்துறை ( 1 ) திறமை ( 1 ) தீபாவளி மலர் ( 1 ) துக்ளக் ( 1 ) துண்டு பேப்பர் ( 1 ) துளிகள் ( 1 ) தேசபக்தி ( 1 ) தேர்தல் 2016 ( 1 ) தேர்தல் கமிஷன் ( 1 ) தேர்தல்களம் ( 1 ) தேவயானி கைது ( 1 ) தொடர்பதிவு ( 1 ) தொண்டன் ( 1 ) தொண்டர்கள் ( 1 ) தொழில்நுட்ப திருட்டு ( 1 ) நகராட்சி ( 1 ) நகைச்சுவை. போட்டோடூன் ( 1 ) நகைச்சுவை.கணவன் ( 1 ) நடிப்பு ( 1 ) நட்புக்கள் ( 1 ) நண்பன் ( 1 ) நண்பர் ( 1 ) நன்கொடை ( 1 ) நலஸ் செய்தி ( 1 ) நாடகம் ( 1 ) நாட்டு நடப்புகள் ( 1 ) நிகழ்ச்சிகள் ( 1 ) நிரிழிவு நோய் ( 1 ) நேசம் ( 1 ) நையாண்டி கார்டூன் ( 1 ) பகடி ( 1 ) பசி கொடுமை ( 1 ) பஞ்சாங்கங்ம் ( 1 ) பஞ்ச் டயலாக் ( 1 ) பட விமர்சனம் ( 1 ) பணம் ( 1 ) பதன்கோட் ( 1 ) பதில்கள் ( 1 ) பதிவர் ( 1 ) பதிவர் திருவிழா ( 1 ) பத்திரிக்கை ( 1 ) பத்ரி ( 1 ) பன்னீர் செல்வம் ( 1 ) பரிசு ( 1 ) பலாத்காரம். சூப்பர் சிங்கர் ( 1 ) பவர் ஸ்டார் ( 1 ) பா.ஜா.க ( 1 ) பா.ம.க ( 1 ) பாசிடிவ் செய்தி ( 1 ) பாசிடிவ் தகவல்கள் ( 1 ) பாசிடிவ் நீயூஸ் ( 1 ) பாடல் ( 1 ) பாராட்டுக்கள் ( 1 ) பாலியல் ( 1 ) பிரச்சனை ( 1 ) பிராமணன் ( 1 ) பிராமின் ( 1 ) பிரிவு ( 1 ) பீஹார் ( 1 ) புதிய கடவுள் ( 1 ) புது புது தகவல்கள் ( 1 ) புத்தக கண்காட்சி ( 1 ) புத்தாண்டு ( 1 ) பெண் பதிவர் ( 1 ) பெண் பார்க்கும் படலம் ( 1 ) பெற்றோர் ( 1 ) பேச்சு ( 1 ) பேட்டி ( 1 ) பேஸ்புக் ஸ்டேடஸ் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பைவ் ஸ்டார் ( 1 ) பொறாமை ( 1 ) போராட்டம் ( 1 ) போஸ்டர் ( 1 ) ப்ளாக்கர்ஸ் ( 1 ) ப்ளாக்கர்ஸ் டிப்ஸ் ( 1 ) மகாத்மா காந்தி ( 1 ) மதநல்லிணக்கம் ( 1 ) மதம் ( 1 ) மதுபானம் ( 1 ) மதுரைத்தமிழன் ( 1 ) மதுவிலக்கு ( 1 ) மனதை தொடும் தகவல்கள் ( 1 ) மனதை நெகிழ வைக்கும் ( 1 ) மனநிலை ( 1 ) மனவேதனை ( 1 ) மனிதன் ( 1 ) மனைவியை சந்தோஷப்படுத்துவது எப்படி? ( 1 ) மனைவியை மயக்க ( 1 ) மறைவு ( 1 ) மாப்பிள்ளை ( 1 ) மாற்றம் ( 1 ) மாற்று சிந்தனை ( 1 ) மீடியா ( 1 ) முதலாளிகள் ( 1 ) முதலைமைச்சர் ( 1 ) முத்தம் ( 1 ) முனிசிபால்டி ( 1 ) முரண்பாடு ( 1 ) மூளைக்கு வேலை ( 1 ) மூஸ்லிம் ( 1 ) மெக்ஸிகோ ( 1 ) மெட்ரோ ( 1 ) மெனோபாஸ் ( 1 ) மெளனம் ( 1 ) மேஜர் முகுந்த் ( 1 ) மேயர் ( 1 ) மைசூர் பாகு ( 1 ) மோசம் ( 1 ) மோடி. ( 1 ) மோடி. அரசியல் ( 1 ) யோகா ( 1 ) ரசிக்க ( 1 ) ரஜினி வடிவேலு ( 1 ) ரம்ஜான் ( 1 ) ராக்கெட் ( 1 ) ராஜா ( 1 ) ராமதாஸ் ( 1 ) லலித்மோடி ( 1 ) லொள்ளு ( 1 ) லோக்சபா தேர்தல் ( 1 ) வடை ( 1 ) வரதட்சணை ( 1 ) வலைத்தளம் ( 1 ) வழக்கு ( 1 ) வாழ்க்கை அனுபவங்கள் ( 1 ) வாழ்த்துக்கள். ( 1 ) வாழ்வு ( 1 ) விஜயகாந்த ( 1 ) விண்வெளி ( 1 ) விநாயக சதுர்த்தி ( 1 ) விபரிதம் ( 1 ) விபரீதங்கள் ( 1 ) விருது ( 1 ) விஸ்வரூபம் 2 ( 1 ) வீரமணி ( 1 ) வெடி ( 1 ) வெர்ஜினியா பீச் ( 1 ) வேட்டி ( 1 ) வேட்டையாடு ( 1 ) வேட்பாளர் ( 1 ) ஸ்டாக் மார்க்கெட் ( 1 ) ஸ்டாலின் கார்னர் ( 1 ) ஸ்டாலின். திருமணம் ( 1 ) ஸ்டேடஸ் ( 1 ) ஸ்பானிஷ் ( 1 ) ஸ்ரீரங்கம் ( 1 ) ஸ்வீட் ( 1 ) ஹாக்கிங் ( 1 ) ஹாலிவுட் ( 1 ) ஹிட் ( 1 ) ஹூயூமர் ( 1 ) ஹோமம் ( 1 ) ையாண்டி ( 1 )

Gadgets By Spice Up Your Blog