உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Friday, October 30, 2015

தெய்வீக காதல் தெய்வீக வாழ்க்கையாய் மாறுவது இப்படிதான்avargal unmaigal
தெய்வீக காதல் தெய்வீக வாழ்க்கையாய் மாறுவது இப்படிதான்


மதுரைத்தமிழன் வாழ்க்கை கல்யாணத்திற்கு முன்பும் பின்பும்

மதுரைத்தமிழன் கல்யாணத்திற்கு முன்பு காதலியை பார்க்க போகும் போதெல்லாம்  ஊதுபத்தி ,கற்பூரம், வாழைப்பழம், தேங்காய் ,பூ எல்லாம் வாங்கிட்டு போனாராம் அது ஏதற்கு என்று கேட்டவர்கள்கிட்ட என் காதல் தெய்வீக காதல் அதனால்தான் என்று சொல்லி திரிந்தாராம்

லேடி முதல் மோடிவரை நடிகர் முதல் கலைஞர்வரை இங்கே அடித்து துவைக்கப்படும் பேஸ்புக் ஸ்டேடஸ்avargal unmaigal
லேடி முதல் மோடிவரை நடிகர் முதல் கலைஞர்வரை இங்கே அடித்து துவைக்கப்படும் பேஸ்புக் ஸ்டேடஸ்

ஆட்சிக்கு வந்த முதல் ஆண்டிலே இந்திய மக்களின் பிரச்சனைகளான பொதுகழிப்பறை தரமான சாலைகள், பொதுக் கல்வி . உணவு உற்பத்தி ஏழைகள் பட்டினியால் வாடுவது போன்ற பிரச்சனைகளை தீர்த்த மோடி அடுத்தக்கட்டமாக ஆப்ரிக்க நாடுகளுக்கு, 66 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்கும்,'' என,  தெரிவித்து உள்ளார்.

Wednesday, October 28, 2015

படிக்க சிரிக்க மோடிஜி ஜோக்ஸ்avargl unmaigal
படிக்க சிரிக்க மோடிஜி ஜோக்ஸ்


பிஜேபி கட்சியில தலைவரா வருவதுக்கு ஒரு  பால் கறக்கற ஒரு போட்டி வச்சாங்களாம் அதில மோடிஜி அத்வானி மற்றும் பலரும் கலந்துகிட்டாங்க. அந்த போட்டியில் யார் அதிகமா பால் கறக்கறாங்களோ  அவர்தான் வெற்றி பெற்றவர்கள் என  அறிவிச்சார்கள் . போட்டி ஆரம்பமாச்சி எல்லாரும் வேக வேகமா கறக்க ஆரம்பிச்சாங்க. போட்டி நேரம் முடிஞ்சதும் ஒவ்வொருத்துவரும் எவ்வளவு கறந்தாங்கன்னு பார்வையிட்டார்களாம். பலர்  ஒரு குடம் பால் சேகரித்தது இருந்திருக்காங்க அதில அத்வானிமட்டும் மற்றவர்களை விட  அதிகமா கறந்துருக்கார் அதை கண்டு ஆச்சரியப்பட்டு போனார்கள் போட்டியாளர்கள். பரவாயில்லையே நம்ம ஆட்கள் மிக நல்ல திறமையோடதான் இருக்காங்கன்னு நினைச்சுட்டு அத்வானியை தலைவராக அறிவிக்கும் போது கடைசியாக மோடிஜி ஒரு சின்ன சொம்புல கொஞ்சூண்டு பாலை கறந்து கொண்டு வந்தாரம். அதை பார்த்த போட்டியாளர்கள் சிரித்தவாறே மோடிஜி  ஏன் இவ்வளவு  கொஞ்சமாக இருக்குன்னு கேட்டாரார்களாம். அதற்கு மோடி  எல்லாருக்கும் நீங்க பசுமாடு கொடுத்திங்க ஆனா எனக்கு மட்டும் காளை மாடு கொடுத்திட்டிங்களே என்றாராம்.

Monday, October 26, 2015

அதிக பேச்சு, குறைந்த ஆக்ஷன், மோடியின் வியக்க வைக்கும் பலவீனம்!
avargal unmaigal
அதிக பேச்சு, குறைந்த ஆக்ஷன், மோடியின் வியக்க வைக்கும் பலவீனம்! Much talk, little action: The surprising weakness of #Narendra Modi
செப்டம்பர் மாத செய்தித்தாள்களில் வந்த தலைப்புச் செய்திகளில் பல, மத்திய அரசில் இடம்பெற்றுள்ள ஒரே அமைச்சருடைய பேச்சால் விளைந்தவை. அவர் ஒன்றும் மத்திய கேபினெட்டில் இடம்பெற்ற மூத்த அமைச்சர் அல்ல. பாஜகவிலும் பெரிய தூண் என்று அவரைச் சொல்லிவிட முடியாது. சொல்லப்போனால், முதல் முறையாக நாடாளுமன்றத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.

இந்தியாவை பற்றிய புது புதுதகவல்களை அறிந்து கொள்ளுங்கள்indian prime ministers avrgal unmaigal
இந்தியாவை பற்றிய புது புதுதகவல்களை அறிந்து கொள்ளுங்கள்

'அவர்கள் உண்மைகள்' பேஸ்புக் முகவரி : https://www.facebook.com/avargal.unmaigal தகவல்களை உடனுக்குடன் படிக்க

இந்தியாவில் சில மாநிலங்களில் மாட்டி இறைச்சி சாப்பிடுவதுமட்டுமல்ல அதை நீங்கள் வைத்திருப்பதாக மக்கள் கருதினால் அல்லது அவர்கள் சந்தேகித்தால் கூட உங்களை அடித்து கொல்ல  மக்களுக்கு அதிகாரம் உண்டு.

Sunday, October 25, 2015

மோடி ஸ்டேடஸ்.....avargal unmaigal மோடி கார்டூன்
மோடி ஸ்டேடஸ்.....

#Modi மோடியால் மாற்றி அமைக்கப்படும் இந்துத்துவா போதனைகள். மதம் அன்பை போதிக்கிறது  மோடி வன்முறையை போதிக்கிறார்

இந்தியர்களின் மனமோ வெள்ளை நிறத்தை போல தூய்மையானது .ஆனால் அதில் மோடி காவி நிற விஷத்தை கலந்து கொடுக்கிறார். இந்த விஷம் ஸ்லோ பாய்ஷனை போன்றது அதனால் அது மெதுவாகவே இந்தியர்களை கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கும்.


இந்தியாவில் எழும் பிரச்சனைகளுக்கெல்லாம் மோடியையே குற்றம் சாற்றுகிறார்கள் ஆமாம் பிள்ளைகள் செய்யும் தவறுகளுக்கு அப்பனைதானே குறைகூறமுடியும்

Thursday, October 22, 2015

கலைஞர் நினைப்பது ஒன்று ஜெயலலிதா செய்வது மற்றொன்றுavargal unmaigal
கலைஞர் நினைப்பது ஒன்று  ஜெயலலிதா செய்வது மற்றொன்று

கலைஞர் இன்னும் அந்த காலத்து ஆளாகவே இருக்கிறார். அதனால் ஜெயலலிதா வொர்க்கிங்க் ஃப்ரம் ஹோம் ( working from home mom ) என்ற கான்ஸப்ட்டை புரிந்து கொள்ளாமல் ஜெயலலிதா வீட்டில் உட்கார்ந்து கால் ஆட்டிக் கொண்டு இருப்பதாக நினைத்து கொண்டு அறிக்கைகள் விட்டுக் கொண்டு இருக்கிறார். கலைஞர் பேஸ்புக்கில் ஸ்டேடஸ் போட்டால் மட்டும் போதுமா காலத்திற்கு ஏற்ப செய்திகளை அப்டேட் பண்ணிக் கொள்ள வேண்டாமா?

Wednesday, October 21, 2015

டாஸ்மாக் விற்பனையை பெருக்க ஜெயலலிதா அவர்களுக்கு ஒரு அட்வைஸ்avargal unmaigal
டாஸ்மாக் விற்பனையை பெருக்க ஜெயலலிதா அவர்களுக்கு ஒரு அட்வைஸ்

எச்சரிக்கை : ஆல்கஹால் உடலுக்கு கெடுதல் விளைவிப்பவை.. ஆனால் தமிழக அரசுக்கு நலம் விளைவிப்பவை. நோயாளிகள் கர்ப்பிணி பெண்கள் மது அருந்துவதை தவிர்க்கவும்

தேர்தலோ நெருங்கி வருகிறது இலவச அன்பளிப்புகள் அதிகம் கொடுக்க வேண்டும் ஆனால் அதற்கு எல்லாம் வருமானம் அதிகம் இருந்தால்தான் அதை செயல்படுத்த முடியும். சமுக நலனில் அக்கறை உள்ளவர்கள் அதிலும் குடிகாரர்கள் மீது மிக அக்கறையுள்ளவர்கள்  ஒழுங்காக வருமான வரி செலுத்தினாலே அரசுக்கு வருமானம் எளிதில் கிடைத்துவிடும். அப்படி எல்லாம் சமுக நலனில் அக்கறை இல்லாதவர்களால்தான் ஜெயலலிதா அவர்கள் இப்படி டாஸ்மாக் கடைகளை நடத்தி வருமானம் பார்க்க வேண்டியிருக்கிறது.

'நமக்கு நாமே' சிரிக்க சிந்திக்க


avargal unmaigal
'நமக்கு நாமே' சிரிக்க சிந்திக்க

சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம், அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..! அதனாலதான் தேர்தல் வருகிற நேரத்தில் எல்லோரும் சிரியஸாக செயல்படும் நேரத்தில் நம்ம தளபதி நமக்கு நாமே என்று காமெடி திட்டத்தை செயல்படுத்டதி மக்களையும் சோஷியல் பதிவர்களையும் சந்தோஷப்படுத்திவருகிறார்

சிரிக்க :

Tuesday, October 20, 2015

ஆயுத பூஜை அன்றுமட்டும் ஆயுதத்திற்கு பூஜை ஆனால் மற்ற நாட்களெல்லாம் ஆயுதத்தால் மதுரைத்தமிழனுக்கு பூஜையா?avargal unmaigal
ஆயுத பூஜை அன்றுமட்டும் ஆயுதத்திற்கு பூஜை ஆனால் மற்ற நாட்களெல்லாம் ஆயுதத்தால் மதுரைத்தமிழனுக்கு பூஜையா?

Monday, October 19, 2015

பருப்பை ருசிக்க முடியாதவர்கள் இங்கு வந்து படித்து ரசிக்கலாம் பருப்பு படும்பாடு.....avargal unmaigal
பருப்பை ருசிக்க முடியாதவர்கள் இங்கு வந்து படித்து ரசிக்கலாம் பருப்பு படும்பாடு.....

அந்த கிருத்திகாவை பாரேன் பருப்பில் தோடு நெக்லஸ் எல்லாம் செஞ்சு போட்டு பெருமை அடிப்பதற்காக நம்மை கொலுக்கு கூப்பிட்டு இருக்கிறாள். இருந்தாலும் இந்த பெருமை எல்லாம் கூடாதுப்பா.


அந்த நகைக்கடை திறப்பு விழாவிற்கு வந்தவர்களை உபசரித்து அந்த நகைக்கடை அதிபர் கொடுத்த விருந்தில் பருப்பு சாம்பார் பருப்பு வடை எல்லாம் வைத்து பரிமாறினார்களாம்.
அடேங்கப்பா அந்த நகைக்கடை ஓனர் இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரனாகதான் இருக்க வேண்டும்

Sunday, October 18, 2015

நடிகர் சங்க தேர்தல் பற்றிய கலாய்ப்பு செய்திகள்நடிகர் சங்க தேர்தல் பற்றிய கலாய்ப்பு  செய்திகள்

வோட்டு போட வந்த பல திரைப்பட நடிகைகள் பலருக்கு ஒட்டுப் போட அனுமதி அளிக்கவில்லையாம் காரணம் அவர்கள் மேக்கப் போடாமல் வந்ததால் அடையாளம் தெரியாமல் திருப்பி அனுப்பட்டதாகவும் அவர்கள் மேக்கப் போட்டு திரும்பி வருவதற்குள் தேர்தல் முடிந்துவிட்டதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

Thursday, October 15, 2015

வாங்க கலாய்க்கலாம் - முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் ஸ்டாலின்avargal unmaigal
வாங்க கலாய்க்கலாம் - முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் ஸ்டாலின்


#ஸ்டாலின் : தமிழர்களை காப்பாற்ற நாம் ஒரு முடிவு எடுத்தாக வேண்டும்."
#மதுரைத்தமிழன் :அப்ப குடும்பதோட தமிழ்நாட்டைவிட்டு கிளம்பி சென்றுவிடுங்கள்

#ஸ்டாலின் : ஆட்சிக்கு வந்தால் ஊழல்வாதிகளை தூக்கி எறிவேன் .
#மதுரைத்தமிழன் : ஆட்சிக்கு வர வேண்டுமானால் உங்கள் கட்சியில் உள்ள ஊழல்வாதிகளை முதலில் தூக்கி ஏறியுங்கள் தலைவரே

Wednesday, October 14, 2015

இப்படி எல்லாமா கொலு வைப்பாங்க...கலிகாலம் முத்திடுச்சுavargal unmaigal
இப்படி எல்லாமா கொலு வைப்பாங்க...கலிகாலம் முத்திடுச்சு

நவராத்திரி விழா ஆரம்பித்தாலும் ஆரம்பிடுச்சு எல்லாவீட்டிலும் கொலு வைச்சு அவங்க அவங்க வீட்டிற்கு வாங்க வாங்க வந்து பார்த்து பாட்டுகளை பாடி சுண்டல்களை வாங்கி செல்லுங்க என்று அழைப்பு விடாதவர்களே இல்லை. இந்த வாரத்தில் மட்டும் மாமி மாமாக்களிடையே நட்பு உறவு கொண்டவர்கள் அவர்களின் கண்ணில் படாமல் தப்பித்து கொள்வார்கள் இல்லையென்றால் சுண்டல் மட்டும் வாங்க அவ்வளவு தூரம் போகணுமே....

வலைப்பதிவர் விழாவில் எழுந்த சலசலப்பும் அதை மூடி மறைத்த விழாக் குழுவினரும்avargal unmaigal
Photo Courtesy : Kasthuri Rengan

வலைப்பதிவர் விழாவில் எழுந்த சலசலப்பும் அதை மூடி மறைத்த விழாக் குழுவினரும்

புதுக்கோட்டையில் நடந்த பதிவர்விழா பற்றி பலரும் பதிவுகள் எழுதி கொண்டிருக்கிறார்கள் நாம் போகவில்லையானாலும் அதை பற்றி நாம் ஒரு பதிவாவது எழுதாவிட்டால் இந்த பதிவர் சமுகம் நம்மை ஒதுக்கி வைத்துவிடும் என்பதால் நானும்  அங்கு நடந்த  நிகழ்வை ஒரு பதிவாக எழுதிவிடுகிறேன்

Sunday, October 11, 2015

சமுக வலைத்தளங்களில் பிரபலமாவது எப்படி?சமுக வலைத்தளங்களில் பிரபலமாவது எப்படி?


சோஷியல் தளங்களான ப்ளாக்கர், பேஸ்புக், டிவிட்டர் தளங்களில் பிரபலமாவது என்பது இப்போது பலருக்கும் ஆசைதான் .ஆனால் பெண்கள் மிக எளிதில் பிரபலம் ஆகிவிடுவார்கள். ஆனால் ஆண்களின் நிலமை அப்படி அல்ல. ஆனால் பல ஆண்கள் தாங்கள் சொல்லும் நல்ல கருத்துகளை பலர் படிக்க விரும்புவார்கள் ஆனால் நல்ல கருத்தை படிக்க ஆள் இல்லாமல் பெண்கள் போடும் மொக்கை பதிவுகளை படிக்க ஈமொய்ப்பது போல மொய்ப்பார்கள்.(இப்படிதான் அப்ப அப்ப  புலிக்குட்டிகளான கிரேஸ் மைதிலி சசிகலா சீண்டி விடனும்) அப்படி மொய்க்கும் கூட்டத்தை நீங்கள் சொல்லும் கருத்தை படித்து பாராட்ட்ட செய்வது மிக எளிது அதற்காக நீங்கள் சில முயற்சிகளை எடுக்க வேண்டும் அப்படி எடுத்தால் நீங்களும் பிரபலம்தான்.

Saturday, October 10, 2015

ஆச்சி மனோரம்மாவிற்கு மணிமண்டபம் கட்டப்படுமா அல்லது நடிகர் சங்க கட்டிடத்திற்கு அவர் பெயர் வைக்கப்படுமா?ஆச்சி மனோரம்மாவிற்கு மணிமண்டபம் கட்டப்படுமா அல்லது நடிகர் சங்க கட்டிடத்திற்கு அவர் பெயர் வைக்கப்படுமா?


ஜில்ஜில் ரமாமணி  என்று அழைக்கப்பட்ட  ஆச்சி மனோரம்மா இன்று காலமானார். மனோரமா  தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவார்.  நடித்த திரைப் படங்களின் எண்ணிக்கை 1,300 -க்கு மேல். இதனால் `கின்னஸ்’ உலக சாதனையாளர் பட்டியலில் இடம்பெற்றார் .மனோரமா தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, சிங்களம் என ஆறு மொழிகளில் நடித்திருக்கிறார். எவ்வளவு பக்க வசனம் என்றாலும் ஒருமுறை சொல்லிக் காட்டினாலே பேசிவிடக் கூடிய வித்தகி!

Friday, October 9, 2015

மோடி ஒன்றும் புத்தன் அல்லavargal unmaigal
மோடி ஒன்றும் புத்தன் அல்ல


இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் இல்லை. ஆனால் இஸ்லாமிய வேஷத்தில் பல திவிரவாதிகள் இருக்கின்றனர் அது போல இந்துக்கள் அனைவரும் மதவெறியரகள் அல்ல . இந்துகளின் வேஷத்தில் பல மதவெறியர்கள் உள்ளனர். அது போலதான் மோடி ஒன்றும் நல்ல தலைவன் அல்ல. நல்ல தலைவன் வேஷத்தில் மோடி ஒழிந்து இருக்கிறார். இதைத்தான் மோடி ஒன்றும் புத்தன்னல்ல என்று சொல்லுகிறேன்,

Thursday, October 8, 2015

படித்த செய்தியும் கலாய்ப்பு பதிலும்படித்த செய்தியும் கலாய்ப்பு பதிலும்


செய்தி ::ஸ்டாலினின், 'நமக்கு நாமே' பயணத்தை பற்றி, எதிர்க்கட்சி தலைவர்களில் சிலர், வசைபாடுவதிலிருந்து, பயணத்திற்கான வரவேற்பு பொதுமக்களிடம் பெருகி வருகிறது என்பது புரிகிறது என தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
மதுரைத்தமிழன் :அப்படி பார்த்தால் எல்லா கட்சிகளும் ஜெயலலிதாவை தொடர்ந்து வசைபாடுவாதால்  பொதுமக்களிடம் வரவேற்பு பெருகி வருகிறது என கருதலாம்தானே

Wednesday, October 7, 2015

பதிவர் சங்கம் தேவையா? பழனியப்பன் கந்தசாமி அவர்களின் பதிவிற்கு எனது பதில்பதிவர் சங்கம் தேவையா?  பழனியப்பன் கந்தசாமி அவர்களின் பதிவிற்கு எனது பதில்


பதிவர்களுக்கு சங்கம் தேவையா என்பதற்கு பதிலாக பதிவர்களுக்குள் சண்டை தேவையா என்று கேட்கலாம். ஆம் பதிவர்களுக்குள் சண்டை தேவை என்பதற்கு ஆதரவு ஓட்டு அதிகம் கிடைத்தால் சங்கத்தை உடனே ஆரம்பித்துவிடலாம்.

சிந்திக்க மட்டுமல்ல நம்பிக்கையை தூண்டும் சித்தர் எழுதிய பாடல்சிந்திக்க மட்டுமல்ல நம்பிக்கையை தூண்டும் சித்தர் எழுதிய பாடல்

ஒவ்வொரு பூக்களுமே... சொல்கிறதே...

வலைப்பூவென்றால் போராடும் போர்களமே...


Monday, October 5, 2015

மோடி வளர்த்துவிட்ட பன்னிமோடி வளர்த்துவிட்ட பன்னி

தமிழ்நாட்டில் மோடியினால் வளர்க்கப்படும் ஒரு பன்னி, பன்னிக்கறியை சாப்பிட போகுதாமே அந்த செய்தி உலகம் முழுவதும் பரவி உலக மக்களே அதிசயபடவைக்கும் செய்தியாக  பரபரப்பாக பேசப்படுகிறது. இதுநாள் வரை மலம் மட்டுமே தின்னு வந்த இந்த பன்னி பன்னிகறி சாப்பிட போவதை கேட்டால் அதிசயப்படத்தானே செய்வார்கள்.

ஸ்டாலினை கிண்டல் செய்யும் அவர் குடும்பத்தினர் (கலைஞர் உள்பட)ஸ்டாலினை கிண்டல் செய்யும் அவர் குடும்பத்தினர் (கலைஞர் உள்பட)

இன்று நடந்த திமுக கூட்டத்தில் ஸ்டாலின் அருகில் இருக்கையில் கலைஞர் பேசியது இதுதான்

திமுகவை அழிக்க நினைப்பவர்கள் இன்று கேலிச்சித்திரங்களாக ஆக்கப்பட்டு இருக்கின்றனர்.

Sunday, October 4, 2015

மதுரைத்தமிழனின் நகைச்சுவை பிரார்த்தனைகளும் கடவுள் படும்பாடும்
avargal unmaigal, god must be crazy
 மதுரைத்தமிழனின் நகைச்சுவை பிரார்த்தனைகளும் கடவுள் படும்பாடும்


மதுரைத்தமிழனுக்கும் கடவுள் நம்பிக்கை உண்டு. அதனால் நான் அவ்வப்போது பிரார்த்தனைகள் பண்ணுவதுண்டு. எனது நகைச்சுவை பிரார்த்தனைகளும் அதை கேட்ட கடவுள்படும்பாடும்தான் இந்த பதிவு.( பூரிக்கட்டையால் அடித்தும் சாப்பாடு தினமும் போடும் மனைவியையே கலாய்க்கும் இந்த மதுரைதமிழனுக்கு கடவுள் எம்மாத்திரம்.. கடவுளும் இந்த மதுரை தமிழனின் கலாய்ப்பில் இருந்து தப்பிக முடியாது)

Thursday, October 1, 2015

பதிவுலகம் எங்கே செல்லுகிறது? வலைபதிவர் சந்திப்பு விழா அவசியம்தானா?பதிவுலகம் எங்கே செல்லுகிறது? வலைபதிவர் சந்திப்பு விழா அவசியம்தானா?

இந்த காலத்தில் இதயம் இல்லாதவர்களை  நாம்மால் பார்க்க இயலும். ஆனால் இணைய தொடர்பு இல்லாதவர்களை நாம் பார்ப்பது என்பது இந்த காலத்தில் மிக அறிதாக போய்விட்டது என்பது யாவரும் மறுக்க முடியாத உண்மை.

அப்படிபட்ட இணைய தொடர்பால் நாம் அடைந்த பயன்கள் மிக அதிகமே ,அதில் நல்ல மற்ற கெட்ட பயன் களும் அடங்கும் .அதை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதை பொறுத்தே நல்லதோ கெட்டதோ  கிடைக்கின்றன.

தளபதி ஸ்டாலினின் இந்த நிலமையை பார்த்து யாரும் சிரிக்க கூடாதுதளபதி ஸ்டாலினின் இந்த நிலமையை பார்த்து யாரும் சிரிக்க கூடாதுஸ்டாலின் கடந்த மாதம்  , தெருவில் போகிறவர்கள் எல்லாம் முதலமைச்சராக ஆக ஆசைப்படுகிறார் என்று சொன்னார். ஆனா பாருங்க.....

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog