உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Wednesday, September 23, 2015

‘தி இந்து’ தமிழ் நாளிதழ் நடத்தும் மாமேதை அப்துல் கலாம் குறித்து போட்டி‘தி இந்து’ தமிழ் நாளிதழ் நடத்தும் மாமேதை அப்துல் கலாம் குறித்து போட்டி

மறைந்த மாமேதை அப்துல் கலாம் குறித்து ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் ஒரு ஓவியப்போட்டி மற்றும் கட்டுரைப்போட்டி பற்றிய நடத்துகிறது. இதற்கு தமிழ்நாட்டில்  உள்ள அனைத்து பள்ளி குழந்தைகள் பங்குபெற ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் முயற்சி செய்யுங்கள்.

படைப்புகளை மொத்தமாக தொகுத்து - வரும் 2015 அக்டோபர் - 5-ம் தேதிக்குள்

மு.முருகேசன்,
சீனியர் சப் -எடிட்டர்,
தி இந்து -தமிழ் நாளிதழ்,
கஸ்தூரி பில்டிங்,
124, வாலஜா சாலை,
சென்னை - 600 002.
செல்; 74013 29364.’
எனும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

இந்த தகவல் எனது மெயில் குருப்பில் வந்த தகவல் அதை இங்கு ஷேர் செய்து இருக்கிறேன்.

டிஸ்கி : தமிழ் இணையக் கல்விகழகமும் புதுக்கோட்டை வலைப்பதிவர் விழாக் குழுவினரும் கட்டுரை போட்டிகளை நடத்துகின்றனர். அதில் 50,000 மதிப்புள்ள பரிசுகளையும் விருதுகளையும் அள்ளி செல்லலாம். மறக்காதீர்கள் மறந்தும் இருந்துவீடாதீர்கள், விபரம் அறிய இங்கே செல்லவும் http://bloggersmeet2015.blogspot.com/

6 comments :

 1. முயற்சிக்கிறேன் மதுரையாரே,
  தகவலுக்கு நன்றி.

  ReplyDelete
 2. சரி தான் ....தமிழ்நாடு முழுக்க தேர்வுகள் நடைபெறுகின்றன. அவை வெள்ளிகிழமை முடிந்து காலாண்டு விடுமுறை தொடங்குகிறது. பள்ளிகள் மீண்டும் அக்டோபர் ஐந்தாம் தேதி தான் தொடங்குகின்றன:(( பின்னே எப்படி பள்ளி மாணவர்களை பங்கேற்க வைக்கமுடியும்!!!!

  ReplyDelete
  Replies
  1. சரியான கேள்வி...தமிழ் ஹிந்துவுக்கு எப்படித் தெரியாமல் போனது...இது பள்ளி வழி அல்லாமல் தனிப்பட்ட முறையில் என்றால் சரிதான்...

   Delete
 3. பலருக்கும் பயன்படக்கூடிய பகிர்வு....மைதிலி சகோவின் கேள்வியும் நியாயமாகப்படுகிறதுதான்...

  ReplyDelete
 4. தகவலுக்கு நன்றி நண்பா.

  ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog