உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Thursday, December 31, 2015

ஊடக நிருபர்களை காறித்துப்பினால் இப்படிதான் செய்தி போடுவாங்களா என்னavargal unmaigal
நவீன பாரதியார்
ஊடக நிருபர்களை காறித்துப்பினால் இப்படிதான் செய்தி போடுவாங்களா என்ன


எதுக்கு நம் தலைவர், அவர் மனைவி ஸ்க்ரூ ட்ரைவரை தூக்கிக்கிட்டு ஓடினதை பத்திரிக்கையாளர்கள் செய்தியாகப் போட்டதுக்காக இவ்வளவு கோபப்படுகிறார்.

ஊஹூம்… அவர் அந்த செய்திக்காக கோபபடவில்லை ஆனால் அதுக்கான  தலைப்பு நம்ம மதுரைத்தமிழன் வைக்கும் தலைப்பு போல இருந்ததால்தான் இவ்வளவு கோபப்படுகிறார்.

Wednesday, December 30, 2015

பெண்கள் இப்படியெல்லாம்வா கேள்வி கேட்பார்கள்?avargal unmaigal
பெண்கள் இப்படியெல்லாம்வா கேள்வி கேட்பார்கள்?

மதுரைத்தமிழனிடம் கேள்வி மேல் கேள்வி கேட்கும் பதிவுலக பெண்களும் அதற்கு மதுரைத்தமிழனின் பதில்களும்

எத்தனை நாள்தான் பீப் ,அறிவிருக்கா, த்தூ என்று பதிவு எழுதிக் கொண்டே இருப்பது அதனால என்னை நானே கலாய்த்துக் கொள்ளவே இந்த பதிவு. இதை படித்துவிட்டு சிரிக்கலாம் அல்லது இளையராஜா கேட்ட மாதிரி உனக்கு அறிவிருக்கா என கேட்கலாம் அல்லது விஜயகாந்த் மாதிரி த்தூன்னு துப்பலாம்.

Monday, December 28, 2015

அரசியலில் பவர் ஸ்டாராக இருக்கும் விஜயகாந்த்அரசியலில் பவர் ஸ்டாராக இருக்கும் விஜயகாந்த்

கேப்டனுக்கு இருக்குற தைரியம் இந்தியால எந்த அரசியல்வாதிக்கும் கிடையாதாம். அது உண்மையாக இருந்தால் ஜெயலலிதாவீட்டிற்கு முன்னால் போய் மக்களுக்காக போராட்டம் நடத்தி தன் தைரியத்தை காண்பிக்க வேண்டியதுதானே அல்லது ஜெயலலிதாவின் உருவப் பொம்மையை எரித்து மக்கள் பிரச்சனைக்காக போராட்டம் நடத்த வேண்டியதுதானே. அப்படி செய்தால் அவரின் தைரியத்தை பாராட்டுவோம். இல்லை ஏதாவது ஒரு பிரச்சனைக்குதான் அவர் ஏதாவது எங்காவது தெளிவாக ஒரு விளக்கம் கொடுத்து இருக்கிறாரா?

Sunday, December 27, 2015

ஊடகத்துறையினர் விஜயகாந்திடம் கேட்க வேண்டிய கேள்விகள்?avargal unmaigal


ஊடகத்துறையினர் விஜயகாந்திடம் கேட்க வேண்டிய கேள்விகள்?

ஊடகத்துறையினர் விஜயகாந்தை ஒரு தலைவராக மதித்து கேள்வி கேட்கின்றனர். ஆனால் அவரோ தான் ஒரு காமெடி பீஸ் போலத்தான் பதில் அளிக்கிறார் இது விஜய்காந்தின் தப்பு அல்ல ஊடகத்துறையினரின் தப்புதான். அதனால் ஊடக நிருபர்கள் இனிமேல் காமெடி கேள்விகளை மட்டுமே கேட்க அறிவுறுத்தப்படுகின்றனர்.

விஜயகாந்திடம் என்ன மாதிரி கேள்விகள் கேட்கலாம் என்பதற்கு சில உதாரணங்கள்

Wednesday, December 23, 2015

பேஸ்புக்கில் வந்த ஸ்டேடஸுக்கள் தமிழகத்தில் நடப்பது யார் ஆட்சி?பேஸ்புக்கில் வந்த  ஸ்டேடஸுக்கள் தமிழகத்தில் நடப்பது யார் ஆட்சி?


தமிழகத்தில் நடப்பது அம்மா ஆட்சியல்ல சித்தி ஆட்சிதான் என்று நான் சொன்னதை நம்பாதவங்க சென்னையில் வெள்ளம் வந்த பின்னாவது நம்புவாங்க என நினைக்கிறேன்.

ஸ்ரீரங்கம் சொர்க்க வாசல் திறந்தாச்சு...ஆனால் போயஸ்கார்டன் வாசல் மட்டும் என்றுமே திறக்காது மக்கள் சேவைகளுக்காக

Monday, December 21, 2015

எந்த இடத்தில் என்ன கேள்வி கேட்பது என்கிற விவஸ்தையே இல்லேயேப்பா?”எந்த இடத்தில் என்ன கேள்வி கேட்பது என்கிற விவஸ்தையே இல்லேயேப்பா?” (பலமுகம்)

சமூக வலைதளங்களில் நடந்து வரும் இதுபோன்ற விவாதமே விநோதமாக இருக்கிறது! அரசியல்வாதிகள் போலில்லை, சினிமா பிரபலங்கள்! அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்தாக வேண்டும் என்கிற அவசியம் இல்லை. ஆனால் அரசியல்வாதிகள் அப்படியல்ல. தினம் தினம் கூவ வேண்டியிருக்கிறது. கூவ மறந்தால், ஓட்டு போடும்போது அவர்களை மறந்துவிடும் பொதுஜனம்.

Sunday, December 20, 2015

இளையராஜாவின் பல முகங்கள்இளையராஜாவின் பல முகங்கள்

இப்போது சமுகதளங்களில் பேசப்படும்  பொருள் இளையராஜா.  இந்த வெள்ள நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒவ்வொருவரும் தங்களது சக்திகளுக்கு ஏற்ப உதவினர்கள் & இன்னும் உதவி செய்து கொண்டிருக்கிறார்கள். இப்படி எளிய மக்களில் இருந்து பல பிரபலங்களும் உதவினார்கள்  (அதில் நம்ம வலைப்பதிவர்கள் பேஸ்புக் நண்பர்களும் அடங்குவார்கள்)அப்படிபட்ட பிரபலங்களில் ஒருவரான இளையராஜாவும் அவரது சக்திக்கு ஏற்றவாறு உதவினார்.  அதை யாரும் எங்கும்  மறுத்து கூறவில்லை. அப்படி அவர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியதற்கு அவருக்கு எனது பாராட்டுக்கள்.

Friday, December 18, 2015

உண்மைகள் ஞானிகளால் மறைக்கப்படுகின்றனஉண்மைகள் ஞானிகளால் மறைக்கப்படுகின்றன


அறிவாளிகள் புரிந்து கொள்ளமட்டும் இந்த படம்

ஞானி கேட்ட கேள்விக்கு அறிவு உள்ள யாராவது பதில் சொல்லுங்களேன்avargal unmaigal
ஞானி கேட்ட கேள்விக்கு  அறிவு உள்ள யாராவது பதில் சொல்லுங்களேன்

தமிழகத்தில் ஒரு ஞானிகேட்ட கேள்வியால் இந்த பூலோகமே கலங்கி போய்கிட்டு இருக்கு. அதில கலங்கி போனது நானும் ஒருத்தன். இவ்வளவு நான் எனக்கு ரொம்ப அறிவு எல்லாம் இல்லை ஏதோ கொஞ்சம் அறிவு இருக்குதுன்னு நினைச்சுகிட்டு இருந்தேன். இப்ப தமிழகத்து ஞானி கேட்டதற்கு அப்புறம் எனக்கு சந்தேகம் வந்திடுச்சு.  எனக்கு உண்மையிலே அறிவு கொஞ்சமாவது இருக்கா இல்லையா  என்று.. சரி அப்படி என்ன ஞானி கேட்டாரு என்கிறீர்களா?

Thursday, December 17, 2015

அசிங்கப்படுத்துவதாக எண்ணி அசிங்கப்பட்ட இளையராஜாஅசிங்கப்படுத்துவதாக எண்ணி அசிங்கப்பட்ட இளையராஜா  

இளையராஜாவுக்கு இசையில் வேண்டுமானால் அறிவு இருக்கலாம் ஆனால் பொது நிகழ்வுகளில் எப்படி நடக்கவேண்டும் என்று  சின்ன பையன்களுக்கு தெரிந்து அளவு கூட இவருக்கு இல்லை என்பதை கிழ்கண்ட வீடியோவை பார்த்தாலே புரியும்

Wednesday, December 16, 2015

இப்போது கலைஞர் முதல்வராக இருந்திருந்தால் ?(கற்பனைக் கடிதம்)

இப்போது கலைஞர் முதல்வராக இருந்திருந்தால் ?(கற்பனைக் கடிதம்)


பேஸ்புக் நண்பர் ஒருவர் எழுதிய பதிவு இது.படித்தில் பிடித்தது . எப்படியெல்லாம் கற்பனை பண்ணுகிறார்கள் என்று நினைக்கும் போது ஆச்சிரியமாக இருக்கிறது


நீங்களும் படித்து ரசியுங்கள்......இதை பதிவிட அனுமதி அளித்ததற்கு மிகவும் நன்றிகள்

அன்புடன்
மதுரைத்தமிழன்ஐயகோ உடன்பிறப்பே:
(கற்பனைக் கடிதம்)

அந்த காலத்தில் மட்டுமல்ல இப்போதும் ஜெயலலிதா பெரிய நடிகைதான்

avargal unmaigal


வணக்கம் உங்கள் அன்பு சகோதரி ஜெயலலிதா பேசுகிறேன்..( யாக்கோவ் செளக்கியமாக்கா )

கடந்த நூறு ஆண்டுகள் காணாத மிகப்பெரும் தொடர் மழை ஏற்படுத்திய வெள்ளச்சேதங்களால் நீங்கள் அடைந்துள்ள துயரங்களை நினைத்து நினைத்து வருந்துகிறேன் கவலை வேண்டாம் இது உங்கள் அரசு ( வெள்ள நேரத்திலும் டாஸ்மாக்கை திறந்து வைச்ச அப்புறம் நாங்க எதுக்குக்கா கவலைப்படப் போறோம்)

Monday, December 14, 2015

வெள்ளத்தில் தடுமாறுவது சென்னைமட்டுமல்ல ஜெயலலிதாவும்தான்


avargal unmaigal
வெள்ளத்தில் தடுமாறுவது சென்னைமட்டுமல்ல ஜெயலலிதாவும்தான்


கலைஞரை தாத்தா என்று அழைப்பவர்கள் ஜெயலலிதாவை இன்னும் எத்தனை நாள்தான் அம்மா என்று அழைப்பீர்கள். தாத்தாவாவது வீல் சேரிலிலாவது வந்து ஏதாவது கேட்கிறார் செய்தியாளர்கள் கூட்டத்தில் தளதள வாய்சில் கூட கருத்தை இன்னும் கூறிக் கொண்டிருக்கிறார். ஆனால் அப்படி ஏதும் செய்ய இயலாத ஜெயலலிதாவை இனிமேல் அவரை பாட்டி என்று அழைக்கலாமே

Sunday, December 13, 2015

இந்த காலத்தில் இப்படியும் ஒரு இளைஞர்


avargal unmaigalசத்தமில்லாமல் கடினமாக உழைத்தால் வெற்றியின் சத்தம் உலகமெங்கும் கேட்கும் என்று சொல்வதற்கிணங்க சத்தமில்லாமல் நிசப்தம் என்ற ஒரு அறக்கட்டளையை துவங்கி கடினமாக உழைக்கும் ஒரு இளைஞர்தான் வா.மணிகண்டன் http://www.nisaptham.comவெற்றி எல்லோரையும் தேடி வராது ஆனால் மணிகண்டனை தேடி வருகிறது. காரணம் அவரிடம் நேர்மையும் உழைப்பும் சுயநலம் இல்லாமல் இருப்பதுதான்.


தமிழ் திரையுலகத்திற்கு அவமரியாதை தேடிதந்தவர்கள்avargal unmaigal
தமிழ் திரையுலகத்திற்கு அவமரியாதை தேடிதந்தவர்கள்.


சிம்பு & அனிரூத் வெளியிட்ட பீப் சாங் என்ற பாடல் ஆபசத்தின் உச்சத்தை தொட்டு இருக்கிறது. இது வரை இலைமறையாக பாடல்கள் பாடப்பட்டு வந்து இருக்கிறது அதை உடைத்து இருக்கிறார்கள் இந்த இழிபிறவிகள்.

Friday, December 11, 2015

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒரு சென்னைவாசியின் கடிதம்!தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒரு சென்னைவாசியின் கடிதம்!

தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு,

வணக்கம். தங்கத்தாரகை, புரட்சித்தலைவி, நிரந்தர முதல்வர் போன்ற அடைமொழிகள் இல்லாததைக் கண்டு முகம் சுளித்திருப்பீர்கள். அப்படி அழைப்பதற்கான நேரமோ விருப்பமோ இல்லை. முதல்வர் என்ற முறையில் ‘மாண்புமிகு’ என்று அழைத்திருக்கலாம். ஆனால் மக்களின் மீது கரிசனம் கொள்ளும் மாண்பு தங்களுக்கு இல்லை என்று கருதுவதால் அப்படி அழைக்கவும் மனம் வரவில்லை.

Thursday, December 10, 2015

சென்னை வெள்ளமும் ஹிந்திகாரனின் கோர வெறியும்Ashish Chaudhary, Anusha Natarajan, ChennaiFloods
சென்னை வெள்ளமும் ஹிந்திகாரனின் கோர வெறியும்

சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தில் பல்வேறு இன மொழி தேசமக்கள் பாதிக்கப்பட்டு வீடு வாசல் சொத்து மற்றும் சொந்தங்களை இழந்து பரிதவித்து நிற்கின்றனர். அப்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதிக்கப்படாத பல்வேறு இன மொழி மத மக்கள் உதவி புரிந்து வருகிறார்கள். அப்படி இருக்கையில் ஒரு ஹிந்திகாரன் மக்களிடத்தே பாம்பை போல தன் விஷத்தை கக்கி இருக்கிறான். அந்த விஷப்பாம்மை ஒரு தமிழ் பெண்ணொருத்தி அடித்து துவைத்து போட்டுவிட்டாள். மேலும் அந்த ஹிந்திகாரவிஷப் பாம்பை மேலும் வளரவிடாமல் நாமும் நம்மால் முடிந்த வரை அடித்து துவைத்து மேலும் அது போல ஹிந்திவிஷப்பாம்புகள் பரவவிடாமல் இருக்க நாம் இந்த செய்தியை பரவவிடவேண்டும்.

Wednesday, December 9, 2015

சென்னை வெள்ளம் சொல்லும் சேதிகள்avargal unmaigal
சென்னை வெள்ளம் சொல்லும் சேதிகள்


வெள்ளத்தால் அழிவது அநேகம் என்றாலும் அதனால் வளர்வது ஒன்றே ஒன்றுதான் அது மனித நேயம் மட்டுமே

தன்னார்வ தொண்டர்கள்  கொடுப்பதை, தாங்கள் கொடுப்பதாக காட்டிக் கொள்ளும் கட்சியாளர்கள், தங்கள் குழந்தைகள் என்று சொல்லுபவர்களை அவர்கள்தான் பெற்று எடுத்தார்களா அல்லது வேறு எவனுக்காகவது பிறந்த குழந்தைகளை தன் குழந்தை சென்று சொல்லி அழைகிறார்களா?

தமிழ் நாட்டில் பல குடும்பங்கள் தண்ணில மிதக்க காரணம் ஏரியை திறந்துவிட்டதும் டாஸ்மாக்கை திறந்துவிட்டதும்தான் காரணம்

Sunday, December 6, 2015

என்ன பிறவியோ இந்த அம்மா? இப்படி ஒரு பிறவியை நான் பார்த்ததே இல்லைராணுவதளபதி போல செயல்பட்டார் ஜெயலலிதா என்று செய்தி தெரிவிப்பதன் மூலம் இந்திய ராணுவ தளபதிகளை கேவலப்படுத்தியுள்ளது தினமலர்
என்ன பிறவியோ இந்த அம்மா? இப்படி ஒரு பிறவியை நான் பார்த்ததே இல்லை


தலைவராக அல்லது தலைவியாக  இருக்க பவர் மற்றும் அதிகாரம் இருந்தால் போதும் ஆனால் கிரேட் தலைவராக வர மனிதாபிமானட்துடன் கூடிய செயல் திறன் இருக்க வேண்டும். அந்த செயல் திறன் ஜெயலலிதாவிடம் இருக்குமா என்று பார்த்தால் இல்லை என்று தான் சொல்ல தோன்றுகிறது.அப்படி ஒரு திறன் இருந்தால் சென்னை வெள்ளக்காடாக ஆகிய நேரத்தில் மக்களிடம் வந்து நான் உங்களுக்கு துணை இருக்கிறேன் எதற்கும் கவலைப்பட வேண்டாம் என்ற ஆறுதல் அளிக்க கூடிய வார்த்தைகள் வந்து இருக்கும்.

Thursday, December 3, 2015

நடிகர்களை கேள்வி கேட்கும் மக்களே இவர்களை கேள்வி கேட்க உங்களுக்கு முதுகெலும்பு உள்ளதா?நடிகர்களை கேள்வி கேட்கும் மக்களே இவர்களை கேள்வி கேட்க உங்களுக்கு முதுகெலும்பு உள்ளதா?

உலகத்தில் எங்கும் இல்லாத அளவிற்கு தமிழர்கள்தான் நடிகர் மற்றும் நடிகைகளை கடவுளுக்கு இணையாக உயர்த்தி பேசுகிறோம் அதே சமயத்தில் அவர்களை மிகவும் கீழ்தரமாகவும் பேசுகிறோம் அது ஏன் ? அவர்கள் என்றுமே தாங்கள் மிக ஒழுக்க சீலர்கள் என்று சொல்லவும் இல்லை. கடவுள் என்றும் சொல்லவில்லை. அவர்களும் சாராசரி மனிதர்கள்தான். அவர்களுக்கு தெரிந்தது ஒன்றே ஒன்றுதான். அது நடிப்பு மட்டும்தான். சில நடிகர்கள் நடிப்பை தொழிலாக மட்டும் கருதி வாழ்க்கையில் நிஜமாக வாழ்கிறார்கள் , மேலும் சிலர் சினிமாவில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் நடித்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதை மக்கள்தான் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் அந்த நடிகர்கள் இப்படிதான் இருக்க வேண்டும் இப்படிதான் செய்ய வேண்டும். இப்படிதான் பேச வேண்டும் என்று நாம் அவர்களை வலுக்கட்டாயப் படுத்துகிறோம். இப்படி செய்வது நாம் அவர்கள் மீது நம் கருத்துகளை வலுக்கட்டாயமாக திணிப்பது போல அல்லவா இருக்கிறது. அப்படி செய்வது சரிதானா என்று யோசிக்க வேண்டும்

Wednesday, December 2, 2015

தமிழர்களுக்கு மழை (இயற்கை) கற்றுதரும் பாடம்?avaragal unmaigal
தமிழர்களுக்கு மழை (இயற்கை) கற்றுதரும் பாடம்?

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog